விவேகானந்தம்

1. சுவாமி விவேகானந்தரின் படைப்புகள்:

  1. சிகாகோ பேருரைகள் (முழு நூல்)
  2. விழித்தெழும் பாரதமே! (கவிதை/ தமிழில்: ஜடாயு)

2. சுவாமிஜி குறித்த கட்டுரைகள்:

சுவாமி விவேகானந்தரின் பன்முகங்களை விவரிக்கும் வகையிலான கட்டுரைகள் இவை. சுவாமிஜியின் 150வது ஆண்டு கொண்டாட்டங்களின்போது இயங்கிய விவேகானந்தம்-150.காம் என்ற இணையதளம் இப்போது செயல்பாட்டில் இல்லை. அத்தளத்தில் வெளியான கட்டுரைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன...

சுவாமிஜியின் விஸ்வரூபத்தை ஒரே தளத்தில் வெளிப்படுத்துவதாக, சமூகத்தின் பலதரப்பிலும் சிறந்த பெரியோர் எழுதிய  கட்டுரைகளும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன...

1. மகான்களின் வணக்கம்

  1. சான்றோர் பார்வையில் சுவாமி விவேகானந்தர் – திலகர், லாலா லஜபதிராய், பிபின் சந்திரபால், வினோபா பாவே, அரவிந்தர், வ.வே.சு.ஐயர், அன்னிபெசன்ட், திரு.வி.க., தாகூர், மாக்ஸ்முல்லர், ரொமெய்ன் ரோலண்ட், ஏ.எல்.பாஷம், டால்ஸ்டாய் உள்ளிட்டோர்.
  2. ஸ்வாமி விவேகாநந்தரின் தேசபக்தி -மகாகவி பாரதி
  3. விவேகானந்த பரமஹம்சமூர்த்தி -மகாகவி பாரதி
  4. ஆச்சார்ய புருஷர் விவேகானந்தர் – சுப்பிரமணிய சிவா
  5. தேசபக்தியை பெருக்கியவர்! – மகாத்மா காந்தி
  6. இன்றைய இந்தியாவை உருவாக்கியவர் விவேகானந்தர்– நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
  7. சுவாமி விவேகானந்தர் பின்பற்றிய மதம் -டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
  8. என்ன செய்தார் விவேகானந்தர்? -ராஜாஜி
  9. மகரிஷி விவேகானந்தர் – ராஜாஜி

2. துறவியர்களின் தூய மலர்கள்

  1. நம்பிக்கை அளித்த மகான் – சுவாமி சிவானந்தர்
  2. ஷண்முக வடிவெடுத்துள்ளவர் விவேகானந்தர் -சுவாமி சித்பவானந்தர்
  3. விவேகானந்தரின் அடிச்சுவட்டில்….– தவத்திரு குன்றக்குடி அடிகளார்
  4. கல்வி: வள்ளுவர் நெறியும் விவேகானந்தர் மொழியும் -சுவாமி ஓம்காராநந்தர்
  5. தெய்விகமானவன்தான் மனிதன்! -சுவாமி ஓம்காராநந்தர்
  6. தீவிரவாதம் ஒழிய விவேகானந்தர் உரைத்த வழி – சுவாமி கௌதமானந்தர்
  7. ஓர் ஒப்பற்ற மகான் – சுவாமி கௌதமானந்தர்
  8. பாரதியாரும் விவேகானந்தரும் -சுவாமி அபிராமானந்தர்
  9. சமயம் என்ன சொல்கிறது? -சுவாமி அபிராமானந்தர்
  10. விவேக வாழ்வின் சுவடுகள் -சுவாமி அபிராமானந்தர்
  11. இலக்கை எட்டும் வரை இடைவிடாது இயங்கு! -சுவாமி அபிராமானந்தர்
  12. இந்திய மக்களை தலைநிமிரச் செய்தவர்! -சுவாமி கமலாத்மானந்தர்
  13. இந்தியாவை எழுச்சி பெறச் செய்தவர் சுவாமி விவேகானந்தர் -சுவாமி கமலாத்மானந்தர்
  14. விழித்தெழு பாரதமே! -சுவாமி ஆசுதோஷானந்தர்
  15. விவேகானந்தர் கண்ட விவசாயம் -சுவாமி ஆசுதோஷானந்தர்
  16. சுவாமி விவேகானந்தரின் மந்திர வார்த்தைகள் -சுவாமி விமூர்த்தானந்தர்
  17. தரித்திர தேவோ பவ; மூர்க்க தேவோ பவ! -சுவாமி விமூர்த்தானந்தர்
  18. விஸ்வரூப விவேகானந்தர் -சுவாமி விமூர்த்தானந்தர்
  19. விவேகானந்தர் காட்டும் பெண் விடுதலை -சுவாமி விமூர்த்தானந்தர்
  20. எது மெய்யான ஞானஸ்நானம்? -சுவாமி விமூர்த்தானந்தர்
  21. பாரதத்தின் பெருமை: பாருக்கே அணிகலன்! -சுவாமி விமூர்த்தானந்தர்
  22. விவேகானந்தரின் வீரத்தாய் -சுவாமி ததாகதானந்தர் 
  23. மார்க்ஸின் சித்தாந்தமும் விவேகானந்தரின் வேதாந்தமும்! -சுவாமி பஜனானந்தர்
  24. ஆசார்யர் விவேகானந்தர் -சுவாமி புத்திதானந்தர் 
  25. விழிமின்… எழுமின்… – சுவாமி அனந்தானந்தர்
  26. சுவாமி விவேகானந்தர் பார்வையில் மதமாற்றம் -சுவாமி சைதன்யானந்தர்
  27. அன்பும் ஆற்றலும் பரவட்டும்! -மாதா அமிர்தானந்தமயி தேவி
  28. சுவாமி விவேகானந்தரும் அன்னை வழிபாடும் -சுவாமி யதாத்மானந்தர்
  29. அன்பு, அறிவு, ஆற்றலின் உருவம் சுவாமி விவேகானந்தர் -சுவாமி சந்திரசேகரானந்தர்
  30. விவேகானந்தரின் கனவை நனவாக்குவோம்! -மௌலானா வஹிதுதீன் கான்

3. சிந்தனையாளர்களின் சிரத்தாஞ்சலி

  1. ஒரு தீர்க்கதரிசியின் பார்வையில் இந்திய வரலாறு -பேரா.சி.ஐ.ஐசக்
  2. அவருடைய அடிச்சுவட்டில்… -தி.சு.அவிநாசிலிங்கம் செட்டியார்
  3. உலகமயச் சூழலில் விவேகானந்தரின் தேவை -பி.பரமேஸ்வரன்
  4. சுவாமி விவேகானந்தர்: காந்திஜியின் முன்னோடி -லா.சு.ரங்கராஜன்
  5. நவ இந்தியாவின் தீர்க்கதரிசி -லா.சு.ரங்கராஜன்
  6. எழுச்சி பெற்ற இளைஞர்களே வருக! -டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்
  7. உலகத் தலைவர் விவேகானந்தர்! -டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்
  8. நூற்றைம்பதிலும் இளமை குன்றாத விவேகானந்தர் -எஸ்.குருமூர்த்தி

4. எழுதுகோல் வண்ணங்கள்

  1. துறவியர் மகிமை – சாண்டில்யன்
  2. ஞான ஜெயந்தி – ரா.கணபதி
  3. இந்தியர்களுக்கு உயிர் இருக்கிறதா? – தென்கச்சி கோ.சுவாமிநாதன்
  4. ஆரியரும் தமிழரும்: சுவாமி விவேகானந்தரின் சில குறிப்புகள் – பெ.சு.மணி
  5. இசைவல்லுநர் விவேகானந்தர் – பெ.சு.மணி
  6. சுவாமி விவேகானந்தர் கண்ட ஸ்ரீ இராமானுஜர் – பேரா.பிரேமா நந்தகுமார்
  7. விவேகானந்தரும் அரவிந்தரும் அருளிய மறுமலர்ச்சி – பேரா. பிரேமா நந்தகுமார்
  8. பாரத பூமி பார்க்கெலாம் திலகம்! – தஞ்சை வெ.கோபாலன்
  9. அன்பே சிவம் – தஞ்சை வெ.கோபாலன்
  10. விவேகானந்தம் – கவிக்கோ ஞானச்செல்வன்
  11. விவேகானந்தர் இன்றிருந்தால்… – இந்திரா பார்த்தசாரதி
  12. விவேகானந்தர்: என்றும் வாழும் இளமை – ஜெயமோகன்
  13. விவேகானந்தரும் அம்பேத்கரும் – அரவிந்தன் நீலகண்டன்
  14. அறிவியலின் பிதாமகரும் ஆன்மிக சூரியனும் – அரவிந்தன் நீலகண்டன்
  15. விவேகானந்தரைப் போற்றும் விஞ்ஞானி – அரவிந்தன் நீலகண்டன்
  16. விவேகானந்தர்: எண்ணத்தை இயக்கமாகிய ஆன்மிக வழிகாட்டி -காம்கேர் கே. புவனேஸ்வரி
  17. விவேகானந்தர் கனவு கண்ட புதுமைப் பெண்! -காம்கேர் கே. புவனேஸ்வரி
  18. “கொடுப்பதைக் கொடுத்து விடுங்கள்”– படுதலம் சுகுமாரன்
  19. ஆச்சார்யர் நரேந்திரர்! – திருநின்றவூர் ரவிகுமார்
  20. விவேகானந்தரின் பன்மொழிப் புலமை -திருநின்றவூர்  ரவிகுமார்
  21. பாவி என்பதுதான் பாவம் -திருநின்றவூர்  ரவிகுமார்
  22. தேநீரும் விவேகானந்தரும் – திருநின்றவூர்  ரவிகுமார்
  23. காவியில் பூத்த கனல் – ஆர்.பி.சாரதி

5. கல்வியாளர்களின் காணிக்கை

  1. காவி கட்டிய கண்ணியம் -பேரா.தெ.ஞானசுந்தரம்
  2. அவரா சொன்னார்? – பேரா.சோ.சத்தியசீலன்
  3. முகவரி தந்த முதல்வர் – பேரா. அ.அறிவொளி
  4. சுவாமி விவேகானந்தரின் கனவில் விழிப்புற்ற பாரதம் – பேரா. இரா.இளங்கோ
  5. அச்சமில்லை… அச்சமில்லை..! – இரா.மாது
  6. பாரதத்தின் ஞானதீபம் – பேரா. வ.வே.சு.
  7. நாடு முன்னேற விவேகானந்தர் வேண்டும்! -பேரா. சாலமன் பாப்பையா
  8. தேவை ஒரு சரியான சிந்தனை -எஸ்.வைத்யசுப்பிரமணியம்
  9. ஞான வானத்து வைகறை – பொன்.பாண்டியன்
  10. நம்மாழ்வாரும் விவேகானந்தரும் – பேரா.டி.ஏ.ஜோசப்
  11. மீண்டும் அவதரித்து வாருங்கள் சுவாமி! – வெ.இன்சுவை
  12. பெருமிதம் கொள்ளச் செய்த மகத்தான உரை – பேரா. இரா.குப்புசாமி
  13. விவேகானந்தர் பாய்ச்சிய மின்னொளி – பேரா. அர.ஜெயசந்திரன்
  14. வெளிச்சம் – பேரா. மு.இராமச்சந்திரன்
  15. வீரத்துறவி விவேகானந்தரும் மகாகவி பாரதியாரும் -திருவாரூர்  இரெ.சண்முகவடிவேல்
  16. புதுமைக்குப் பொலிவு கூட்டியவர் விவேகானந்தர் -பேரா. வ.தங்கவேல்

6. பிரமுகர்களின் புகழ்மாலை

  1. விவேகானந்தரை மீண்டும் நினைவில் இருத்துவோம்! – கோபாலகிருஷ்ண காந்தி
  2. இன்னொரு விவேகானந்தர்! -நீதிபதி வெ.இராமசுப்பிரமணியன்
  3. சுவாமி விவேகானந்தர் என்ற உத்தம புருஷர் -ஆர்.நட்ராஜ் ஐ.பி.எஸ்
  4. வீரத் துறவியும் வீரக் கவிஞரும் – நல்லி குப்புசாமி செட்டியார்
  5. என்றும் இந்தியாவுக்கு வழிகாட்டி -பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர்
  6. மனிதவள மேம்பாடே அவரது இலக்கு -பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர்
  7. தமிழகத்திற்கு எழுச்சி தரும் ரத யாத்திரை – மயில்சாமி அண்ணாதுரை
  8. இந்தியாவின் பழம்பெருமைகளை இளைஞர்கள் மீட்டெடுக்க வேண்டும்! – வெ,இறையன்பு ஐ.ஏ.எஸ்.
  9. கெட்டிஸ்பர்க் உரையும் சிகாகோ முழக்கமும் – டாக்டர் என்.ராம்
  10. சுவாமி விவேகானந்தரின் பார்வையில் வேதாந்தம் -கோ.ஆலாசியம்
  11. அறியாமை, வறுமை அகல வழிகாட்டியவர் சுவாமிஜி – கே.முத்துராமகிருஷ்ணன்
  12. சுவாமிஜியின் பெருந்தன்மை! – கே.பத்மாவதி
  13. புதிய பாரதம் தலையெடுக்க…. – ஆடிட்டர் ச.சிவசுப்பிரமணியன்
  14. மெய்ப்பொருள் காண்பதறிவு! – சு.சத்தியநாராயணன்
  15. பாரதியும் விவேகானந்தரும் தீர்க்கதரிசிகள் – நடிகர் விவேக்

7. அரசியல் தலைவர்களின் அஞ்சலிகள்

  1. இந்தியாவை தலைமிர்ந்து நிற்கச் செய்தவர் – ஜவஹர்லால் நேரு
  2. இவர் தான் வீரத்துறவி விவேகானந்தர் -ப.ஜீவானந்தம்
  3. தேசத்தைக் காத்த தெய்வத் துறவி லால் கிருஷ்ண அத்வானி
  4. சுவாமிஜி நமது தேசியத்தின் தன்மானம்  – பிரணாப் முகர்ஜி
  5. அவரது கனவுகளை நனவாக்க உழைப்போம்! -நரேந்திர மோடி
  6. தன்னிறைவான, அனைவருக்குமான இந்தியாவை அமைப்போம்! -நரேந்திர மோடி
  7. விவேகானந்தரும் காந்தியும் – ஜக்மோகன்
  8. மதத்திலே மறுமலர்ச்சி கண்ட மகான் -மு.கருணாநிதி
  9. அரசியலுக்கு வர சுவாமி விவேகானந்தர் தான் தூண்டுகோல் -ஜெ.ஜெயலலிதா
  10. இந்தியாவை உருவாக்கியவர் -மம்தா பானர்ஜி
  11. கிணற்றுத் தவளையும் கடல் தவளையும் -ஆர்.நல்லக்கண்ணு
  12. ஜாதிப் பாகுபாடுகளை விமர்சித்தவர் விவேகானந்தர் – வி.எஸ்.அச்சுதானந்தன்
  13. பாரதியிடம் விவேகானந்தரின் தாக்கம் -தமிழருவி மணியன்
  14. விவேகானந்தரை வணங்குவது இந்தியாவை வணங்குவதற்குச் சமம்! – ஜி.கே.வாசன்
  15. சுவாமி விவேகானந்தரின் இன்றைய அவசியம் – பேரா. ப.கனகசபாபதி
  16. பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் விவேகானந்தரின் சிந்தனைகள்– பேரா. ப.கனகசபாபதி
  17. சுவாமி விவேகானந்தர் பார்வையில் சமய நல்லிணக்கம் – பேரா.இரா.ஸ்ரீநிவாசன்
  18. துறவிகளில் மாறுபட்ட துறவி -ஈரோடு ஆ.சரவணன்
  19. காலம் கடந்தும் வாழும் துறவி -எஸ்.ஆர்.சேகர்
  20. நாடும் சமுதாயமும் தான் உயர்ந்தது என உணர்த்தியவர் – ஸ்டாலின் குணசேகரன்

8. இதழாளர்களின் இன்கனிகள்

  1. “சென்னை இளைஞர்களே, நீங்கள்தான் உண்மையில் அனைத்தையும் செய்து முடித்தவர்கள்” -மாலன்
  2. வீரத்துறவி விவேகானந்தர் -மாலன்
  3. மூன்று கடல்கள், மூன்று நாட்கள் -சுப்பு
  4. இந்திய சுதந்திரத்தின் விடிவெள்ளி சுவாமி விவேகானந்தர் -கி.வைத்தியநாதன்
  5. சுவாமிஜியைக் கண்டெடுத்த தமிழகம் -பத்மன்
  6. புகழையும் துறந்த துறவி -திருப்பூர் கிருஷ்ணன்
  7. இளைஞர்களின் உற்சாக டானிக்! -ஜி.மீனாட்சி
  8. விவேகானந்தரின் குரல் -டி.ஐ.அரவிந்தன்
  9. ஒரு பாறையின் மகத்தான சரித்திரம் -வ.மு.முரளி
  10. உலகிற்கு வழிகாட்டும் சுவாமி விவேகானந்தர்! -வ.மு.முரளி
  11. கடவுளைக் காண மனிதனுக்கு தொண்டு செய்யுங்கள்! -மு.நாகமணி
  12. மேலை நாட்டு ஸ்பினோஸாவும், கீழை நாட்டு நரேந்திரரும் -சந்திர.பிரவீண்குமார்
  13. சுவாமி விவேகானந்தரின் பொருளாதாரச் சித்தாந்தம் -வானமாமலை
  14. சுவாமிஜியின் வாழ்விலே… -செங்கோட்டை ஸ்ரீராம்

9. சங்க புஷ்பங்கள்

  1. ஞானகங்கை – குருஜி கோல்வல்கர்
  2. தேசிய ஆன்மா! – ஹெச்.வி.சேஷாத்ரி
  3. தன்னை உணர்ந்தது பாரதம்; உணர வைத்தார் விவேகானந்தர்! – இராம.கோபாலன்
  4. மக்கள் சேவையே மகேசன் சேவை -கி.சூரியநாராயண ராவ்
  5. ஏழையே தெய்வம்! – பேரா. இரா.வன்னியராஜன்
  6. சுவாமி விவேகானந்தரின் உலகளாவிய கண்ணோட்டம் – பேரா. கே.குமாரசாமி
  7. சுவாமிஜி உபதேசித்த வேலைமுறை  -டி.எஸ்.வைகுண்டம்
  8. சுவாமி விவேகானந்தர் பார்வையில் உண்மையான ஆன்மிகம் -தெள்ளாறு கோ.ராமநாதன்
  9. விவேகானந்தர்- 150 ஆண்டுகளைக் கடந்து… -நா.சடகோபன்
  10. ஆரிய – திராவிட இனவாதம் குறித்து விவேகானந்தர் – ஆர்.பி.வி.எஸ்.மணியன்
  11. சுவாமி விவேகானந்தரும் சுதந்திரப் போராட்டமும் – ஆர்.பி.வி.எஸ்.மணியன்

10. கவிதாஞ்சலி

  1. வீரத் துறவி  – நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை
  2. விவேகானந்த பஞ்சகம் -சுவாமி விபுலானந்தர் 
  3. தாயகச் செல்வன் -கவியரசு கண்ணதாசன்
  4. விவேகானந்தப் பேரொளி -தவத்திரு குன்றக்குடி அடிகளார் 
  5. போற்றி! போற்றி! -சௌந்தரா கைலாசம்
  6. விவேகாநந்தர் -கவிஞர் பெ.சிதம்பரநாதன்
  7. நரேந்திரன் தலைமை நாட்டுக்குத் தேவை! -க்ருஷ்ண.ஜகந்நாதன்
  8. விளையும் பயிர் – ரேடியோ அண்ணா ஆர்.அய்யாசாமி
  9. விவேகாநந்த வெண்பா -ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன்
  10. வீர நரேந்திரா விவேகானந்தா! – விவேகானந்ததாசன்
  11. விவேகானந்தர் – குழந்தைப்பாடல் – சேக்கிழான்
  12. பகலவனே வாழி! – கீதா குமரவேலன்
  13. சுவாமி விவேகானந்தர் திருவடி வாழ்க! – செந்தமிழ்க்கூத்தன் இராம.வேணுகோபால்
  14. எனது நோக்கில் சுவாமி விவேகானந்தர்-வ.மு.முரளி

.