தமிழ் மொழி முன்னைப் பழமைக்கும் முன்னைப் பழமையது; பின்னைப் புதுமைக்கும் பின்னைப் புதுமையது. சுமார் மூவாயிரம் ஆண்டுக்காலம் இடையறாத இலக்கியப் பாரம்பரியம் கொண்டது நம் தமிழ். ஆயினும் இடைக்காலத்தில், கடந்த நூற்றாண்டில் தமிழகத்தில் ஆரிய- திராவிட வாதத்தால் உருவான இன வெறுப்பு அரசியலால், நமது தமிழ்ச் சிறப்பை நாமே சிறுமையாகக் கருதுமாறு செய்யப்பட்டோம். நமது பாரம்பரியச் சிறப்பு மிக்க இலக்கியங்கள் அதனால் மக்கள் தொடர்பிழந்தன.
நமது தொன்மைச் சிறப்பும், இடையறா வரலாறும் அறியாத பேதையருக்கு நமது எதிர்காலத்தைச் சிறப்பாக வடிவமைக்க இயலாது. எனவே, வரும் தலைமுறைக்கு நமது பொலிவு மிகுந்த இலக்கியங்களை அறிமுகப் படுத்துவது காலத்தின் கட்டாயமாகும். அதற்காகவே இந்த ‘கருவூலம்’ என்ற பகுதி.
இதில் தற்கால இலக்கிய (கடந்த நூற்றாண்டுக் காலத்தை வரையறையாகக் கொண்டு) பதிவுகளைத் தொகுப்பது எமது இலக்கு. தமிழின் வளர்ச்சிக்கு வித்திட்ட, நம்மால் மறக்கப்பட்ட முதன்மையான படைப்பாளிகள் பலரது படைப்புகள் இங்கு அறிமுகமாகின்றன. (மகாகவி பாரதியின் படைப்புகள் தனிப் பக்கத்தில் தொகுக்கப்பட்டுள்ளன).
மேலும், தமிழர் அனைவரும் படிக்க வேண்டிய முக்கிய பதிவுகளும் (தனிப் பக்கங்கள்- விவேகானந்தம், அரவிந்தம், காந்தியம்) தனியே இடம்பெற்றுள்ளன.
$$$
குளத்தங்கரை அரசமரம் (சிறுகதை)

- அகமே புறம் (முழு நூல்)
- தியான வலிமை
- இரண்டு தலைவர்- யானும் கடவுளும்
- ஆன்ம வலிமையை அடைதல்
- சுயநயமற்ற அன்பை அனுபவித்தல்
- கடவுளோடு ஐக்கியமாதல்
- முனிவர்களும், முனிகளும், இரக்ஷகர்களும் ஊழியம் புரிதல்
- பூரண சாந்தியை அடைதல்
இலக்கியத்தின் எதிரிகள் (முழு நூல்)
பாரதியும் உலகமும் (முழு நூல்)
- இருவகை இலக்கியம்
- பத்துப்பாட்டும் அவற்றின் காலமுறையும்
- திருமுருகாற்றுப்படை
- நெடுநல்வாடையும் நக்கீரரும்
- பாலையின் அரங்கேற்று மண்டபம்
- தொகைநூல்களின் காலமுறை
- குறுந்தொகை
- குறுந்தொகைச் செய்யுளில் ஒரு சரித்திரக் குறிப்பு
- எருமணம்
- பதிற்றுப் பத்தின் கடவுள் வாழ்த்து
- அதியமான் அஞ்சி
- மௌரியர் தென் இந்தியப் படையெடுப்பு
- காவிரிப்பூம் பட்டினம்
- தொண்டிநகரம்
- முத்தொள்ளாயிரம்
- முத்தொள்ளாயிரத்தின் காலம்

பாகம்- 1
முகவுரை
1. முன்னோரும் தந்தையாரும்
2. இளமைப் பருவமும் கல்வியும்
3. திரிசிரபுர வாழ்க்கை
4. பிரபந்தங்கள் செய்யத் தொடக்கம்
5. திருவாவடுதுறை வந்தது
6. திருப்பைஞ்ஞீலித் திரிபந்தாதி முதலியவற்றை இயற்றியது
7. சென்னைக்கு சென்று வருதல்
8. கல்வியாற்றலும் செல்வர் போற்றலும்
9. அம்பலவாண முனிவரிடம் பாடங்கேட்டல்
10. பெரியபுராணப் பிரசங்கமும் பாடஞ் சொல்லுதலும்
11. சில பிரபந்தங்களும் தியாகராச லீலையும் இயற்றல்
12. சிவதருமோத்திரச் சுவடி பெற்ற வரலாறு
13. பங்களூர் யாத்திரை
14. உறையூர்ப்புராண அரங்கேற்றமும் பல பிரபந்தங்களை இயற்றலும்
15. இலக்கண விளக்கம் பாடங்கேட்டது
16. சில மாணவர்கள் வரலாறு
17. இரண்டாவதுமுறை சென்னைக்குச் சென்றது
18. சீகாழிக்கோவை இயற்றி அரங்கேற்றல்
19. மாயூர வாசம்
20. திருவாவடுதுறையாதீன வித்துவான் ஆகியது
21 A. பல நூல்கள் இயற்றல்- அ ; 21 B. பல நூல்கள் இயற்றல்- ஆ
22. ரங்கசாமி பிள்ளையைத் திருவாவடுதுறை மடத்திற்கு வரச்செய்தது
23. கும்பகோண நிகழ்ச்சிகள்
24 A. புராணங்களும் பிரபந்தங்களும் இயற்றல் – அ; 24 B. புராணங்களும் பிரபந்தங்களும் இயற்றல் – ஆ; 24 C. புராணங்களும் பிரபந்தங்களும் இயற்றல் – இ
பாகம்- 2
1. என்னை ஏற்றுக்கொண்டது
2. நான் பாடங்கேட்கத் தொடங்கியது
3. திருவாவடுதுறை நிகழ்ச்சிகள்
4. பட்டீச்சுரம் போய்வந்தது – (பகுதி- 4அ) (பகுதி-4ஆ), (பகுதி- 4இ)
5. திருவாவடுதுறைக் குருபூஜை நிகழ்ச்சிகள்
6. திருவாவடுதுறை வாஸம் – (பகுதி-அ), (பகுதி-ஆ), (பகுதி-இ), (பகுதி-ஈ)
7. பட்டீச்சுர நிகழ்ச்சிகள்- (பகுதி-அ), (பகுதி-ஆ)
8. திருப்பெருந்துறைப் புராண அரங்கேற்றம்
9. பல ஊர்ப் பிரயாணம்
10. தேக அசௌக்கிய நிலை (பகுதி-அ), (பகுதி-ஆ)
11. குடும்பத்தின் பிற்கால நிலை
12. இயல்புகளும் புலமைத்திறனும்
அநுபந்தங்கள்
1. வேறுசில வரலாறுகள்
2. தனிச்செய்யுட்கள்
3. பிறர் வரைந்து அனுப்பிய கடிதங்கள்
4. பாராட்டு
- (பகுதி-1) 1-5
- (பகுதி- 2) 6-10
- (பகுதி- 3) 11-15
- (பகுதி- 4) 16-19

- முன்னோர்கள்
- அதிகமானும் ஒளவையாரும்
- வீரமும் ஈகையும்
- அமுதக் கனி
- படர்ந்த புகழ்
- ஒளவையார் தூது
- கோவலூர்ப் போரும் குமரன் பிறப்பும்
- இயலும் இசையும்
- சேரமான் செய்த முடிவு
- போரின் தொடக்கம்
- முற்றுகை
- அந்தப்புர நிகழ்ச்சி
- வஞ்சமகள் செயல்
- போர் மூளுதல்
- முடிவு

- பகுதி 1-2
- பகுதி 3- 6
- பகுதி 7- 10
- பகுதி 11- 14
- பகுதி 15- 20
- பகுதி 21- 25
- பகுதி 26- 30
- பகுதி 31- 35
- பகுதி 36- 40
- பகுதி 41- 45
- பகுதி 46- 50
- பகுதி 51- 55
- பகுதி 56- 60
- பகுதி 61- 64
- பகுதி 65
புதுமைப்பித்தன் (சிறுகதைகள்)
- கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்
- ஒரு நாள் கழிந்தது
- மகா மசானம்
- சாப விமோசனம்
- கபாடபுரம்
- செல்லம்மாள்
- பிரம்ம ராக்ஷஸ்
- மனித யந்திரம்
- கடவுளின் பிரதிநிதி
- கயிற்றரவு
- இது மிஷின் யுகம்
- அகல்யை
- காஞ்சனை
- விநாயக சதுர்த்தி
- தனி ஒருவனுக்கு
- படபடப்பு
- கடிதம்
- அவதாரம்
கவியரசு கண்ணதாசன் (திரைப்பாடல்கள்)
ஜெயகாந்தன் (சிறுகதைகள்)
- நடைபாதையில் ஞானோபதேசம்
- யுகசந்தி
- யந்திரம்
- நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ?
- குறைப் பிறவி
- சட்டை
- அக்ரஹாரத்துப் பூனை
- ஒரு பிரமுகர்
- ஒரு பகல் நேரப் பாசஞ்சர் வண்டியில்

- பாரதியும் பாரதிதாசனும்
1 இன்றைய இலக்கியம்
2 சங்கரதாஸ் சுவாமிகளின் கவிதைத் திறன்
3 பாரதி (பகுதி-அ), (பகுதி-ஆ), (பகுதி-இ)
4 பாரதிதாசன் (பகுதி-அ), (பகுதி-ஆ), (பகுதி-இ)
- அகமும் புறமும்
1. அகத்தின் அடிப்படை
2. வள்ளுவர் கண்ட அகவாழ்வு
3. இலக்கியத்தில் வாழ்வு (பகுதி-அ), (பகுதி-ஆ), (பகுதி-இ)
4. இலக்கியத்தில் வரலாறு
5. நாட்டு வளமும் மக்கள் வளமும்
6. தமிழர் கண்ட அரசன் (பகுதி-அ), (பகுதி-ஆ), (பகுதி-இ)
7. தமிழர் கண்ட அமைச்சன்
8. தமிழர் கண்ட உண்மைகள்
க.நா.சுப்ரமணியம் (சிறுகதைகள்)
அசோகமித்திரன் (சிறுகதைகள்)