விஜயபாரதம் பிரசுரம் ஆண்டு விழா: திரு. சோ.தர்மன் வாழ்நாள் சாதனையாளர் விருது பெறுகிறார்!

விஜயபாரதம் பிரசுரத்தின் மூன்றாம் ஆண்டுவிழா, சென்னையில் 26.04.2026, ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறுகிறது. இவ்விழாவில் சாஹித்ய அகாதெமி விருது பெற்ற மூத்த எழுத்தாளர் திரு. சோ.தர்மன் அவர்கள் உவேசா வாழ்நாள் சாதனையாளர் விருது பெறுகிறார்.