தமிழகத்தில் இந்துக்களின் பிரச்னை எது?

நாட்டிலேயே அதிகமான கோயில்கள் இருந்தும், அற்புதமான சமய இலக்கியங்கள் கொண்டதாக இருந்தும், தமிழகம் ஏன் கானல் நீரை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது? எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன் தனது பார்வையில் இதற்கு தீர்வு கூறுகிறார்…