யாரும் செல்லா இடங்களுக்கு புதுவழி காண்பது புரட்சி. அதற்கு தன்னையே ஈந்தவர்களால் ஆனது இந்த ஒற்றையடிப்பாதை… (கவிதை)...
Month: September 2026
இனிமை தரும் நாற்பது – 40
'இனியவை நாற்பது' பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. வாழ்க்கையில் எவை இனியவை என்பதை இந்தப் பாடல்கள் விளக்குகின்றன. இதனை கதை வடிவில் சொல்லி விளங்க வைக்கிறார் அமரர் திரு. தஞ்சை வெ.கோபாலன் அவர்கள். இது பகுதி- 40… (நிறைவுப் பகுதி).
இனிமை தரும் நாற்பது – 39
'இனியவை நாற்பது' பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. வாழ்க்கையில் எவை இனியவை என்பதை இந்தப் பாடல்கள் விளக்குகின்றன. இதனை கதை வடிவில் சொல்லி விளங்க வைக்கிறார் அமரர் திரு. தஞ்சை வெ.கோபாலன் அவர்கள். இது பகுதி- 39…
இனிமை தரும் நாற்பது – 38
'இனியவை நாற்பது' பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. வாழ்க்கையில் எவை இனியவை என்பதை இந்தப் பாடல்கள் விளக்குகின்றன. இதனை கதை வடிவில் சொல்லி விளங்க வைக்கிறார் அமரர் திரு. தஞ்சை வெ.கோபாலன் அவர்கள். இது பகுதி- 38…
பதவி: சேவை செய்வதற்கான வழி
மோடி அரசு அமைந்த பிறகு கட்சியின் தேசிய செயற்குழுவில் நாங்கள் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினோம். 'நாம் சீர்திருத்தங்களைச் செய்வதற்காக மட்டும் இங்கு வரவில்லை. சீர்திருத்தங்கள் நல்ல விஷயம்தான். ஆனால் அது இப்போது உள்ள அமைப்பில் சில பூச்சுவேலைகளைச் செய்வதாகும். பிரதமர் மோடியின் நோக்கம் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்துவதாகும்' என்று அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது.
கடைசி மனிதனையும் கருத்தில் கொண்ட தீனதயாளர்
தீனதயாள் உபாத்யாயாவின் வாழ்க்கை பல எளிய உண்மைகளை நமக்குக் கற்றுத் தருகிறது. எளிமையாக வாழலாம். நேர்மையாகப் பணியாற்றலாம். அதிகாரத்தைத் தேடாமல் பொதுப்பணி செய்யலாம். உள்ளூர் திறமைகளுக்கு மதிப்பளிக்கலாம். உழைப்பை மரியாதையுடன் பார்க்கலாம். வளர்ச்சியின் விளிம்பில் இருப்பவர்களை முன்னேற்றத்தின் மையத்துக்கு அழைத்து வரலாம். அவரது ‘ஒருங்கிணைந்த மனிதநேயம்’ மனிதனை முழுமையாகப் பார்க்கச் சொல்கிறது....
இனிமை தரும் நாற்பது – 37
'இனியவை நாற்பது' பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. வாழ்க்கையில் எவை இனியவை என்பதை இந்தப் பாடல்கள் விளக்குகின்றன. இதனை கதை வடிவில் சொல்லி விளங்க வைக்கிறார் அமரர் திரு. தஞ்சை வெ.கோபாலன் அவர்கள். இது பகுதி- 37…
எளிமைக்கும் அர்ப்பணிப்புக்கும் இலக்கணமாக வாழ்ந்த விவேகானந்த கேந்திரத் தலைவர்
கடந்த ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதியன்று விவேகானந்த கேந்திரத்தின் தலைவர் திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் தனது 89-ஆவது வயதில் இறைவனடி சேர்ந்தார். எளிமைக்கும், அர்ப்பணிப்புக்கும் இலக்கணமாகத் திகழ்ந்த அவர் ஒரு உயர்ந்த மனிதர். எப்போதுமே தன்னைப் பற்றி வெளியில் சொல்லாதவர். வாழ்நாளின் கடைசி வரைக்கும் நமது தேசம் மற்றும் பண்பாடு ஆகியவற்றுக்காக மட்டுமே சிந்தித்துச் செயலாற்றியவர்.
இனிமை தரும் நாற்பது – 36
'இனியவை நாற்பது' பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. வாழ்க்கையில் எவை இனியவை என்பதை இந்தப் பாடல்கள் விளக்குகின்றன. இதனை கதை வடிவில் சொல்லி விளங்க வைக்கிறார் அமரர் திரு. தஞ்சை வெ.கோபாலன் அவர்கள். இது பகுதி- 36…
கார்த்திகை தீபம்: உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை கிடையாது!
புதுதில்லி, ஆக. 3: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் ஆண்டுதோறும் திருக்கார்த்திகை நாளன்று தீபம் ஏற்ற வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
வில்லினை எடு வீரா! (கவிதை)
நூற்றாண்டு நாயகர் அமரர் இராம.கோபாலன் அவர்கள் ஏராளமான தேசபக்திப் பாடல்களை எழுதி இருக்கிறார். அவற்றுள் ஒன்று இது. தேசப் பிரிவினையின் சோக வரலாற்றை நினைவுறுத்தி, ஒருங்கிணைந்த பாரதம் காண ஏங்கும் இப்பாடல் ஆர்.எஸ்.எஸ். ஷாகாக்களில் பாடப்பட்டு வருகிறது.
நவோதயா பள்ளிகள்: பிரச்சினை என்ன?
நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் தொடங்க நிலங்களை அடையாளம் காணுமாறு அண்மையில் மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சில முக்கிய அம்சங்களை நாம் தெரிந்துகொள்வது அவசியம்.
வீரத்துறவியின் அணியினில் சேர்வோம்!
ஹிந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் அமரர் இராம.கோபாலன் அவர்களின் பிறந்த தின நூற்றாண்டு 2026 செப். 119இல் தொடங்கியுள்ளது. இதனையொட்டி, 25 ஆண்டுகளுக்கு முன் எழுதிய இக்கவிதை இங்கு மீண்டும் பதிவாகிறது.
கோபால்ஜி நூற்றாண்டைக் கொண்டாடுவோம்!
இளமையிலேயே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துடன் இணைந்து, தன் வாழ்வையே நாட்டிற்காக அர்ப்பணித்தவர் வீரத்துறவி இராம. கோபாலன் அவர்கள். இன்று அவரது நூற்றாண்டு தொடங்குகிறது. அவரைப் பற்றி சுருக்கமான ஓர் அறிமுகம்...
இரு பாரதி பாடல்கள்- ஆங்கில மொழியாக்கம்
எழுத்தாளர் திரு. ஜடாயு தனது முகநூல் தளத்தில் இரு முக்கியமான பாரதி பாடல்களை எளிய ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிட்டிருக்கிறார். நல்லவை எங்கிருந்தாலும் மீள்பதிவு செய்து மகிழ்வது நமது இயல்பாதலின் இங்கே உங்கள் பார்வைக்கு… (முதலில் மகாகவியின் தமிழ்க் கவிதை, அடுத்து இருப்பது திரு. ஜடாயுவின் ஆங்கில மொழியாக்கம்)...