ஆறுகள் அனைத்தும் தூர்வாரப்பட வேண்டும்!

தாராபுரத்தில் செப். 6,7, 8 தேதிகளில் நடைபெற்ற  ‘அமராவதி ஆரத்தி திருவிழா’வின் நிறைவாக நடைபெற்ற துறவியர் மாநாட்டில், அகில பாரதிய சன்யாசிகள் சங்கம் சார்பில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன....

மதம் மாறினால் இந்து பட்டியலின அந்தஸ்து கிடையாது: உச்ச நீதிமன்றம் உறுதி

மதம் மாறிய பிறகு இந்து பட்டியலின சலுகையையும், அந்தஸ்தையும் இழக்க நேரிடும் என்று உச்ச நீதிமன்றம் உறுதிபடத் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான இரு செய்திகள் இங்கே…

கரப்பான் பூச்சிகளால் நிலைகுலைந்த தில்லி – 2

கரப்பான் பூச்சி கட்சியின் (சி.ஜே.பி.) தொடர் போராட்டம் ஜூலை 20ஆம் தேதி, தில்லியில் பெரும் அமளியுடன் முடிந்திருக்கிறது. போராட்டக்காரர்களின் வன்முறை, காவல்துறையில் தடியடி, தேசதுரோக கோஷங்கள், நாடாளுமன்றம் முற்றுகை, மாணவர்களுடன் தேசவிரோதிகள் கைகோர்ப்பு என போராட்டத்தின் திசை மாறியதில் இந்திய ஜனநாயகம் திக்கித் திணறியது. இது தொடர்பான சில முகநூல் பதிவுகள் இங்கே ஆவணப்பதிவாக (தொகுப்பு- 2)….

கரப்பான் பூச்சிகளால் நிலைகுலைந்த தில்லி

கரப்பான் பூச்சி கட்சியின் (சி.ஜே.பி.) தொடர் போராட்டம் ஜூலை 20ஆம் தேதி, தில்லியில் பெரும் அமளியுடன் முடிந்திருக்கிறது. போராட்டக்காரர்களின் வன்முறை, காவல்துறையில் தடியடி, தேசதுரோக கோஷங்கள், நாடாளுமன்றம் முற்றுகை, மாணவர்களுடன் தேசவிரோதிகள் கைகோர்ப்பு என போராட்டத்தின் திசை மாறியதில் இந்திய ஜனநாயகம் திக்கித் திணறியது. இது தொடர்பான சில முகநூல் பதிவுகள் இங்கே ஆவணப்பதிவாக….

கரூர் வெண்ணைமலை கோயில் நில வழக்கு – சில தகவல்கள்

கரூர் கோயில் நிலங்கள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் முக்கியமான கருத்துகளையும் உத்தரவுகளையும் வழங்கியுள்ளது. ஆனால், அவை தற்போது சர்ச்சைக்குரியதாக உள்ள புதிய HR&CE அரசாணையை நேரடியாகப் பற்றிய இறுதித் தீர்ப்பு அல்ல.

தமிழகத்தின் போர்க்குரல் வாஞ்சிநாதன்

நம் நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் தென்னகத்தின் போராட்டக் களத்தை விலைமதிப்பு மிக்கதாக மாற்றிய நிகழ்ச்சி ஆஷ்துரை சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம். ஆங்கிலேயர் ஆட்சியில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த ஆஷ்துரையை, வாஞ்சிநாதன் சுட்டுக்கொன்று, தானும் உயிர்நீத்த தினம் 1911, ஜூன் 17-ஆம் தேதி.  

ஜம்புத்வீபப் பிரகடனம்

 இந்தியாவை ஆங்கிலேயர் பிடியிலிருந்து விடுவிக்க 1801 ஜூன் 16 அன்று மருது சகோதரர்களால் வெளியிடப்பட்ட முதல் விடுதலைப் பிரகடனம்  ‘ஜம்புத்வீபப் பிரகடனம்’ ஆகும். இதுவே 1857 இல் நடைபெற்ற முதல் இந்திய சுதந்திரப் போருக்கும் முந்தைய காலனி ஆதிக்க எதிர்ப்புப் போர் முழக்கமாகும்.

முஸ்லிம்களிடையில் தீண்டாமையும் ஜாதிமத பேதமும் இல்லையா?

சமத்துவமின்மை உலெகெங்கும் உள்ளது. அதைக் களையவே சமயங்கள் தோன்றின. ஆயினும் சமயங்களினுள்ளும் சமத்துவமின்மை தாண்டவமாடுகிறது. ஹிந்து சமயத்தில் உள்ள சமத்துவமின்மைக்கு எதிராக பல மகான்கள் போராடி, சமுதாயத்தின் மனசாட்சியை உலுக்கி உள்ளனர்; சீர்த்திருத்தங்கள் தொடர்கின்றன. அதே சமயம், ஹிந்து சமயத்தைப் புறம் பேசும் இஸ்லாம் மதத்திலும் குறைகள் இல்லையா? இக்கேள்வியை 1935இல் கேட்டிருக்கிறது ஒரு பத்திரிகை. நமது காலப் பெட்டகத்தில் அந்தப் பத்திரிகையின் கட்டுரை இடம் பெறுகிறது…

இந்திய வரலாற்றில் வ.உ.சி.: நூல் அறிமுகம்

இது ஒரு வரலாற்றுப் புத்தகம் .செக்கிழுத்த செம்மல்  வ.உ.சி. அவர்களின் வாழ்க்கை வரலாறு சொல்லுகின்ற, இந்திய வரலாற்றோடு பின்னிப்பிணைந்த ஒரு வரலாற்றுக் காவியம். வ.உ.சி. அவர்களின் வம்சாவழியில் வந்த முதுபெரும் எழுத்தாளர் திரு.ப.முத்துக்குமாரசுவாமி அவர்கள் முயன்று தொகுத்த புத்தகம் தான் இது.

தமிழக முதல்வராக உள்ளவரின் கனிவான கவனத்திற்கு!

கரூரில் நடிகர் விஜய் செப்.27இல் பங்கேற்ற நிகழ்ச்சியில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியானது அனைவரும் அறிந்த துயரம். அது தொடர்பான விசாரணைகள் நடைபெற்றுவந்த நிலையில், விசாரணையை திசை திருப்பும் வகையிலும், விசாரணை அமைப்புகளுக்கு மறைமுக நிர்பந்தம் தரும் வகையிலும், ‘கலை இலக்கியவாதிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள்’ என்ற பெயரில், தமிழகத்தில் திமுக, இடதுசாரி ஆதரவாளர்கள் சிலர் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர். கரூர் கொடூரத்திலிருந்து மாநில ஆளும்கட்சியைக் காப்பாற்ற சிலர் வெளியிட்ட அந்த அறிக்கையை படைப்பாளர்கள் சங்கமம் அன்றே கண்டித்தது. அந்த விவரங்கள் (காலத்தின் தேவை கருதி), இங்கே....

விஜயபாரதம் பிரசுரம் ஆண்டுவிழாவில் நால்வருக்கு விருது!

சென்னையில் ஏப்ரல் 26ஆம் தேதி மாலை நடைபெற்ற விஜயபாரதம் பிரசுரம் ஆண்டுவிழாவில், மூத்த எழுத்தாளர் சோ.தர்மன் உள்பட எழுத்தாளர்கள் நால்வருக்கு விருது வழங்கப்பட்டது.

உவேசா விருது பெறும் வாழ்நாள் சாதனையாளர் திரு. சோ.தர்மன்: வாழ்க்கைக் குறிப்பு

விஜயபாரதம் பிரசுரம்  2024ஆம் ஆண்டுமுதல், சிறந்த எழுத்தாளர்களுக்கு விருது வழங்கி வருகிறது. தமிழ் எழுத்துத் துறையில் சாதனையாளராக இயங்கி வருபவர்களுக்கு அமரர் உ.வே.சாமிநாத ஐயர் பெயரிலான வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. அவரைப் பற்றிய சுருக்கமான வாழ்க்கைக் குறிப்பு இது…

பாரதி விருது பெறும் சிறந்த எழுத்தாளர் Dr. ஜெயஸ்ரீ சாரநாதன்: வாழ்க்கைக் குறிப்பு

தஞ்சையைப் பூர்விகமாகக் கொண்டு, ஒசூரில் வளர்ந்து, தற்போது சென்னையில் வாழும் முனைவர் ஜெயஸ்ரீ சாரநாதன் அவர்கள், விஜயபாரதம் பிரசுரத்தின் இந்த ஆண்டுக்கான பாரதி விருது பெறும் எழுத்தாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். எழுத்தாளர், ஜோதிட ஆராய்ச்சியாளர், பேச்சாளர் எனப் பன்முகம் கொண்டவர் இவர்.

பாரதி விருது பெறும் சிறந்த மொழிபெயர்ப்பாளர் திரு. ஜனனி ரமேஷ்: வாழ்க்கைக் குறிப்பு

ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக எழுத்துலகில் இயங்கி வரும் சென்னையைச் சார்ந்த எழுத்தாளர் திரு. ஜனனி ரமேஷ் அவர்கள் இந்த ஆண்டு, விஜயபாரதம் பிரசுரம் வழங்கும், மொழிபெயர்ப்புக்கான பாரதி விருது பெற தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

பாரதி விருது பெறும் சிறந்த பதிப்பாளர் ரேர் பப்ளிகேஷன்ஸ் –  திரு. எஸ்.ரங்கநாதன்: வாழ்க்கைக் குறிப்பு

விஜயபாரதம் பிரசுரம் வழங்கும் சிறந்த பதிப்பாளருக்கான பாரதி விருது இந்த ஆண்டு ரேர் பதிப்பகத்திற்கு வழங்கப்படுகிறது. அதுகுறித்த சிறுகுறிப்பு…