விஜயபாரதம் பிரசுரம் ஆண்டுவிழாவில் நால்வருக்கு விருது!

சென்னையில் ஏப்ரல் 26ஆம் தேதி மாலை நடைபெற்ற விஜயபாரதம் பிரசுரம் ஆண்டுவிழாவில், மூத்த எழுத்தாளர் சோ.தர்மன் உள்பட எழுத்தாளர்கள் நால்வருக்கு விருது வழங்கப்பட்டது.

உவேசா விருது பெறும் வாழ்நாள் சாதனையாளர் திரு. சோ.தர்மன்: வாழ்க்கைக் குறிப்பு

விஜயபாரதம் பிரசுரம்  2024ஆம் ஆண்டுமுதல், சிறந்த எழுத்தாளர்களுக்கு விருது வழங்கி வருகிறது. தமிழ் எழுத்துத் துறையில் சாதனையாளராக இயங்கி வருபவர்களுக்கு அமரர் உ.வே.சாமிநாத ஐயர் பெயரிலான வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. அவரைப் பற்றிய சுருக்கமான வாழ்க்கைக் குறிப்பு இது…

பாரதி விருது பெறும் சிறந்த எழுத்தாளர் Dr. ஜெயஸ்ரீ சாரநாதன்: வாழ்க்கைக் குறிப்பு

தஞ்சையைப் பூர்விகமாகக் கொண்டு, ஒசூரில் வளர்ந்து, தற்போது சென்னையில் வாழும் முனைவர் ஜெயஸ்ரீ சாரநாதன் அவர்கள், விஜயபாரதம் பிரசுரத்தின் இந்த ஆண்டுக்கான பாரதி விருது பெறும் எழுத்தாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். எழுத்தாளர், ஜோதிட ஆராய்ச்சியாளர், பேச்சாளர் எனப் பன்முகம் கொண்டவர் இவர்.

பாரதி விருது பெறும் சிறந்த மொழிபெயர்ப்பாளர் திரு. ஜனனி ரமேஷ்: வாழ்க்கைக் குறிப்பு

ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக எழுத்துலகில் இயங்கி வரும் சென்னையைச் சார்ந்த எழுத்தாளர் திரு. ஜனனி ரமேஷ் அவர்கள் இந்த ஆண்டு, விஜயபாரதம் பிரசுரம் வழங்கும், மொழிபெயர்ப்புக்கான பாரதி விருது பெற தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

பாரதி விருது பெறும் சிறந்த பதிப்பாளர் ரேர் பப்ளிகேஷன்ஸ் –  திரு. எஸ்.ரங்கநாதன்: வாழ்க்கைக் குறிப்பு

விஜயபாரதம் பிரசுரம் வழங்கும் சிறந்த பதிப்பாளருக்கான பாரதி விருது இந்த ஆண்டு ரேர் பதிப்பகத்திற்கு வழங்கப்படுகிறது. அதுகுறித்த சிறுகுறிப்பு…

விஜயபாரதம் பிரசுரம் ஆண்டு விழா: திரு. சோ.தர்மன் வாழ்நாள் சாதனையாளர் விருது பெறுகிறார்!

விஜயபாரதம் பிரசுரத்தின் மூன்றாம் ஆண்டுவிழா, சென்னையில் 26.04.2026, ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறுகிறது. இவ்விழாவில் சாஹித்ய அகாதெமி விருது பெற்ற மூத்த எழுத்தாளர் திரு. சோ.தர்மன் அவர்கள் உவேசா வாழ்நாள் சாதனையாளர் விருது பெறுகிறார்.

காரிருள் அகன்று கிழக்கு வெளுக்கிறது!

தேசிய சிந்தனையுடன் கூடிய நூல்களை வெளியிட்டு வரும் விஜயபாரதம் பிரசுரத்தின் இரண்டாம் ஆண்டு விழா சென்னையில் ஏப். 13-ஆம் தேதி மாலை நடைபெற்றது. சென்னை, நாரதகான சபாவின் சிற்றரங்கில் நடைபெற்ற இவ்விழாவில், உவேசா, பாரதி விருதுகள் நால்வருக்கு வழங்கப்பட்டன. அந்த விழாவின் செய்தித் தொகுப்பு இங்கே...

எழுத்தாளர்கள் பத்மன், அருட்செல்வப்பேரரசனுக்கு பாரதி விருது!

சென்னையில் நடைபெற்ற விஜயபாரதம் பிரசுரத்தின் ஆண்டு விழாவில், தமிழ் எழுத்தாளர்கள் பத்மன் (எ) நா.அனந்தபதமநாபன், செ.அருட்செல்வப்பேரரசன் ஆகியோருக்கு 2024ஆம் ஆண்டுக்கான பாரதி விருது வழங்கப்பட்டது.

அறிவுப்பயணம் தொடர்கிறது…

‘விஜயபாரதம் பிரசுரம்’ வரும் புத்தாண்டன்று சென்னையில் இன்று (14.04.2024) நடத்தவுள்ள ஆண்டுவிழா- பாரதி விருது வழங்கும் விழாவில் ஆண்டு விழா மலர் வெளியிடப்பட உள்ளது. அதில் இடம் பெற்றுள்ள பத்திரிகையாளர் திரு. சேக்கிழான் எழுதிய கட்டுரை இது...

இரு எழுத்தாளர்களுக்கு பாரதி விருது

பொருள் புதிது தளத்தின் தோழமை அமைப்பான ‘விஜயபாரதம் பிரசுரம்’ நிறுவனம், இந்த ஆண்டுமுதல் பாரதி விருதுகளை எழுத்தாளர்களுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது. நமது தளத்தின் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான எழுத்தாளர்கள் திரு. நா.அனந்தபத்மநாபன் (பத்மன்), திரு. செ.அருட்செல்வப்பேரரசன் ஆகியோர் முறையே இந்த ஆண்டுக்கான சிறந்த எழுத்தாளர், சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுகளுக்குத் தேர்வு பெற்றுள்ளனர். அவர்களுக்கு நமது வாழ்த்துகள்!