1955 இல் ஆவடியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் 'சோசலிச சமுதாயமே' தனது அரசின் லட்சியம் என்று தீர்மானம் இயற்றினார். அரசின் முன்னெடுப்பிலான வளர்ச்சியை வலியுறுத்தி கொள்கைகள் உருவாக்கப்பட்டன. தனியார் தொழில் முனைப்பை ‘பர்மிட் - லைசன்ஸ் – கோட்டா’ மூலம் கட்டுப்படுத்தும் ஐந்தாண்டுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இதன் விளைவுகள் விரைவில் வெளிப்பட்டன.
Month: August 2026
ராஷ்ட்ர மந்திரம் வந்தே மாதரம்!
"தாயே உன்னை வணங்குகிறோம்.... இனிய நீரும் இன்சுவைக் கனிகளும் தென்திசைக் காற்றும் மரகதப்பச்சை வயல்களும் நறுமலர்களும் இனிமை ததும்பும் மொழிகளும் மாசற்ற பண்புகளின் இருப்பிடமும் எளிமை இலங்கும் ஏந்திழையும் புன்முறுவல் பூத்தவளும் பொன் மணிகள் பூண்டவளும் எங்களைப் பெற்று வளர்த்தவளுமாகிய தாயே உன்னை வணங்குகிறோம்"
நம்பிக்கையூட்டும் பிரதமரின் சுதந்திர தின உரை!
தில்லி செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு பிரதமர் ஆற்றிய இந்த ஆண்டின் சுதந்திர தின உரை (2026, ஆகஸ்டு 15), இதுவரை ஆற்றிய சுதந்திர தின உரைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருந்தது. முந்தைய ஆண்டுகளில் பேசிய உரைகளின் காலத்தை விடக் குறைவாக இருந்த போதும் (75 நிமிடங்கள்), இந்த ஆண்டின் உரை எதிர்கால இந்தியாவுக்கான தெளிவான இலக்குகளை நிர்ணயிப்பதாக இருந்தது....
மாறன் சகோதரர்களுக்கு உதவும் நீதிமன்றத் தாமதம்
திருவாளர் தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது தனது சகோதரர் திரு. கலாநிதி மாறனின் சன் டிவி நிறுவனத்திற்கு உதவும் நோக்கில் சட்டவிரோத தொலைபேசி இணைப்பகம் நடத்தியதாக, மத்தியப் புலனாய்வுத் துறையின் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருவது அனைவரும் அறிந்ததே. நீதிமன்ற விசாரணையின் முக்கியமான கட்டத்தை வழக்கு எட்டியுள்ளது. இதுதொடர்பாக, திரு. எஸ்.குருமூர்த்தி ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் எழுதிய கட்டுரைகள் தினமணி நாளிதழிலும் (2015, 2022)வெளியாயின. அக்கட்டுரைகள், காலத்தின் தேவை கருதி இங்கு வெளியாகின்றன. (இது இரண்டாம் கட்டுரை)…
தயாநிதி மாறனால் ஏற்பட்டது மாபெரும் நிதியிழப்பு மட்டுமல்ல!
திருவாளர் தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது தனது சகோதரர் திரு. கலாநிதி மாறனின் சன் டிவி நிறுவனத்திற்கு உதவும் நோக்கில் சட்டவிரோத தொலைபேசி இணைப்பகம் நடத்தியதாக, மத்தியப் புலனாய்வுத் துறையின் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருவது அனைவரும் அறிந்ததே. நீதிமன்ற விசாரணையின் முக்கியமான கட்டத்தை வழக்கு எட்டியுள்ளது. இதுதொடர்பாக, திரு. எஸ்.குருமூர்த்தி ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் எழுதிய கட்டுரைகள் தினமணி நாளிதழிலும் (2015, 2022) வெளியாயின. அக்கட்டுரைகள், காலத்தின் தேவை கருதி இங்கு வெளியாகின்றன. (இது முதல் கட்டுரை)...
இனிமை தரும் நாற்பது – 35
'இனியவை நாற்பது' பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. வாழ்க்கையில் எவை இனியவை என்பதை இந்தப் பாடல்கள் விளக்குகின்றன. இதனை கதை வடிவில் சொல்லி விளங்க வைக்கிறார் அமரர் திரு. தஞ்சை வெ.கோபாலன் அவர்கள். இது பகுதி- 35…
திராவிட இயக்க வரலாறு: பகுதி -4
தமிழகத்தில் பிராமணர் அல்லாதோர் இயக்கம் தொடங்கி, நீதிக் கட்சியாகி, பிறகு திராவிடர் கழகமாகி, அதிலிருந்து திமுக, அதிமுக, மதிமுக, தேமுதிக போன்ற பல கிளைக் கட்சிகள் உருவான வரலாற்றைச் சுருக்கமாகத் தந்திருக்கிறார் அமரர் தஞ்சை வெ.கோபாலன். இது பகுதி- 4…
திராவிட இயக்க வரலாறு: பகுதி -3
தமிழகத்தில் பிராமணர் அல்லாதோர் இயக்கம் தொடங்கி, நீதிக் கட்சியாகி, பிறகு திராவிடர் கழகமாகி, அதிலிருந்து திமுக, அதிமுக, மதிமுக, தேமுதிக போன்ற பல கிளைக் கட்சிகள் உருவான வரலாற்றைச் சுருக்கமாகத் தந்திருக்கிறார் அமரர் தஞ்சை வெ.கோபாலன். இது பகுதி- 3…
தியானமென் சதுக்கமும் ஜந்தர்மந்தரும்: இடதுசாரிகளின் இரட்டை வேடம்
தனது கருத்தியலுக்கு ஆதரவானவர்களுக்கு ஒன்றும், மற்றவர்களுக்கு வேறொன்றுமாக தார்மிக கோபத்தை தேவைக்கேற்ப வெளிப்படுத்துவது இந்திய இடதுசாரிகளின் நம்பகத் தன்மையையே சந்தேகப்பட வைக்கிறது. ஜனநாயகத்தைப் பற்றி அவர்கள் பேசுவது கருத்தியல் வசதிக்காகவே அன்றி ஜனநாயக மாண்பிற்காக அல்ல.
லீக் முக்த் பாரதம் வேண்டும்
உலகிலேயே மதச்சார்பின்மைக் கோட்பாடு மிகவும் கேவலமாகப் புரிந்து கொள்ளப்பட்டிருப்பது இந்தியாவில் தான். அதனால்தான் தேசியப் பாடலான வந்தே மாதர கீதமும் கூட சர்ச்சைக்கு உள்ளாக்கப்படுகிறது. இதற்கு நிரந்தரத் தீர்வு, மத அடிப்படைவாதிகள் அற்ற பாரதம் உருவாவது தான் என்கிறார் எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன்…
திராவிட இயக்க வரலாறு: பகுதி -2
தமிழகத்தில் பிராமணர் அல்லாதோர் இயக்கம் தொடங்கி, நீதிக் கட்சியாகி, பிறகு திராவிடர் கழகமாகி, அதிலிருந்து திமுக, அதிமுக, மதிமுக, தேமுதிக போன்ற பல கிளைக் கட்சிகள் உருவான வரலாற்றைச் சுருக்கமாகத் தந்திருக்கிறார் அமரர் தஞ்சை வெ.கோபாலன். இது பகுதி- 2…
திராவிட இயக்க வரலாறு: பகுதி -1
தமிழகத்தில் பிராமணர் அல்லாதோர் இயக்கம் தொடங்கி, நீதிக் கட்சியாகி, பிறகு திராவிடர் கழகமாகி, அதிலிருந்து திமுக, அதிமுக, மதிமுக, தேமுதிக போன்ற பல கிளைக் கட்சிகள் உருவான வரலாற்றைச் சுருக்கமாகத் தந்திருக்கிறார் அமரர் தஞ்சை வெ.கோபாலன். இது பகுதி- 1…
வந்தே மாதர கீதம்: அவமதித்த சோனியாவுக்கு கண்டனம்
சுதந்திர தினத்தன்று தில்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் வந்தே மாதரம் பாடியதை நிறுத்த அக்கட்சியின் தலைவி சோனியா முயன்றது சர்ச்சைக்குரியதாகி இருக்கிறது. அது தொடர்பான 4 கண்டனங்கள் இங்கே…
நவீன இந்தியாவின் வளர்ச்சி நாயகன்
பிரதமர் நரேந்திர மோடியை மக்களுக்கு அடையாளம் காட்டியதும் வாஜ்பாய்தான். கட்சிப் பதவிகளைத் தவிர, எந்த அரசுப் பதவியும் வகித்திராத நரேந்திர மோடியை 2001-ஆம் ஆண்டு குஜராத் முதல்வராகத் தேர்ந்தெடுத்தது வாஜ்பாய்தான். குஜராத் முதல்வர் பதவியில் சுமார் 13 ஆண்டுகள் முத்திரை பதித்த மோடி, நாட்டின் பிரதமராக வரலாறு படைத்துக் கொண்டிருப்பதற்கும், உலகத் தலைவராக உயர்ந்திருப்பதற்கும் வாஜ்பாய் தான் காரணம்.
சுதந்திரத்தைப் போற்றுவோம்!
எழுத்தாளர் திரு. வ.மு.முரளியின் சுதந்திர தினக் கவிதை...