செண்பகவல்லி அணை திட்டத்தை ஆதரித்து ‘பொருள்புதிது’ தளம் தொடர்ந்து கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது. ஆனால், இத்திட்டம் குறித்த புரிதல் தமிழக ஆட்சியாளர்களுக்கோ, அவர்களுக்கு எடுத்துக் கூற வேண்டிய ஆர்வலர்களுக்கோ இல்லை போலும் என்று வருந்துகிறார் திரு. கருவாபுரிச் சிறுவன்...
Tag: சமூகம்
மதம் மாறியவர்களுக்கு எஸ்.சி. சலுகையா? உச்ச நீதிமன்ற வழக்குகள் சில…
‘சூடான ஐஸ்கிரீம்’ சுவைத்திருத்திருக்கிறீர்களா? வாய்ப்பில்லை. ஆனால், தீண்டாமையைக் காரணம் காட்டி, இந்து மதத்தை வெறுத்து பிற மதத்திற்கு மாறிய பின்னரும் எஸ்.சி., எஸ்.டி, சலுகைகளைப் பெறும் தந்திரசாலிகளைப் பார்க்கும் போது, சூடான ஐஸ்கிரீம் தான் நினைவுக்கு வருகிறது. இதனை உச்ச நீதிமன்றம் கண்டித்து வருவது ஒன்று தான் இப்போதைக்கு ஆறுதல். இது தொடர்பான 3 வெவ்வேறு வழக்குகள் தொடர்பான செய்தி ஆவணங்கள் இங்கே…
மதம் மாறியவர் ஜாதி சான்றிதழ் கோர முடியாது: முக்கியமான தீர்ப்பு
‘சூடான ஐஸ்கிரீம்’ பார்த்திருக்கிறீர்களா? வாய்ப்பில்லை. ஆனால், இந்து மதத்திலிருந்து பிற மதத்திற்கு மாறிய பின்னரும் எஸ்.சி., எஸ்.டி, எம்.பி.சி, பி.சி. போன்ற ஜாதிச் சான்றிதழ்களைப் பெறுவதற்கு வழிவகுக்கும் நமது செக்யூலர் அரசுகளின் கிறுக்குத்தனமான ஆணைகள், சூடான ஐஸ்கிரீமைத் தான் நினைவு படுத்துகின்றன. இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் (மதுரை அமர்வு) அளித்துள்ள தீர்ப்பு (26.06.2026) காலத்தே கிடைத்த சட்ட வழிகாட்டுதல் எனில் மிகையில்லை. அது தொடர்பான இரு செய்தி ஆவணங்கள் இங்கே...
ஆபாசத்தை வேரறுப்போம்!
கையடக்கமான திறனறி அலைபேசிகள் நமது வாழ்க்கையைத் தீர்மானிப்பவையாக மாறி வருகின்றன. குறிப்பாக, இதில் உள்ள இணையவசதியால் ஆபாசப் படங்கள் மலிகின்றன; மனித மனங்களை நச்சாக்கி வருகின்றன. இதுதொடர்பாக 2015இல் தினமணியில் வெளியான இக்கட்டுரை இன்று கூடுதல் கவனம் பெறுகிறது.
தமிழகத்தில் இந்துக்களின் பிரச்னை எது?
நாட்டிலேயே அதிகமான கோயில்கள் இருந்தும், அற்புதமான சமய இலக்கியங்கள் கொண்டதாக இருந்தும், தமிழகம் ஏன் கானல் நீரை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது? எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன் தனது பார்வையில் இதற்கு தீர்வு கூறுகிறார்…
இந்துக்கள் வெல்கிறார்களா, தோற்கிறார்களா?
இந்துக்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்? சில கேள்விகளை எழுப்பி, தானே பதில் அளித்து, நமது சிந்தனையத் தூண்டுகிறார் எழுத்தாளர் திரு.பி.ஆர்.மகாதேவன்...
ஹிந்துப் பண்பாடு: நேற்று, இன்று, நாளை…
பத்தாண்டுகளுக்கு முன் ‘தமிழ்ஹிந்து டாட்காம்’ இணையதளத்தில் எழுதப்பட்ட கட்டுரை இது. தற்போதைய பொருத்தப்பாடு கருதி, இங்கு மீள்பதிவாகிறது.
காதுள்ளவர்கள் கேட்கட்டும்!
கிறிஸ்தவர்கள் அதிகமுள்ள பகுதியில் வசிக்கும் அனுபவம், கவிஞர் திரு. லக்ஷ்மி மணிவண்னன் அவர்களின் அனுபவப் பதிவில் தெறிக்கிறது. அவரது அறிவுரையை காதுள்ளவர்கள் கேட்கட்டும்!
சமூகத்தை எதிர்கொள்ளுதல்
சமூகத்தை எதிர்கொள்வது எப்படி என்று யாரும் நமக்கு கற்றுத் தருவதில்லை. அப்படி சரியாகக் கற்றுக் கொள்ளவும் இயலாது. நாமே கற்றுக் கற்றுத் தெளிய வேண்டிய பாடம் இது. கடைசிவரையில் கற்றுக்கொண்டே இருக்க வேண்டிய பாடமும் கூட. கோட்பாடுகள் வழியே, கொள்கைகள் வழியே, அரசியல் சார்புநிலைகளின் வழியே இதன் பாதை துலங்குவதில்லை. வாழ்வதன் மூலமாக மட்டுமே இதன் புகைமூட்டங்கள் அகலும்.
…..அடுத்தவனுடையது தோழா!
நுகர்வுக் கலாச்சாரத்தால் தத்தளிக்கும் இன்றைய தலைமுறைக்கு ஓர் இதமான அறிவுரை கூறும் கட்டுரை இது. தேசிய சிந்தனைப் பேரவையின் சேலம் அமைப்பாளர் முரளி சீதாராமன் எழுதியுள்ள இக்கட்டுரை, அவருக்கே உரிய அங்கதத்துடன் நிறைவு பெறுகிறது. படியுங்கள்.... மலரும் நினைவுகளில் திளையுங்கள்....
வஜ்ராயுதமும் பாசுபதாஸ்திரமும்
‘பொருள் புதிது’ தள ஆசிரியர் குழு உறுப்பினர்களுள் ஒருவரான திரு. கருவாபுரிச் சிறுவன், செண்பகவல்லி அணைக் கால்வாய் சீரமைப்பு குறித்து இத்தளத்தில் தொடர்ந்து எழுதி வருகிறார். விரைவில் நடைபெறவுள்ள சட்ட்சபைத் தேர்தலில் இந்தக் கோரிக்கை பிரதான இடம் பெறுவது விவசாயிகளின் கனவை நனவாக்கும். இக்கட்டுரை, செண்பகவல்லி அணை கட்டுரைத் தொடரின் இறுதிப் பகுதி....
மூலப்பத்திரத்தின் மூலம்!
ஒரு குறிப்பிட்ட நிலம் பஞ்சமி நிலமா என்பதை வருவாய்த் துறை ஆவணங்கள் மூலம் கண்டறியலாம். பொதுவாகவே மூலம் என்பது இருவகைப்படும். ஒன்று உள்மூலம், இன்னொன்று வெளிமூலம். ஆனால், ஏ ரிஜிஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ள. டி.சி. என்பதைத் தவிர, பஞ்சமி நிலங்களுக்கு எந்த மூலமும் இல்லை.
வருவாள் செண்பகவல்லித்தாய் – 5
தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு நீர் வழங்கும் செண்பகவல்லி அணை உடைந்து கிடக்கிறது. இரு மாநில சர்ர்ச்சையில் சிக்கியுள்ள இந்தத் தடுப்பணையை அரசு சீர் செய்ய வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை நமது தளம் தொடர்ந்து முன்வைத்து வருகிறது. இந்த விஷயத்தில் மேலும் சில தகவல்களை இக்கட்டுரை தருகிறது..
சவுக்கு சங்கர் கைது- அராஜகத்தின் உச்சம்!
சவுக்கு சங்கரின் செயல்பாடுகள் அனைத்தையும் நான் ஆதரிக்கவில்லை. அவரது கொள்கை வேறு. ஆனால், அவரது கருத்து சுதந்திரத்தை நான் ஆதரிக்கிறேன். ஒட்டுமொத்த ஊடகங்களும் மாநில அரசுக்கு ஜால்ராவாக மாறியுள்ள சூழலில், துணிவுடன் பல கருத்துக்களைக் கூறி வருகிறார் அவர்.
முதலில் இந்து. மற்றதெல்லாம் பிறகு…
இந்து மதம் அளவுக்கு அலங்காரமான, பற்பல வண்ணங்கள் கொண்ட, பன்மைத் தன்மை உடைய, நீடித்த காலத்துடன் நெருக்கமான மாற்ற இயலா உறவு கொண்ட, தத்துவ ஆழம் கொண்ட, எந்தப் போக்கையும் நிராகரிக்காத, வேருக்கும் மலருக்கும் தொடர்புடைய, சம கால விழிப்புணர்வு குன்றாத, ஏற்புணர்ச்சி அதிகம் கொண்ட மதம் வேறு கிடையாது.