சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான அறிவிலிகளின் அவதூறுகளை வன்மையாகக் கண்டித்துள்ள உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்பதை சில தினங்களுக்குள் அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும் என்று ஜன. 28, 2026இல் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான செய்தி...
21-ஆம் நூற்றாண்டில் காந்தி
காந்திய சிந்தனையாளர் அமரர் திரு. லா.சு.ரங்கராஜன் எழுதிய அற்புதமான கட்டுரை, காந்திஜி நினைவுநாளை ஒட்டி இங்கு வெளியாகிறது...
திருப்பரங்குன்றம் தீபம்: இந்து முன்னணியினர் மீதான வழக்கு விசாரணைக்கு தடை
திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றக் கோரி போராட்டம் நடத்தியதாக இந்து முன்னணியினர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
விமான விபத்துகளில் பலியான இந்திய பிரமுகர்கள்
இன்று காலை மஹாராஷ்டிராவில் நிகழ்ந்த விமான விபத்தில் மாநில துணை முதல்வர் அஜித் பவார் பலியாகி இருக்கிறார். விமான விபத்துகளில் அரிய மானுட உயிர்கள் பலியாவது அவ்வப்போது நிகழ்கிறது. இந்தியாவுடன் தொடர்புடைய சில முக்கியமான விமான விபத்துகள் பற்றிய தொகுப்பு இங்கே…
கம்யூனிஸ்டுகளின் அகோர முகம்
நூற்றாண்டு கொண்டாடும் இந்திய கம்யூனிஸ்டுகளின் அகோர முகத்தை அம்பலப்படுத்தி இருக்கிறார், பாஜகவின் மாநில துணைத் தலைவர் பேராசிரியர் ப.கனகசபாபதி அவர்கள்…
இந்தியக் குடியரசில் மக்கள்நல நிர்வாகத்திற்கே முதன்மை!
குடியரசு தினத்தை முன்னிட்டு, மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் எழுதிய இக்கட்டுரை பல்வேறு பத்திரிகைகளில் வெளியாகி உள்ளது. அக்கட்டுரை இங்கே…
மூலப்பத்திரத்தின் மூலம்!
ஒரு குறிப்பிட்ட நிலம் பஞ்சமி நிலமா என்பதை வருவாய்த் துறை ஆவணங்கள் மூலம் கண்டறியலாம். பொதுவாகவே மூலம் என்பது இருவகைப்படும். ஒன்று உள்மூலம், இன்னொன்று வெளிமூலம். ஆனால், ஏ ரிஜிஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ள. டி.சி. என்பதைத் தவிர, பஞ்சமி நிலங்களுக்கு எந்த மூலமும் இல்லை.
டிரம்ப் செய்தது குற்றம் தான்… ஆனால்…..
அமெரிக்க அதிபர் டிரம்ப் வெனிசூலா அதிபரை சட்டவிரோதமாக கைது செய்தது இப்போது உலக தலைப்புச் செய்திகளில் மறைந்துவிட்டது. அமெரிக்காவின் ஆணவப் போக்கை உலகம் விரும்பாமல் இருந்தாலும் அமைதி காக்கிறது. அதன் காரணம் என்ன என்று அலசுகிறார், தில்லியில் உள்ள இந்தியா ஃபவுண்டேசனின் தலைவர் திரு. ராம் மாதவ்…
நேதாஜி (கவிதை)
-வ.மு.முரளி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் (தோற்றம்: 1897 ஜன. 23) விவேகானந்தரின்வீர உரைகளால்வார்க்கப்பட்டவன்.ஆன்மீகத்தில்ஆசை கொண்டுஅலைந்து கண்டவன்.ஆங்கிலேயரின்அடக்குமுறையால்அவமானப்பட்டவன்.ஐ.சி.எஸ்.சைஉதறியதாலேஅதிசயமான(ண)வன்.சும்மா வராதுசுதந்திரம் என்றுஉணர்ந்து சொன்னவன்.காங்கிரஸ் கட்சியின்காலித் தனங்களால்காயம் பட்டவன்.சிறைத் தண்டனையால்சித்திரவதையால்சிரமப் பட்டவன்.உடலே நொந்துஉறுத்தியபோதும்உறுதியானவன்.அன்னியர் கண்ணில்மண்ணைத் தூவிபறந்து போனவன்.ஹிட்லரை நேரில்குற்றம் கூறியகுறிஞ்சிப் பூவினன்.சுதந்திரத் தீவின்சுறுசுறுப்போடுகை கோர்த்தவன்.ஐ.என்.ஏ.வால்ஆங்கிலேயரைஅலற வைத்தவன்.எண்ணிய கனவைஎய்திடும் முன்னர்எரிந்து போனவன்.இன்றும் தேசியஇதயங்களிலேஇனிது வாழ்பவன். $$$
சநாதனம் குறித்து உதயநிதி பேசியதுதான் ‘வெறுப்புப் பேச்சு’!
‘சநாதன தர்மம் குறித்து தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் 2023-ஆம் ஆண்டு பேசிய பேச்சு ‘வெறுப்புப் பேச்சு’ என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கடந்த 2026 ஜனவரி 21ஆம் தேதி தீர்ப்பளித்துள்ளது. மேலும், உதயநிதியின் பேச்சு வெறுப்புப் பேச்சு; இந்து மதத்தின் மீதான ஒரு தெளிவான தாக்குதல்; இதைப் பேசிய உதயநீதிமீது வழக்கு பதியாத காவல்துறை, இந்த விஷயத்தில், எதிர்வினையாற்றிய பா.ஜ.க. நிர்வாகி அமித் மாளவியா மீது வழக்கு தொடர்ந்திருப்பது முறையல்ல என்று தமிழக காவல்துறையை கடுமையாக விமர்சித்த நீதிமன்றம், அந்த எஃப்.ஐ.ஆரை ரத்து செய்து உத்தரவிட்டது.
கம்யூனிஸ்டுகளால் கைவிடப்பட்ட கம்யூனிசம்
இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் ஏன் கரைந்து வருகிறார்கள் என்ற கேள்விக்கான பதிலை, ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில், பாஜகவின் முன்னாள் ராஜ்ய சபா உறுப்பினர் ராகேஷ் சின்ஹா தனது கட்டுரையில் அளித்துள்ளார். இதோ அக்கட்டுரை…
தமிழகத்தின் உண்மையான பெரியார்
அமரர் திரு. பி.ஆர்.ஹரன் எழுதிய அரிய அஞ்சலிக் கட்டுரை இது. தமிழ் வளர்த்த பெரியார்களுள் திரு. பெரியசாமி தூரன் முன்னணியில் இருப்பவர்
உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக இந்தியா
பாஜக மாநில துணைத் தலைவர் பேராசிரியர் ப.கனகசபாபதி அவர்கள், இந்தியப் பொருளாதாரம் வேகநடையிட்டு வருவதை இக்கட்டுரையில் ஆதாரங்களுடன் ஆவணப்படுத்தி இருக்கிறார்…
பொங்கலை மடை மாற்றாதீர்கள் துரோகிகளே!
உண்மையில் பெரும்பாலானவர்கள் கொண்டாடும் போது நாம் தனித்துவிடப்படும் வெறுமையை சோகத்தைப் போக்கிக் கொள்ள இந்து விரோத அரசியல் சக்திகள் உருவாக்கியிருக்கும் விபரீத விழாக்கள் தான் ‘திராவிட’ பொங்கல், சமத்துவ’ பொங்கல், ஜல்லிக்கட்டு கேளிக்கை’ போன்றவையெல்லாம்.
காசி மாநகரில் தேமதுரத் தமிழோசை!
காசி புண்ணியத் தலத்தில் நடைபெற்ற ‘காசி தமிழ் சங்கமம்’, காசிக்கும் நமது தமிழ்நாட்டிற்கும் இடையேயான வரலாற்று பந்தத்தைக் கொண்டாடும் திருவிழாவாக மாறியிருக்கிறது. தொடர்ந்து நான்காவது ஆண்டாக இங்கே காசி தமிழ் சங்கமம் நடைபெற்றிருக்கிறது.