பாஜகவும் தனது வெற்றிகளை அமைப்பு சார்ந்ததாக்க வேண்டும். என்னதான் அசைக்க முடியாதவர் என்றாலும் ஒரேயொரு ஆளுமையை மட்டும் சார்ந்து இருப்பது தேசிய கட்சிக்கு நல்லதல்ல. அமைச்சர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும். நம்பத் தகுந்த மாநிலத் தலைவர்கள் உருவாக்கப்பட வேண்டும். உட்கட்சி விவாதங்கள் நடக்க வேண்டும். அடுத்தடுத்து தலைவர்கள் மேலெழுந்து வரும் கலாச்சாரம் தேவை. கேப்டன் அமரீந்தர் சிங்கின் கட்டுரை...
Tag: அரசியல்
சோசலிசம் என்னும் கைவிலங்கு
1955 இல் ஆவடியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் 'சோசலிச சமுதாயமே' தனது அரசின் லட்சியம் என்று தீர்மானம் இயற்றினார். அரசின் முன்னெடுப்பிலான வளர்ச்சியை வலியுறுத்தி கொள்கைகள் உருவாக்கப்பட்டன. தனியார் தொழில் முனைப்பை ‘பர்மிட் - லைசன்ஸ் – கோட்டா’ மூலம் கட்டுப்படுத்தும் ஐந்தாண்டுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இதன் விளைவுகள் விரைவில் வெளிப்பட்டன.
தியானமென் சதுக்கமும் ஜந்தர்மந்தரும்: இடதுசாரிகளின் இரட்டை வேடம்
தனது கருத்தியலுக்கு ஆதரவானவர்களுக்கு ஒன்றும், மற்றவர்களுக்கு வேறொன்றுமாக தார்மிக கோபத்தை தேவைக்கேற்ப வெளிப்படுத்துவது இந்திய இடதுசாரிகளின் நம்பகத் தன்மையையே சந்தேகப்பட வைக்கிறது. ஜனநாயகத்தைப் பற்றி அவர்கள் பேசுவது கருத்தியல் வசதிக்காகவே அன்றி ஜனநாயக மாண்பிற்காக அல்ல.
லீக் முக்த் பாரதம் வேண்டும்
உலகிலேயே மதச்சார்பின்மைக் கோட்பாடு மிகவும் கேவலமாகப் புரிந்து கொள்ளப்பட்டிருப்பது இந்தியாவில் தான். அதனால்தான் தேசியப் பாடலான வந்தே மாதர கீதமும் கூட சர்ச்சைக்கு உள்ளாக்கப்படுகிறது. இதற்கு நிரந்தரத் தீர்வு, மத அடிப்படைவாதிகள் அற்ற பாரதம் உருவாவது தான் என்கிறார் எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன்…
கரப்பான் பூச்சிகள்: பிரச்சினை மோடிக்கு மட்டுமல்ல!
அரசுக்கு எதிராக சில ஆயிரம் பேர் திரண்டு வன்முறை செய்தால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை நிலைகுலையச் செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டிருப்பது நல்லதல்ல. அரசுக்கு எதிரானவர்களை விட ஆதரவான மக்கள் தான் அதிகம். ஆனால் போராட்டத் தருணங்களில் மக்களின் அரசு ஆதரவு வெளிப்படுவதில்லை. அதுதான் கவலை அளிக்கும் விஷயம்.
கரப்பான் பூச்சிகள்: தடம் மாறிய மாணவர் போராட்டம்
தொடர்ந்து 35 நாட்களாக நடந்த இப்போராட்டம் முழுமையான மாணவர் போராட்டமா என்றால் இல்லை. மாணவர்கள் பெயரில் பல சமூக விரோதிகள் கூடாரமிட்டு கும்மாளம் போட்டதற்கான ஆதாரம் அவர்களின் செயலே. தேசத்திற்கு எதிரான கோஷங்களும், எல்லைமீறி நடந்து கொண்ட விதமும், தடைகளைத் தாண்டி அத்துமீறி நாடாளுமன்றத்தை நோக்கிச் சென்ற செயலும், தடுக்க வந்த போலீஸ்காரர்களையே தாறுமாறாக தாக்கிய வெறிச் செயலும், நம் தேசத்து சொத்துகளையே (வீதியில் காணப்படும் அனைத்தையும்) சேதப்படுத்தி அடித்து நொறுக்கி தீயிட்டு கொளுத்திச் செய்த நாசக்கார சம்பவங்களும்… என அவர்களின் அத்துமீறல்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
கரப்பான் பூச்சிகளால் நிலைகுலைந்த தில்லி – 2
கரப்பான் பூச்சி கட்சியின் (சி.ஜே.பி.) தொடர் போராட்டம் ஜூலை 20ஆம் தேதி, தில்லியில் பெரும் அமளியுடன் முடிந்திருக்கிறது. போராட்டக்காரர்களின் வன்முறை, காவல்துறையில் தடியடி, தேசதுரோக கோஷங்கள், நாடாளுமன்றம் முற்றுகை, மாணவர்களுடன் தேசவிரோதிகள் கைகோர்ப்பு என போராட்டத்தின் திசை மாறியதில் இந்திய ஜனநாயகம் திக்கித் திணறியது. இது தொடர்பான சில முகநூல் பதிவுகள் இங்கே ஆவணப்பதிவாக (தொகுப்பு- 2)….
கரப்பான் பூச்சிகளால் நிலைகுலைந்த தில்லி
கரப்பான் பூச்சி கட்சியின் (சி.ஜே.பி.) தொடர் போராட்டம் ஜூலை 20ஆம் தேதி, தில்லியில் பெரும் அமளியுடன் முடிந்திருக்கிறது. போராட்டக்காரர்களின் வன்முறை, காவல்துறையில் தடியடி, தேசதுரோக கோஷங்கள், நாடாளுமன்றம் முற்றுகை, மாணவர்களுடன் தேசவிரோதிகள் கைகோர்ப்பு என போராட்டத்தின் திசை மாறியதில் இந்திய ஜனநாயகம் திக்கித் திணறியது. இது தொடர்பான சில முகநூல் பதிவுகள் இங்கே ஆவணப்பதிவாக….
அமெரிக்க தமிழ் மாநாட்டில் அண்ணாமலை: ஒரு பார்வை
’நாம் தலைவர்கள்’ அமைப்பின் தலைவர் திரு. அண்ணாமலை அண்மையில் அமெரிக்காவின் தமிழ்ச் சங்க மாநாட்டில் பேசியது விமர்சனத்துக்குள்ளானது. அதுகுறித்த நமது பார்வையை திரு. ஆதிசைவன் இரா.இராம்குமார் இங்கே எழுதுகிறார்…
நரேந்திர மோடி பற்றி பிரணாப் முகர்ஜி
நீண்ட காலம் இந்தியப் பிரதமராக இருந்தது யார் என்ற விவாதம் நடந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் 2014 இல் பிரதமர் மோடியின் அமோக வெற்றியைப் பற்றி எனது தந்தை (அமரர்) பிரணாப் முகர்ஜி என்னிடம் கூறிய சுவாரஸ்யமான விஷயம் ஒன்று நினைவுக்கு வருகிறது. அப்போது அவர் இந்தியாவின் 13வது ஜனாதிபதியாக இருந்தார். வெவ்வேறு அரசியல் கருத்தியல்களைச் சார்ந்தவர்களாக இருந்த போதிலும் அவர்கள் இருவரிடையே சீரிய நல்லுறவு இருந்தது. அதுதான் உண்மையான ஜனநாயகத்தின் அடையாளம்.
ராகுல் – நேரு – கான்ஷி ராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன?
காங்கிரஸ் கட்சியின் திடீர் தலித் பாசம் குறித்து யாரும் வியக்கலாம். ஆனால், வரலாறு ஊமையல்ல...
நாடாளுமன்ற ஆண் உறுப்பினர்களின் கோரமுகம்
கடந்த ஏப்ரலில் நாடாளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா எதிர்க்கட்சிகளால் தோற்கடிக்கப்பட்டது. அதன் பின்னணியை ஆராய்கிறார் எழுத்தாளர் அத்வைத கலா. இக்கட்டுரை ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் வெளியானதன் தமிழ் வடிவம்....
தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!
கடந்த முறை இந்திய நாடாளுமன்ற வரைபடத்தை தேசம் வரைந்த போது, 1971இல், அதன் மக்கள் தொகை 55 கோடி. இன்று இந்தியாவின் மக்கள் தொகை 140 கோடி. ஆனால் லோக்சபாவின் உறுப்பினர் எண்ணிக்கை அதே 543. இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியது அவசியம். ஜனநாயகத்தின் கட்டாயம்.
உங்கள் கோபம் நியாயமல்ல, உதயநிதி அவர்களே!
உதவாக்கரைநிதிக்கு அற்புதமான பாடம் எடுத்திருக்கிறார். முட்டாள்கள் திருந்துவது துர்லபம். அழிய வேண்டியவர்களால் எவ்வாறு திருந்த முடியும்? இருப்பினும், திரு. காலச்சக்கரம் நரசிம்மா அவர்களின் இந்த அறிவுரையை கழக உடன்பிறப்புகள் படித்து தங்களுடைய இளவரசரிடம் கொண்டு சேர்க்கட்டும் என்ற எண்ணத்தில் மீள்பதிவு செய்கிறோம்.
அந்த நாள் ஞாபகம் வந்ததே நண்பனே, நண்பனே!
மிகவும் நீண்ட பதிவு.. சமூகத்தின் மறதியைப் போக்க இதைத் தவிர வேறு வழியில்லை! பொறுமை காத்து அருளுங்கள். இதனை எப்படியாவது முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள நடிகர் விஜய்யின் கவனத்திற்குக் கொண்டு செல்லுங்கள்!