தர்மத்தின் வடிவமான ஸ்ரீ ராமபிரானின் கோயில் திருப்பணி வெகு சிறப்பாக நடைபெற்று, மூலஸ்தானத்தில் சீதா சமேத ராம லட்சுமணர் ஆஞ்சநேயரை தரிசிக்கும் நாள் எந்நாளோ? இக்கோயிலை தத்து எடுத்து திருப்பணி செய்ய இருக்கும் செல்வாக்கு மிக்க அறங்காவலர் எங்கிருக்கிறாரோ?
Tag: சமயம்
பாரத முருகன்- 2
தமிழகம் ஆன்மிகபூமி. இதனை மாற்றத் துடிக்கும் கயவர்கள், இதன் ஆணிவேரான முருகக் கடவுள் மீதே பிரிவினைச்சாயம் ஏற்ற முற்படுகின்றனர். அவர்களின் நயவஞ்சகத்தை இலக்கியங்களின் உறுதுணையுடன் தோலுரிக்கிறார், நமது ஆசிரியர் குழு உறுப்பினரான ஆதிசைவன் இரா.ராம்குமார். இது பகுதி- 2…
பாரத முருகன் – 1
தமிழகம் ஆன்மிகபூமி. இதனை மாற்றத் துடிக்கும் கயவர்கள், இதன் ஆணிவேரான முருகக் கடவுள் மீதே பிரிவினைச்சாயம் ஏற்ற முற்படுகின்றனர். அவர்களின் நயவஞ்சகத்தை இலக்கியங்களின் உறுதுணையுடன் தோலுரிக்கிறார், நமது ஆசிரியர் குழு உறுப்பினரான ஆதிசைவன் இரா.ராம்குமார். இது பகுதி- 1…
வழிபாடு எந்த மொழியில்?
இறைவனை எம்மொழியில் வழிபடுவது? தேவ பாஷயிலா, மனித பாஷையிலா? என்ற விதண்டாவாதம் தமிழகத்தில் நீண்ட நாட்களாக நிலவி வருகிறது. தேவ பாஷை: சம்ஸ்க்ருதம், மனித பாஷை: தமிழ் என்கிறார்கள் வம்பு வளர்ப்போர். நம்மைப் பொருத்த வரை, இவ்விரு மொழிகளும், ஈசனின் உடுக்கையில் உதித்த இறையம்சம் கொண்ட தெய்வீக மொழிகள். ஆனால், தமிழக ஆன்மிகச் சூழலில் இதனை துணிவுடன் எடுத்தியம்ப ஆன்மிகவாதிகள் தயங்குவது இயல்பாக உள்ளது. இந்நிலையில், இலங்கையைச் சார்ந்த திரு. மயூரகிரி சர்மாவின் முகநூல் பதிவு மிகவும் தெளிவாகவும் துணிவாகவும் இருக்கிறது. எனவே அதனை உரிமையுடன் இங்கு மீள்பதிவு செய்து மகிழ்கிறோம்….
அகிலம் போற்றும் ஆவுடையாள்
சங்கரநயினார் கோயில் என்று பெயர் பெற்ற இத்தலமே சங்கரன்கோவில் என்று அழைக்கப்படுகிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் முச்சிறப்புகளை உடைய தலம்; தென்காசி, விருதுநகர் மாவட்ட பஞ்சபூதத் தலங்களில் மண்ணுக்குரிய தலம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான கோயில் இது.
ஒரு ஹிந்துவின் மனக்குமுறல்
அண்மையில் BLAST என்ற தமிழ்த் திரைப்படம் வெளிவந்து சக்கைப்போடு போட்டது. ஆங்கிலத்தில் அதை ‘வெடிப்பு’ என்று சொல்லலாம் :). அதை விட கடுமையான வெடிப்பை எழுத்தில் காட்டி இருக்கிறார் எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன். இதை மறுபதிவிடுவது நமது கடமையல்லவா?
இவரல்லவோ முதலமைச்சர்!
துறவிகளையும், விடுதலைவீரரையும், பிற மதத்தினரையும் காந்தம் போல ஈர்க்கும் திருவாசகத்தை அருளிச் செய்த மாணிக்கவாசகரை, ‘இவரல்லவோ முதலமைச்சர்!’ என ஆன்மிக அன்பர்கள் போற்றுகின்றனர்.
கீதையின் பாதையில்…
ஹிந்துக்களின் புனித நூற்களில் முதன்மையான வேதக் கருத்துக்களை வெளிநாட்டினர் ஏற்கத் தொடங்கிவிட்டனர் என்று, சங்கரன்கோவில் சிவத்தொண்டர் மா.பட்டமுத்து அவர்களின் கட்டுரை உதவியுடன் கூறுகிறார் திரு. கருவாபுரிச் சிறுவன்...
மீண்டும் கிளம்பும் மதமாற்ற விவாதம்
“வெளிநாட்டு நன்கொடைகளைப் பயன்படுத்தி மதம் சார்ந்த கட்டடங்களை (சர்ச் , மசூதி) கட்டலாம், பராமரிக்கலாம், புனித நூல்களை அச்சிடலாம், எண்ம (டிஜிட்டல்) மயமாக்கலாம், யாத்ரீகர் விடுதிகளைக் கட்டலாம், சமூக உணவுக் கூடங்களை நடத்தலாம், பழங்குடியினரின் உள்ளூர் பாரம்பரிய மரபுகளை வளர்க்கலாம். ஆனால் மதமாற்றம் செய்யக் கூடாது” என்கிறது FCRA சட்டத் திருத்தம்....
இந்த ஹிந்து சமூகம்: கல்கியின் 1936 விகடன் தலையங்கம்
கோமுட்டி செட்டியார் ஒருவரை ஒரு திருடன் அடித்துக் கொண்டிருந்தானாம். அப்போது செட்டியாரின் கவலையெல்லாம் அவன் கை தன் மேல் படுகிறதே என்பதாக இருந்ததாம். அதே போலத்தான் இந்து சமுதாயம் கடந்த ஆயிரம் ஆண்டுகளாக இருக்கிறது. வருகிறவன் போகிறவனெல்லாம் அடித்துக் கொண்டும் உதைத்துக் கொண்டும் இருக்கிறானே என்கிற வருத்தத்துடன் கட்டுரை ஆரம்பிக்கிறது.
வள்ளுவர் காவிதான்! அதற்கென்ன இப்போது?
‘தமிழ் ஹிந்து’ இணையதளத்தில் 2019இல் வெளியான இக்கட்டுரை, இங்கு காலத்தின் தேவை கருதி மீள்பதிவாகிறது...
சிவாய்மார் மேடை
அய்யா வைகுண்டரின் வழிபாட்டுநெறியில் திளைப்பவர் கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணன். அவரது அய்யாவழி குறித்த சிறு கட்டுரை இது.
குடும்ப தெய்வங்கள், குல தெய்வங்கள், கிராம தெய்வங்கள், காவல் தெய்வங்கள்
பூர்வகுடி நிலையிலிருந்து நாகரிக சமூகமாக மாறும்போது இந்த தெய்வங்கள் அனைத்தும் உங்களை பெரிய தெய்வங்களிடம் செல்லுமாறு வழிநடத்தும்.பூர்வீகம் மறந்த மமதை நிலையை நீங்கள் காலத்தில் பெற்றால் பெருந்தெய்வங்கள் ‘என்னால் முடியாது, முதலில் அவர்களின் கணக்கை முடித்து விட்டு வா...’ என்று திருப்பி இவர்களிடம் அனுப்பி வைக்கும்....கவிஞர் லட்சுமி மணிவண்ணன் அவர்களின் கட்டுரை...
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
தமிழகம் முழுவதும் இன்று (பிப். 23) கந்த சஷ்டி கவசம் பாராயணம் நிகழ்வு முருக பக்தர் பேரவை சார்பில் நடைபெறுகிரது. அவர்கள் வெளியிட்டுள்ள முருக பக்தர்களுக்கான அறிக்கை இது…
சற்குருவை துதி மனமே – 2
அதிவீரராம பாண்டிய மன்னனால் கட்டப்பட்ட பனையூர் சொக்கநாதர் கோயிலுக்கு நேர் எதிரே உள்ள சற்குரு நாதர்களின் ஒடுக்கம் ஆலயத்தில் அருள் பாலிக்கும் இரு மகான்களைப் பற்றி இக்கட்டுரையில் கூறுகிறார் திரு. கருவாபுரிச் சிறுவன்….