சென்னையில் கவனிப்பாரற்றுக் கிடக்கும் தியாகியர் நினைவகங்கள்!

தமிழகத்தின் தலைநகரான சென்னையில், அடையாறு பகுதியில், சர்தார் வல்லபபாய் படேல் சாலையில் அமைந்துள்ள  நினைவகங்களும் மணிமண்டபங்களும், தலைவர்களின் சிலைகளும் பார்க்க ஆளின்றி, பராமரிக்க அக்கறையின்றி பரிதாப நிலையில் இருக்கின்றன. (புகைப்படங்களுடன் நேரடி ரிப்போர்ட்)...