பிரபல ஜெர்மானிய தத்துவவியலாளரும் கலாச்சார விமர்சகருமான பிரெட்ரிக் நீட்சே அராஜகவாதிகளைப் பற்றி குறிப்பிட்டுள்ளார் . 'நீதி', 'சமத்துவம்' போன்ற உயர்ந்த லட்சியங்கள் மீது அராஜகவாதிகள் மையல் கொண்டிருப்பது உயர்ந்த பண்பினால் அல்ல. மாறாக அவர்களது பலவீனம் மற்றும் தனிமனித இழப்புகளை எதிர்கொள்ள முடியாத இயலாமையால்தான் என்று கூறியுள்ளார்.
Month: October 2026
பாரதப் பண்பாட்டின் பிரதிநிதி மாவீரன் ஸ்மித் மச்சார்
‘உலகமே ஒரு குடும்பம்’ என்னும் பாரதியக் கோட்பாட்டை தனது செயலின் மூலம் மீண்டும் ஒரு முறை உலகுக்கு உணர்த்திய கேப்டன் ஸ்மித் ஓர் உயர்ந்த பண்பாளர் மட்டுமல்ல; மாவீரன். வெகு சீக்கிரமே அவர் பூரண நலம் பெற்று இயல்பு நிலைக்கு மீண்டு வர மானிட இனமே எதிர்பார்த்துக் கொண்டுள்ளது. பிரார்த்திப்போம்.
பராசரன் என்ற இராமப்பிரியன்
இன்று (09.10.2026) மூத்த வழக்கறிஞர் திரு. கே.பராசரன் 100வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவரைக் குறித்து எழுத்தாளர் திரு. சுஜாதா தேசிகன் முகநூலில் எழுதிய பதிவு இங்கே….
25 வருட மக்கள் சேவையில் மோடி
திரு. நரேந்திர மோடி அவர்கள் 2001 ஆம் வருடம் அக். 7 ஆம் தேதி குஜராத் முதலமைச்சராகப் பொறுப்பேற்று, சுமார் பதிமூன்று வருட காலம் பணியாற்றினார். பின்னர் 2014 மே மாதம் முதல் பாரதப் பிரதமராக ஆட்சி நடத்திக் கொண்டு வருகிறார். எனவே மாநில முதல்வராகவும், தேசத்தின் பிரதமராகவும் இருபத்தைந்து ஆண்டு கால சேவையைத் தற்போது நிறைவு செய்திருக்கிறார். சுதந்திர இந்தியாவில் கால் நூற்றாண்டு காலம் தொடர்ந்து மாநில மற்றும் தேசிய அளவில் தலைமைப் பொறுப்பேற்று ஆட்சி நடத்தி வரும் சிறப்பினைப் பெற்ற ஒரே இந்தியத் தலைவராக மோடி விளங்கி வருகிறார்....
திராவிட இயக்க வரலாறு: பகுதி -10
தமிழகத்தில் பிராமணர் அல்லாதோர் இயக்கம் தொடங்கி, நீதிக் கட்சியாகி, பிறகு திராவிடர் கழகமாகி, அதிலிருந்து திமுக, அதிமுக, மதிமுக, தேமுதிக போன்ற பல கிளைக் கட்சிகள் உருவான வரலாற்றைச் சுருக்கமாகத் தந்திருக்கிறார் அமரர் தஞ்சை வெ.கோபாலன். இது பகுதி- 10 நிறைவுப் பகுதி)…
தொழில்நுட்பம் சேவைக்கு வழி
இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தில் முதல்வராக நரேந்திர மோடி பதவி ஏற்ற போது இந்தியாவின் தொழில்நுட்பப் பயணம் வித்தியாசமானதொரு இடத்தில் இருந்தது. இணைய வசதி என்பது சமுதாயத்தில் வசதி படைத்த சிறிய வகுப்பினரிடம் மட்டுமே இருந்தது. அலைபேசி விரிவாக்கம் அப்போது ஆரம்ப நிலையில் இருந்தது. இணையவழி பணப் பரிமாற்றம் என்பது பலரின் கற்பனையில் கூட இல்லாத விஷயம். அரசாட்சி செய்வதற்கு தொழில்நுட்பம் ஒரு கருவி என்ற கருத்து அரசியல் அகராதியில் அப்போது இல்லவே இல்லை.....
திராவிட இயக்க வரலாறு: பகுதி -9
தமிழகத்தில் பிராமணர் அல்லாதோர் இயக்கம் தொடங்கி, நீதிக் கட்சியாகி, பிறகு திராவிடர் கழகமாகி, அதிலிருந்து திமுக, அதிமுக, மதிமுக, தேமுதிக போன்ற பல கிளைக் கட்சிகள் உருவான வரலாற்றைச் சுருக்கமாகத் தந்திருக்கிறார் அமரர் தஞ்சை வெ.கோபாலன். இது பகுதி- 9…
திராவிட இயக்க வரலாறு: பகுதி -8
தமிழகத்தில் பிராமணர் அல்லாதோர் இயக்கம் தொடங்கி, நீதிக் கட்சியாகி, பிறகு திராவிடர் கழகமாகி, அதிலிருந்து திமுக, அதிமுக, மதிமுக, தேமுதிக போன்ற பல கிளைக் கட்சிகள் உருவான வரலாற்றைச் சுருக்கமாகத் தந்திருக்கிறார் அமரர் தஞ்சை வெ.கோபாலன். இது பகுதி- 8…
மோடியும் இந்திய தேசியமும்
மோடியின் 25 ஆண்டு கால சேவை இந்திய தேசியம் மாறியுள்ளதை நமக்கு தெளிவாகப் புரிய வைக்கிறது. இந்தியாவின் புதிய தேசியம் நாட்டின் திறன் அதிகரிப்பை, வளர்ச்சியை, எதிர்காலம் குறித்த நம்பிக்கையைக் கோருகிறது. இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைக்கும் கடமையை வேண்டுகிறது....