பிரபல ஜெர்மானிய தத்துவவியலாளரும் கலாச்சார விமர்சகருமான பிரெட்ரிக் நீட்சே அராஜகவாதிகளைப் பற்றி குறிப்பிட்டுள்ளார் . 'நீதி', 'சமத்துவம்' போன்ற உயர்ந்த லட்சியங்கள் மீது அராஜகவாதிகள் மையல் கொண்டிருப்பது உயர்ந்த பண்பினால் அல்ல. மாறாக அவர்களது பலவீனம் மற்றும் தனிமனித இழப்புகளை எதிர்கொள்ள முடியாத இயலாமையால்தான் என்று கூறியுள்ளார்.