கலாச்சார அதிகார பீடத்தை அடைவதற்குத் தான் உண்மையான போராட்டம் நடக்கிறது. ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் அதிகாரம் தொடங்கவில்லை. மாறாக அது பாட நூல்களில், பள்ளி வகுப்பறைகளில், சமூக அறிவியல் கொள்கைகளில், செய்தியாளர்கள் அறையில், ஓடிடி தொடர்களில், ரிலீஸ்களில் தொடங்குகிறது. எவை கலாச்சாரத்தை தீர்மானிக்கிறதோ அவை சமுதாயத்தின் சட்டங்களையும் அதன் நடத்தையையும் அதன் தலைவிதியையும் தீர்மானிக்கின்றன......