தெய்வம் ஒன்றென்றிரு!

ஆன்மிக அன்பர்கள் அனைவரும் தத்தமது இஷ்ட தெய்வங்களில் ஊன்றி நிற்க வேண்டும் என்கிறார், எழுத்தாளர் கருவாபுரிச் சிறுவன். தெய்வம் உண்டென்றிரு... தெய்வம் ஒன்றென்றிரு! என்கிறார் இவர்...