நேதாஜியின் தோழர் பசும்பொன் தேவர்

‘பசும்பொன் தேவர் இன்னும் பத்தாண்டுகள் உயிருடன் இருந்திருந்தால்  தமிழக அரசியலின் நிலை வேறு மாதியாக இருந்திருக்கும்’ என்று சொல்லப்படுவதுண்டு. அவரது வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கத்தை அமரர் தஞ்சை வெ.கோபாலன் இங்கே எழுதி இருக்கிறார்….