நவோதயா பள்ளிகள்: பிரச்சினை என்ன?

நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் தொடங்க நிலங்களை அடையாளம் காணுமாறு அண்மையில் மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சில முக்கிய அம்சங்களை நாம் தெரிந்துகொள்வது அவசியம்.