திமாகி நக்சல்கள்: யார் என்று சொல்லவும் வேண்டுமோ? 

'நான் தமாகி நக்சல் என்று கூறிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன்'   என்று முன்னாள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறி இருக்கிறார். 2013-இல் அவர் அமைச்சராக இருந்த காங்கிரஸ் அரசு உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்த பிரமாணத்தில், நக்சல் கருத்தியலாளர்கள் குறித்து குறிப்பிட்டுள்ளதை அவர் மறந்து விட்டார் போலிருக்கிறது. திரு. ராம் மாதவின் கட்டுரை, சிதம்பரத்தின் நாடகத்தை தோலுரிக்கிறது...