கார்த்திகை தீபம்: உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை கிடையாது!

புதுதில்லி, ஆக. 3: திருப்​பரங்​குன்​றம் மலை உச்​சி​யில் உள்ள தீபத்​தூணில் ஆண்​டு​தோறும் திருக்​கார்த்​திகை நாளன்று தீபம் ஏற்ற வேண்​டும் என்ற சென்னை உயர்​ நீ​தி​மன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

வில்லினை எடு வீரா! (கவிதை)

நூற்றாண்டு நாயகர் அமரர் இராம.கோபாலன் அவர்கள் ஏராளமான தேசபக்திப் பாடல்களை எழுதி இருக்கிறார். அவற்றுள் ஒன்று இது. தேசப் பிரிவினையின் சோக வரலாற்றை நினைவுறுத்தி, ஒருங்கிணைந்த பாரதம் காண ஏங்கும் இப்பாடல் ஆர்.எஸ்.எஸ். ஷாகாக்களில் பாடப்பட்டு வருகிறது.