விநாயகர் அகவல்

ஹிந்து சமுதாயத்தின் சிறப்பே வேற்றுமையில் ஒற்றுமை காணும் இயல்பு தான். இதற்கு அவ்வப்போது ஏதேனும் சிக்கல்கள் வருவதும், அதைச் சீர் செய்ய நல்லுள்ளங்கள் போராடுவதும் வழக்கமாகி விட்டது. இப்போது சைவ- வைணவ யுத்தமாக ஒரு சிக்கலை ஹிந்து சமுதாயம் எதிர்கொள்கிறது. இதற்கு நல்ல தீர்வு தர அந்த விநாயகப் பெருமானையே வேண்டுவோம்! ஔவையார் அருளிய இந்த விநாயகர் அகவல், பிரிவினை எண்ணங்களைச் சாய்க்கும் மருந்து. பிரார்த்திப்போம்!