நூல் அறிமுகம்:  The Significance of Sri Aurobindo Ashram

மகரிஷி அரவிந்தர், ஸ்ரீ அன்னையின் வாழ்க்கையில் தொடங்கி அவர்களது கருத்தியல், அதற்காகத் தொடங்கப்பட்ட ஆசிரமம், ஆரம்பத்தில் அதனுடன் இணைந்தவர்கள், பல்வேறு கட்டங்களாக அதன் வளர்ச்சி, இன்றைய நிலை, ஆசிரமம் சந்திக்கும் சிக்கல்கள், எதிர்காலத் திட்டங்கள் என 14 அத்தியாயங்களில் முழுமையான வரலாற்றை எழுதி உள்ளார் கிருஷ்ணன்டு தாஸ்பட்நாயக்.