கொங்கேழ் தலங்கள் – நூல் பதிப்புரையும் வாழ்த்துரையும்

‘தேவாரப் பாடல் பெற்ற கொங்குநாட்டு திருத்தலங்கள்’ நூல் திருப்பூரில் உள்ள திருக்கோவில் திருத்தொண்டர் அறக்கட்டளையால் வெளியிடப்பட்டுள்ளது. அந்நூலின் பதிப்புரையும் வாழ்த்துரையும் இங்கே...