தஞ்சை வெ.கோபாலன் படைப்புகள்

தஞ்சை, பாரதி பயிலரங்கின் நிறுவனத் தலைவரும், தேசிய சிந்தனைக் கழகத்தின் முன்னாள் மாநில துணைத் தலைவருமான அமரர் திரு. தஞ்சை வெ.கோபாலன் அய்யா அவர்கள், தமிழகம் என்றும் தேசியம், தெய்வீகத்தின் விளைநிலம் என்பதை நிலைநாட்ட பல அரும்பணிகளை ஆற்றி வந்தவர்.

அவரது கட்டுரைகள் அனைத்தும் தேசிய சிந்தனைக்கு உரம் ஊட்டுபவை. இத்தளத்தில் வெளியாகும் அவரது படைப்புகள் இந்தப் பக்கத்தில் தொகுக்கப்படுகின்றன.


ஸ்வதந்திர கர்ஜனை 

பாகம்- 1: பாரத தேசத்தின் எழுச்சி வரலாறு

  1. முதல் சுதந்திரப் போர்
  2. தூரத்து  இடிமுழக்கம்  (மங்கள் பாண்டே)
  3. எரிமலையின் குமுறல் (நானா சாஹேப்)
  4. அயோத்தி நவாபின் வீழ்ச்சி
  5. மீரட் முந்திக் கொண்டது…  தில்லி அதிர்ந்தது!
  6. ஜான்சியின் சிறுத்தை ராணி லக்ஷ்மி பாய்
  7. மராட்டிய சிங்கம் தாந்தியா தோபே
  8. வெள்ளையனை எதிர்த்து வாளேந்திய மெளல்வி அகமது ஷா
  9. வீரர்கள் இருந்தும் வீரம் இருந்தும் துரோகம் வென்றது!
  10. சென்னை நகரில் நானா சாஹேப்

பாகம்- 2: இந்திய சுதந்திர இயக்கம்

  1. காங்கிரஸ் உருவான பின்னணி
  2. ‘இந்திய தேசிய காங்கிரஸ்’ பிறந்தது
  3. இந்தியர்களுக்கென்று ஓர் அமைப்பு தேவைப்பட்டது!
  4. காங்கிரசில் ராஜ விசுவாசிகள்
  5. ஒற்றுமை காங்கிரஸ்
  6. வணக்கத்துக்குரிய தலைவர்கள்
  7. முரசு கொட்டி வந்த புதிய போர்முறை
  8. சட்ட மன்றங்களில் சுதேசிகள்
  9. வைக்கம் போராட்டம்
  10. சட்டசபைக்குள் முட்டல் மோதல்
  11. அடக்குமுறை தாண்டவம்
  12. போராட்டக் களம் தீவிரமடைந்தது
  13. பகத்சிங், சுக்தேவ், ராஜகுரு தியாகம்
  14. காந்தி- இர்வின் ஒப்பந்தம்
  15. காந்திஜி விலகினார்!
  16. நேதாஜியின் வீர முழக்கம்
  17. உலகப்போர் தொடக்கமும் காங்கிரசில் குழப்பமும்
  18. தனிநபர் சத்தியக்கிரகம் 
  19. சர் ஸ்டாஃபோர்டு கிரிப்ஸ் தூது
  20. வெள்ளையனே!  இந்தியாவை விட்டு வெளியேறு!
  21. பற்றி எரிந்தது நாடு
  22. எங்கெங்கு நோக்கினும் பற்றி எரியுது
  23. மதுரை மாநகரத்தில் பெண்கள் இட்ட தீ!
  24. குலசேகரப்பட்டினமும் ‘தூக்குமேடை’யும்
  25. தேவகோட்டை தேசபக்தர்கள் கோட்டையாயிற்று!
  26. தற்காலிக இந்திய சுதந்திர சர்க்கார் பிரகடனம்
  27. சுதந்திரம் வந்தது! தேசம் உடைந்தது!
  28. ரத்தச் சேற்றில் பூத்த சுதந்திரத் தாமரை
  29. ஜவஹர்லால் நேருவின் சுதந்திர உரை 
  30. பூத்தது புதிய யுகம்!

பிற கட்டுரைகள்

  1. வேதபுரியில் நிகழ்ந்த கொடுமை
  2. மகாகவி பாரதியின் புனித நினைவில்…
  3. மகாகவி புதுவைக்குப் போன சூழ்நிலை
  4. பாரத பூமி பார்க்கெலாம் திலகம்!
  5. அன்பே சிவம்
  6. பாரதியின் பாஞ்சாலி
  7. புரட்சியாளர் எம்.பி.டி.ஆச்சார்யா
  8. தமிழகத்தின் தியாகத் திலகம்!
  9. மகாகவி பாரதியின் சொல்லாட்சி
  10. பாரதியின் தேசியம்
  11. கோபாலகிருஷ்ண பாரதி – ஓர் அறிமுகம்
  12. மகாகவி புதுவைக்குப் போனது ஏன்?
  13. வீரமுரசு சுப்ரமணிய சிவா   
  14. தியாகராஜ சுவாமிகள் வரலாறு
  15. சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞான கிராமணியார்
  16. ஆயிரம் ஆண்டுகள் கடந்த கங்கை கொண்ட சோழபுரம்