திருப்பூரில் வசிக்கும் திரு. சேக்கிழான் (எ) வ.மு.முரளி, பத்திரிகையாளர், கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். விஜயபாரதம், தினமலர், தினமணி ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றியவர். ‘பொருள் புதிது’ தளத்தின் ஆசிரியர்.
இவரது ‘சேக்கிழான்’ என்ற பெயரிலான படைப்புகள் மட்டும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன…
1. பாரதியின் விஸ்வரூபம்

- தமிழ்த் திரைப்படப் பாடல்களில் மகாகவி பாரதி
- ‘புதிய ருஷ்யா’ கவிதையும் கவிஞரின் தீர்க்கதரிசனமும்
- அன்னிபெசண்ட் அம்மையாரும் மகாகவி பாரதியும்
- ஜஸ்டிஸ் வி.கிருஷ்ணசாமி ஐயரும் மகாகவி பாரதியும்
- பாரதியின் தராசு – உரையாடும் உற்ற நண்பன்
- அமெரிக்கப் பெண்ணின் ஆங்கிலக் கவிதையை தமிழில் தந்த மகாகவி
- கடமையைச் செய்வதே பிறவிப் பயன்!
2. வையத் தலைமை கொள்! (7 பகுதிகள்)
(புதிய பார்வையில் புதிய ஆத்திசூடி)

- தமிழ்த்தாயும் தமிழ்மகளும்…
- நோக்கமும் நுணுக்கமும்…
- நலம் விழையும் நாயகர்
- வளர்ச்சிக்கான மூன்று அடிப்படைகள்
- இலக்கை அடைய எளிய கருவிகள்…
- எடுத்த காரியம் யாவினும் வெற்றி!
- புதிய பார்வையும் புதிய பாதையும்…
3. நூல் அறிமுகம் கட்டுரைகள்:
- அந்தமான் சிறை அனுபவங்கள்
- பத்மாவதி சரித்திரம்
- நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராட்டம்
- தீராத விளையாட்டு விட்டலன்
- வால்காவிலிருந்து கங்கை வரை
- லஜ்ஜா
- திராவிட இயக்கம் – புனைவும் உண்மையும்
- இந்துத்துவ அம்பேத்கர்
- எனக்கு நிலா வேண்டும்
- ஸ்ரீ அரவிந்தரின் எரிக்கன்
- மோடியின் தமிழகம்: உண்மை பேசுகிறது…
- மறைக்கப்பட்ட ஈவெரா
- சநாதன தர்மம்: ஒரு நுண்ணிய பார்வை
- கருணைமிகு திருக்கருவையம்பதி- இனிய தொகுப்பு
- பாரதியின் கருத்துப்படங்கள்- அற்புதமான அரிய ஆவணம்
- அர்ச்சகக்குடி காத்த ஆசானின் வரலாறு
- நூற்றெட்டு திருப்பதி களஞ்சியம்
- சங்க செயல்முறையின் வளர்ச்சி
- பேராபுரி மஹாத்ம்யம்
- கோமதி சதரத்ன மாலை
- சங்கரநயினார் கோயில் தலபுராணம்
- தமிழ் வளர்த்த ஆழ்வார்கள் வழியில் தமிழ்ப்பேரை தீட்சிதர்
- திராவிட கேள்வியும் தேசிய பதிலும்
- அந்த 15 நாட்கள் – நூல் அறிமுகம்
- சுவாமிஜியும் நேதாஜியும்: நூல் அறிமுகம்
4. பிற கட்டுரைகள்:
- மொழிகளில் பேதம் எதற்கு?
- புத்தாண்டே வருக!
- வேதபுரியில் நிகழ்ந்த கொடுமை
- ஆன்மநேயம் கண்ட அருளாளர்
- புத்தாண்டுக் கவிதைகள் இரண்டு
- சர்க்கரை இல்லாத பொங்கலா?
- மகாகவிகள் வாழ்த்திய தமிழ்ப் பேராசான்
- விவேகானந்தர் – குழந்தைப்பாடல்
- எனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…
- அம்பேத்கரும் தேசியமும்
- நாட்டை இணைக்கும் தீபாவளி
- ராமதாசனாக மாறிய கண்ணதாசன்
- இரக்கமற்ற இளஞ்சிவப்புப் புரட்சி!
- தன்னிறைவான, அனைவருக்குமான இந்தியாவை அமைப்போம்! (நரேந்திர மோடி- தமிழாக்கம்)
- அறிவுசார் சொத்துரிமை: தேவை விழிப்புணர்வு
- சமணம் வளர்த்த தமிழ்
- பௌத்தம் வளர்த்த தமிழ்
- நிகண்டு, அகராதி அளித்த பெருமக்கள்
- இலக்கணத் தமிழ் சமைத்தவர்கள்
- ஈ.வெ.ரா. குறித்த நேருவின் கடிதம்
- ஒருபொருட் பன்மொழியும் சோறும்
- பாரத அன்னைக்கு நிவேதனமான சகோதரி நிவேதிதை
- அறிவுப்பயணம் தொடர்கிறது…
- தேர்தலில் செலுத்தப்படும் வாக்கு… தேசத்தை வலிமைப்படுத்தும் ஆயுதம்!
- எதிர்கட்சிகளின் பகல் கனவும் பாஜகவின் நிதானமும்…
- பற்றி எரிகிறது பங்களாதேஷ்!
- காங்கிரஸ் கொள்கைகளை வடிவமைத்த தமிழர்!
- மகாகவி பாரதியின் வாழ்வில்…
- ஒடுக்கப்பட்டவர்களின் விடிவெள்ளி
- கனலை விதைத்த சூரியன்
- மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி! வக்பு சட்டம் திருத்தப்பட்டது!
- காரிருள் அகன்று கிழக்கு வெளுக்கிறது!
- நாவாய்- புதிய முயற்சிக்கு வாழ்த்துகள்!
- இந்தியப் படையின் குங்கும திலகம்!
- மக்களாட்சியில் உச்சபட்ச அதிகாரம் யாருக்கு?
- தேசியத்தின் உரத்த குரல்- கோவை படைப்பாளர்கள் சங்கமம்!
- இந்திய ராணுவத்தின் ‘வெற்றித்திலகம்’- ஆவணப்படம்
- வெளியுறவிலும் சாகசம் படைக்கும் மோடி அரசு!
- படைவீரர்களைப் பாராட்டி மகிழ்ந்த சென்னை படைப்பாளர்கள்
- வாஞ்சி நினைவுதினத்தில், நெல்லையில் கூடிய படைப்பாளர்கள்
- நாட்டுப்பற்றை ஊட்டி வளர்க்கும் மந்திரம் வந்தேமாதரம்!
- தேசத்திற்கு வழிகாட்டும் பிகார் மக்கள்!
5. தமிழ் இலக்கியத்தில் செங்கோல் (25 பகுதிகள்)

.
- திருக்குறளில் செங்கோன்மை
- வெறுக்கப்படும் கொடுங்கோன்மை
- கம்பன் காட்டும் கோலுயர் கோசலம்
- சிலம்பு காட்டும் நல்லாட்சி
- மணிமேகலையில் மன்னரின் மாண்பு
- தொல்காப்பியத்தில் செங்கோல் குறிப்பு
- சிந்தாமணியில் சீர்மிகுகோல்
- ஆற்றுப்படை நூல்களில் செங்கோல்
- செங்கோலை விடக் குளிர்ந்த என்னவளின் தோள்கள்
- எட்டுத்தொகை அக நூல்களில் செங்கோல்
- பரிபாடலில் மாலவனின் அறக்கோல்
- கோல் செம்மை அளித்த சேர மன்னவர்
- மன்னனை உயிர்த்தே மலர்த்தலை உலகம்!
- அறநெறி முதற்றே அரசின் கொற்றம்
- நீதிநூல்கள் கூறும் செங்கோல் சிறப்பு
- அன்பு காட்டாதோ மன்னவனின் செங்கோல்?
- வேந்தன் ஓங்குக! வையகமும் துயர் தீர்க!
- செங்கோல் ஏந்திய நம்பெருமாள்
- மன்னவர்க்கு அழகு எது?
- அருள்நயந்த நன்மார்க்கர் ஆள்க!
- நல்லறம் நாடிடும் மன்னர்கள் வாழ்க!
6. பாரதி போற்றும் தேசியக் கல்வி ( 9 பகுதிகள்)

நூலுக்கு அணிந்துரை– எஸ்.ஸ்ரீராம்
- கல்வி சிறந்த தமிழ்நாடு!
- எது கல்வி?
- கல்விச்சாலைகள் வைப்போம்!
- பேடிக் கல்வி பயின்றுழல் பித்தர்கள்!
- கற்பவை கற்போம்!
- சொந்தக்காலில் நிற்போம்!
- பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்!
- கற்றது ஒழுகு!
7. ஆலயம் காணும் அயோத்தி நாயகன் (9 பகுதிகள்)

- மாபெரும் வரலாற்றுத் தருணம்
- அயோத்தி ராமர் கோயில் கடந்துவந்த பாதை (பகுதி-1), (பகுதி-2)
- மாபெரும் மக்கள் இயக்கம் (பகுதி-1), (பகுதி-2)
- நீதி நிலைத்தது! தர்மம் வென்றது!
- உண்மையை நாட்டிய தொல்லியல் ஆதாரம்
- நன்றிக்குரிய நாயகர்கள் (பகுதி-1), (பகுதி-2), (பகுதி-இ)
- இது மாபெரும் ஆலயம்!
- பதிப்புரையும் முன்னுரையும்
- அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!
8. குடியுரிமைத் திருத்த சட்டம்: தெளிவான கண்ணோட்டம் (8பகுதிகள்)

- குடியுரிமைத் திருத்தச் சட்டம் – யாருக்கானது?
- திட்டமிட்ட வன்முறைகளும் மக்களின் மௌனமும்…
- கேள்வி – பதில் வடிவில் சில தகவல்கள் (பகுதி-அ), (பகுதி-ஆ)
- குடியுரிமை திருத்தச் சட்டம் சட்டப்பூர்வமானது
- நேரு- லியாகத் அலிகான் ஒப்பந்தம் சொல்வது என்ன?
- நாடாளுமன்றத்துக்கே அதிகாரம்
- காற்றில் பறக்கலாமா தலைவர்களின் உறுதிமொழி?