தொகுதி மறுவரையறை குறித்த நாடே விவாதித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், இதிலும் ஒரு மாற்றுப் பார்வையை முன்வைக்கிறார், செயலூக்கம் கொண்ட எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன்…
Month: April 2026
வாக்கு விற்பதற்கு அல்ல!
கொள்ளைக்காரர்களை, போதை மாஃபியாக்களைத் தேர்வு செய்யாதீர்கள். அவர்கள் இரண்டாயிரம் ரூபாய் கொடுத்தால் கூட ஒரு வருடத்துக்கு தினமும் 7 ரூபாய்க்குள் நீங்கள் விலை போகிறீர்கள் என்று அர்த்தம்.
இந்திய இடதுசாரிகளும் போரும்
ஆண்டுகள் உருண்டோட, எல்லா வகையான இடதுசாரிகள் மீதும் எனக்கு வெறுப்பு வளர்ந்தது. அவர்கள் தீவிரவாத இஸ்லாத்தை வெளிப்படையாக ஆதரிக்கத் தொடங்கிய போது அது ஆழ்ந்த வெறுப்பாக மாறியது. ‘இடதுசாரிக் கட்சிகளின் நிலைப்பாடு எதுவோ அதற்கு நேர் எதிரான நிலைப்பாடுதான் என்னுடையது’ என்றானது.
கொங்கேழ் தலங்கள் – நூல் பதிப்புரையும் வாழ்த்துரையும்
‘தேவாரப் பாடல் பெற்ற கொங்குநாட்டு திருத்தலங்கள்’ நூல் திருப்பூரில் உள்ள திருக்கோவில் திருத்தொண்டர் அறக்கட்டளையால் வெளியிடப்பட்டுள்ளது. அந்நூலின் பதிப்புரையும் வாழ்த்துரையும் இங்கே...
கொங்கேழ் தலங்கள்- நூல் அணிந்துரை
‘தேவாரப் பாடல் பெற்ற கொங்குநாட்டு திருத்தலங்கள்’ நூல் புத்தாண்டன்று திருப்பூர், அலகுமலை திருக்கோயிலில் வெளியிடப்பட்டது. அதற்கு இந்து மக்கள் கட்சியின் தலைவர் திரு அர்ஜூன் சம்பத் எழுதியுள்ள அணிந்துரை இது...
ரமாபாயும் சவிதா அம்பேத்கரும்: வரலாற்றின் நிழல்கள்!
சுதந்திர இந்தியாவின் மிகச் சிறந்த ஆளுமைகளில் ஒருவரான பாபாசாகேப் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு அப்படிப்பட்ட ஒன்று. அவரது அரசியல், அறிவார்ந்த பங்களிப்புகள் பற்றி நிறையவே எழுதப்பட்டுள்ளன. அதேசமயம், அவரது பங்களிப்பை தொடர்ந்து, நீடிக்கச் செய்வதற்காக பங்காற்றிய ரமாபாய் அம்பேத்கர், சவிதா அம்பேத்கர் ஆகியோரின் வாழ்க்கையைப் பற்றி மிகக் குறைவாகவே கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
ஹிந்துப் பண்பாடு: நேற்று, இன்று, நாளை…
பத்தாண்டுகளுக்கு முன் ‘தமிழ்ஹிந்து டாட்காம்’ இணையதளத்தில் எழுதப்பட்ட கட்டுரை இது. தற்போதைய பொருத்தப்பாடு கருதி, இங்கு மீள்பதிவாகிறது.
துணைக்கண்ட முஸ்லிம்கள்: கடன் வாங்கிய அடையாளம்
துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா? அல்லது உம்மா - இஸ்லாமிய அகிலம் - என்ற கானல் கனவைப் பின்தொடரும் காலனிய மனப்பான்மையினால் முட்டுச்சந்தில் மோதி நிற்பதா? என்பதை சிந்தித்துப் பார்க்கும் நேரம் வந்துவிட்டது.
குமரப்பாவின் தனிமனிதன்
நவகாந்தியவாதியான ஆயுர்வேத மருத்துவர் சுனில் கிருஷ்ணன் எழுதியுள்ள இக்கட்டுரை, குமரப்பாவின் கருத்துகளின் அடிப்படையில் இன்றைய உலகை ஒப்பிட்டு, நம்மை சிந்திக்கத் தூண்டுகிறது.
ஜன் விஸ்வாஸ் சட்டத் திருத்தம்: மக்கள் மீது நம்பிக்கை
-வ.மு.முரளி 2026ஆம் வருடத்திய ஜன் விஸ்வாஸ் சட்டம், ஒழுங்குமுறை என்ற பெயரில் நடைபெறும் துன்புறுத்தல்களை இல்லாமல் ஆக்குகிறது; ஜன விஸ்வாஸ் சட்டமானது, அதிகப்படியான சட்டத் தலையீடுகளைக் குறைப்பதன் மூலம் நம்பிக்கை அடிப்படையிலான நிர்வாகத்தை ஊக்குவிக்கிறது. எனவே, இதன் விளைவுகள் தொழில் துறையிலும் மக்களின் அன்றாட வாழ்விலும் சிரமங்களைக் குறைத்து, தொழில், வர்த்தகம் புரிவதை எளிதாக்கும்.
திருப்பரங்குன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தனி நீதிபதி விசாரிக்க தடை
திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கின் அவமதிப்பு வழக்குக்களை தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்ற அமர்வு (ஏப். 8) உத்தரவிட்டுள்ளது.
ராகுல் – நேரு – கான்ஷி ராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன?
தலித் மக்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் இருப்பதாகக் காட்டிக்கொள்ள விரும்பி அண்மையில் ராகுல் காந்தி உதிர்த்த முத்து ஒன்று, காங்கிரஸ் கட்சியின் வேடத்தை வெளிப்படுத்தக் கிடைத்த வாய்ப்பாகிவிட்டது. இதோ, பத்திரிகையாளர் திரு. சியாம்லால் யாதவ், காங்கிரசின் பொய்முகத்தை தோலுரிக்கிறார்...
எனக்குப் பிடித்த ஒரு கவிதை
இன்றைய உலகம் போர்ச்சூழலால் அவதியுறுகிறது. இதற்குத் தீர்வு என்ன? உலகம் ஏங்குகிறது. இந்நிலையில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன உலகம் வாழ வழிகாட்டிய தமிழ்க் கவிஞனின் ஒரு கவிதையை நினைவுபடுத்துகிறார் கவிஞர் பெ.சிதம்பரநாதன் அவர்கள். இதோ அந்த இனிய கட்டுரை...
கூட்டணிகளுக்குள் குத்துவெட்டு!
தேர்தலில் வெல்ல வேண்டும் என்றால், நியாயமான வாக்குறுதிகள் அளித்தால் போதாது என்ற நிலையை உருவாக்கிவிட்ட தமிழக மக்கள்தான் இதற்கு பொறுப்பாளிகள். இதுதவிர, தேர்தல்காலத்தில் வீடு தேடி வரும் பரிசுப் பொருட்களும் பண முடிப்புகளும் தான் முடிவுகளைத் தீர்மானிப்பவையாக மாறி வருகின்றன. இதுகுறித்து ஜனநாயக மதிப்பீடுகளைக் காக்க விரும்புவோர் கவலைப்பட்டே ஆக வேண்டும்.
தமிழகப் பல்கலைக்கழங்களின் சீரழிவு
கல்வியாளரும் பாஜக பிரமுகருமான பேராசிரியர் ப.கனகசபாபதி அவர்கள் 2018ஆம் ஆண்டு எழுதிய கட்டுரை இது. இன்றும் பொருத்தமாக இருப்பதால், தேர்தல் காலத்தை முன்னிட்டு இக்கட்டுரை மீள்பதிவாகிறது.