துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா? அல்லது உம்மா - இஸ்லாமிய அகிலம் - என்ற கானல் கனவைப் பின்தொடரும் காலனிய மனப்பான்மையினால் முட்டுச்சந்தில் மோதி நிற்பதா? என்பதை சிந்தித்துப் பார்க்கும் நேரம் வந்துவிட்டது.
Tag: பல்பீர் புன்ச்
இந்துக்களும் முஸ்லிம்களும் ஏன் அமைதியாக வாழ முடியவில்லை?
இஸ்லாத்தின் பெயரால் ஏன் இந்த அர்த்தமற்ற வன்முறைகள் நடக்கின்றன? இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் ஏன் மீண்டும் மீண்டும் இந்தியாவைத் தாக்கி, சோமநாதர் கோயில் உட்பட அதன் பிரம்மாண்டமான கோயில்களைத் தகர்த்து தூளாக்கினார்கள்? இவை எல்லாம் செல்வத்தைக் கொள்ளையடிப்பதற்காகத்தான் என்றும், இதில் மதக்கண்ணோட்டம் இல்லை என்றும், இடதுசாரி வரலாற்றாளர்கள் நம்மை நம்பச் சொல்கிறார்கள்.
என்.ஜி.ஓ.க்களின் பணத்தைப் பின்தொடர்வோம்!
தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பெறும் வெளிநாட்டு நிதியுதவி பல பிரச்னைகளுக்கு வித்திடுகிறது. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் திரு. பல்பீர் புன்ச் அவர்களின் ஆங்கிலக் கட்டுரை இங்கு தமிழில் வெளியாகிறது.