'இனியவை நாற்பது' பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. வாழ்க்கையில் எவை இனியவை என்பதை இந்தப் பாடல்கள் விளக்குகின்றன. இதனை கதை வடிவில் சொல்லி விளங்க வைக்கிறார் அமரர் திரு. தஞ்சை வெ.கோபாலன் அவர்கள். இது பகுதி- 32…
Author: vamumurali
கரப்பான் பூச்சிகள்: தடம் மாறிய மாணவர் போராட்டம்
தொடர்ந்து 35 நாட்களாக நடந்த இப்போராட்டம் முழுமையான மாணவர் போராட்டமா என்றால் இல்லை. மாணவர்கள் பெயரில் பல சமூக விரோதிகள் கூடாரமிட்டு கும்மாளம் போட்டதற்கான ஆதாரம் அவர்களின் செயலே. தேசத்திற்கு எதிரான கோஷங்களும், எல்லைமீறி நடந்து கொண்ட விதமும், தடைகளைத் தாண்டி அத்துமீறி நாடாளுமன்றத்தை நோக்கிச் சென்ற செயலும், தடுக்க வந்த போலீஸ்காரர்களையே தாறுமாறாக தாக்கிய வெறிச் செயலும், நம் தேசத்து சொத்துகளையே (வீதியில் காணப்படும் அனைத்தையும்) சேதப்படுத்தி அடித்து நொறுக்கி தீயிட்டு கொளுத்திச் செய்த நாசக்கார சம்பவங்களும்… என அவர்களின் அத்துமீறல்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
இனிமை தரும் நாற்பது – 31
'இனியவை நாற்பது' பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. வாழ்க்கையில் எவை இனியவை என்பதை இந்தப் பாடல்கள் விளக்குகின்றன. இதனை கதை வடிவில் சொல்லி விளங்க வைக்கிறார் அமரர் திரு. தஞ்சை வெ.கோபாலன் அவர்கள். இது பகுதி- 31…
கரப்பான் பூச்சிகளால் நிலைகுலைந்த தில்லி – 2
கரப்பான் பூச்சி கட்சியின் (சி.ஜே.பி.) தொடர் போராட்டம் ஜூலை 20ஆம் தேதி, தில்லியில் பெரும் அமளியுடன் முடிந்திருக்கிறது. போராட்டக்காரர்களின் வன்முறை, காவல்துறையில் தடியடி, தேசதுரோக கோஷங்கள், நாடாளுமன்றம் முற்றுகை, மாணவர்களுடன் தேசவிரோதிகள் கைகோர்ப்பு என போராட்டத்தின் திசை மாறியதில் இந்திய ஜனநாயகம் திக்கித் திணறியது. இது தொடர்பான சில முகநூல் பதிவுகள் இங்கே ஆவணப்பதிவாக (தொகுப்பு- 2)….
கரப்பான் பூச்சிகளால் நிலைகுலைந்த தில்லி
கரப்பான் பூச்சி கட்சியின் (சி.ஜே.பி.) தொடர் போராட்டம் ஜூலை 20ஆம் தேதி, தில்லியில் பெரும் அமளியுடன் முடிந்திருக்கிறது. போராட்டக்காரர்களின் வன்முறை, காவல்துறையில் தடியடி, தேசதுரோக கோஷங்கள், நாடாளுமன்றம் முற்றுகை, மாணவர்களுடன் தேசவிரோதிகள் கைகோர்ப்பு என போராட்டத்தின் திசை மாறியதில் இந்திய ஜனநாயகம் திக்கித் திணறியது. இது தொடர்பான சில முகநூல் பதிவுகள் இங்கே ஆவணப்பதிவாக….
இனிமை தரும் நாற்பது – 30
'இனியவை நாற்பது' பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. வாழ்க்கையில் எவை இனியவை என்பதை இந்தப் பாடல்கள் விளக்குகின்றன. இதனை கதை வடிவில் சொல்லி விளங்க வைக்கிறார் அமரர் திரு. தஞ்சை வெ.கோபாலன் அவர்கள். இது பகுதி- 30…
அகிலம் போற்றும் ஆவுடையாள்
சங்கரநயினார் கோயில் என்று பெயர் பெற்ற இத்தலமே சங்கரன்கோவில் என்று அழைக்கப்படுகிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் முச்சிறப்புகளை உடைய தலம்; தென்காசி, விருதுநகர் மாவட்ட பஞ்சபூதத் தலங்களில் மண்ணுக்குரிய தலம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான கோயில் இது.
இனிமை தரும் நாற்பது – 29
'இனியவை நாற்பது' பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. வாழ்க்கையில் எவை இனியவை என்பதை இந்தப் பாடல்கள் விளக்குகின்றன. இதனை கதை வடிவில் சொல்லி விளங்க வைக்கிறார் அமரர் திரு. தஞ்சை வெ.கோபாலன் அவர்கள். இது பகுதி- 29…
கோமதி அந்தாதி உரை விளக்கம்: நூல் அறிமுகம்
கோமதியந்தாதி ஆசிரியர் அண்ணாமலைக் கவிராயரின் வரலாற்றை, உரையாசிரியர் முதன்முதலாக மரபுக் கவிதை வடிவில் பாடி அவரது புகழுக்கு மேலும், ஒரு மகுடத்தைச் சூட்டியுள்ளார் என்றால் அது மிகையல்ல.
இனியவை நாற்பது – 28
'இனியவை நாற்பது' பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. வாழ்க்கையில் எவை இனியவை என்பதை இந்தப் பாடல்கள் விளக்குகின்றன. இதனை கதை வடிவில் சொல்லி விளங்க வைக்கிறார் அமரர் திரு. தஞ்சை வெ.கோபாலன் அவர்கள். இது பகுதி- 28…
பெருந்தலைவரும் நானும்….
கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, எழுத்தாளர் திரு. திருப்பூர் கிருஷ்ணன் அவர்களின் முகநூல் கட்டுரை இங்கு மீள்பதிவாகிறது.
ஒரு ஹிந்துவின் மனக்குமுறல்
அண்மையில் BLAST என்ற தமிழ்த் திரைப்படம் வெளிவந்து சக்கைப்போடு போட்டது. ஆங்கிலத்தில் அதை ‘வெடிப்பு’ என்று சொல்லலாம் :). அதை விட கடுமையான வெடிப்பை எழுத்தில் காட்டி இருக்கிறார் எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன். இதை மறுபதிவிடுவது நமது கடமையல்லவா?
சொரணையுள்ள இந்துக்களாக இருக்க வேண்டும்
கரூர் இனாம் நிலம் தானம் தொடர்பான சர்ச்சை தமிழகத்தில் களைகட்டியுள்ள நிலையில், நமது மனசாட்சியுடன் பேசுகிறார் எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன்…
கரூர் வெண்ணைமலை கோயில் நில வழக்கு – சில தகவல்கள்
கரூர் கோயில் நிலங்கள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் முக்கியமான கருத்துகளையும் உத்தரவுகளையும் வழங்கியுள்ளது. ஆனால், அவை தற்போது சர்ச்சைக்குரியதாக உள்ள புதிய HR&CE அரசாணையை நேரடியாகப் பற்றிய இறுதித் தீர்ப்பு அல்ல.
கரூர் கோவில் இனாம் நிலங்கள்: என்னதான் பிரச்சினை?
கரூர் மாவட்டத்திலுள்ள 4 திருக்கோவில்களுக்குத் தொடர்புடைய கோவில் இனாம் நிலங்களை பத்திரப்படிவு செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை இந்து அறநிலையத் துறை நீக்கியுள்ளது (10.07.2026) பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் பல விஷயங்கள் தெளிவாக இல்லை என்பது, இது தொடர்பான விமர்சனங்களில் வெளிப்படுகிறது. நமது கேள்வி, தவெக அரசுக்கு ஏனிந்த அவசரம் என்பது தான். இந்தப் பிரச்சினையை சீர்தூக்கி ஆராய உதவும் வகையில், பலதரப்பட்ட விமர்சனங்களையும் இங்கே ஒருங்கே தொகுத்திருக்கிறோம்...