ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக எழுத்துலகில் இயங்கி வரும் சென்னையைச் சார்ந்த எழுத்தாளர் திரு. ஜனனி ரமேஷ் அவர்கள் இந்த ஆண்டு, விஜயபாரதம் பிரசுரம் வழங்கும், மொழிபெயர்ப்புக்கான பாரதி விருது பெற தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
Author: vamumurali
பாரதி விருது பெறும் சிறந்த பதிப்பாளர் ரேர் பப்ளிகேஷன்ஸ் – திரு. எஸ்.ரங்கநாதன்: வாழ்க்கைக் குறிப்பு
விஜயபாரதம் பிரசுரம் வழங்கும் சிறந்த பதிப்பாளருக்கான பாரதி விருது இந்த ஆண்டு ரேர் பதிப்பகத்திற்கு வழங்கப்படுகிறது. அதுகுறித்த சிறுகுறிப்பு…
தமிழகத் தேர்தல்: வாக்குப்பதிவு அதிகரிக்க காரணம் என்ன?
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வரலாற்றுச் சாதனையாக 84.29 % வாக்குப்பதிவு ஆகியுள்ளது. இதற்கு காரணங்கள் என்ன?
எனது தேர்வு
தமிழக சட்டசபைத் தேர்தலில் தனது வாக்கு யாருக்கு என்று வழிகாட்டுகிறார் ஊடகவியலாளர் திருமதி பானு கோம்ஸ்.
விஜயபாரதம் பிரசுரம் ஆண்டு விழா: திரு. சோ.தர்மன் வாழ்நாள் சாதனையாளர் விருது பெறுகிறார்!
விஜயபாரதம் பிரசுரத்தின் மூன்றாம் ஆண்டுவிழா, சென்னையில் 26.04.2026, ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறுகிறது. இவ்விழாவில் சாஹித்ய அகாதெமி விருது பெற்ற மூத்த எழுத்தாளர் திரு. சோ.தர்மன் அவர்கள் உவேசா வாழ்நாள் சாதனையாளர் விருது பெறுகிறார்.
இந்துக்கள் வெல்கிறார்களா, தோற்கிறார்களா?
இந்துக்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்? சில கேள்விகளை எழுப்பி, தானே பதில் அளித்து, நமது சிந்தனையத் தூண்டுகிறார் எழுத்தாளர் திரு.பி.ஆர்.மகாதேவன்...
கருத்துக் கணிப்புகளும் கருத்துத் திணிப்புகளும்…
உள்நோக்கத்துடனோ, ஒருசார்புடனோ மேற்கொள்ளப்படும் எந்தச் செயலும் உண்மையான பலனை அளிப்பதில்லை. அதனையே மக்கள் கருத்துத் திணிப்புகள் என்கின்றனர். அதனால்தான் தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுகின்றன. எனினும், ஊடக சுதந்திரம் என்ற கவசத்தின் பின்னே ஒளிந்துகொள்ளும் சுயநல ஊடகங்களால் இதழியல் தர்மம் சீர்குலைகிறது.
தேர்தலும் இந்துக்களின் கடமையும்
இந்த தேசத்தில் இந்துக்கள் ஏன் இரண்டாம்தரக் குடிமக்களாக இருக்கின்றனர் என்றால், அதற்கு அவர்களின் அரசியல் விழிப்புணர்வின்மையே காரணம். இதற்குத் தீர்வு என்ன? எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன் வழிகாட்டுகிறார்…
மறுவரையறை- ஒரு புதிய பார்வை
தொகுதி மறுவரையறை குறித்த நாடே விவாதித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், இதிலும் ஒரு மாற்றுப் பார்வையை முன்வைக்கிறார், செயலூக்கம் கொண்ட எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன்…
வாக்கு விற்பதற்கு அல்ல!
கொள்ளைக்காரர்களை, போதை மாஃபியாக்களைத் தேர்வு செய்யாதீர்கள். அவர்கள் இரண்டாயிரம் ரூபாய் கொடுத்தால் கூட ஒரு வருடத்துக்கு தினமும் 7 ரூபாய்க்குள் நீங்கள் விலை போகிறீர்கள் என்று அர்த்தம்.
இந்திய இடதுசாரிகளும் போரும்
ஆண்டுகள் உருண்டோட, எல்லா வகையான இடதுசாரிகள் மீதும் எனக்கு வெறுப்பு வளர்ந்தது. அவர்கள் தீவிரவாத இஸ்லாத்தை வெளிப்படையாக ஆதரிக்கத் தொடங்கிய போது அது ஆழ்ந்த வெறுப்பாக மாறியது. ‘இடதுசாரிக் கட்சிகளின் நிலைப்பாடு எதுவோ அதற்கு நேர் எதிரான நிலைப்பாடுதான் என்னுடையது’ என்றானது.
கொங்கேழ் தலங்கள் – நூல் பதிப்புரையும் வாழ்த்துரையும்
‘தேவாரப் பாடல் பெற்ற கொங்குநாட்டு திருத்தலங்கள்’ நூல் திருப்பூரில் உள்ள திருக்கோவில் திருத்தொண்டர் அறக்கட்டளையால் வெளியிடப்பட்டுள்ளது. அந்நூலின் பதிப்புரையும் வாழ்த்துரையும் இங்கே...
கொங்கேழ் தலங்கள்- நூல் அணிந்துரை
‘தேவாரப் பாடல் பெற்ற கொங்குநாட்டு திருத்தலங்கள்’ நூல் புத்தாண்டன்று திருப்பூர், அலகுமலை திருக்கோயிலில் வெளியிடப்பட்டது. அதற்கு இந்து மக்கள் கட்சியின் தலைவர் திரு அர்ஜூன் சம்பத் எழுதியுள்ள அணிந்துரை இது...
ரமாபாயும் சவிதா அம்பேத்கரும்: வரலாற்றின் நிழல்கள்!
சுதந்திர இந்தியாவின் மிகச் சிறந்த ஆளுமைகளில் ஒருவரான பாபாசாகேப் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு அப்படிப்பட்ட ஒன்று. அவரது அரசியல், அறிவார்ந்த பங்களிப்புகள் பற்றி நிறையவே எழுதப்பட்டுள்ளன. அதேசமயம், அவரது பங்களிப்பை தொடர்ந்து, நீடிக்கச் செய்வதற்காக பங்காற்றிய ரமாபாய் அம்பேத்கர், சவிதா அம்பேத்கர் ஆகியோரின் வாழ்க்கையைப் பற்றி மிகக் குறைவாகவே கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
ஹிந்துப் பண்பாடு: நேற்று, இன்று, நாளை…
பத்தாண்டுகளுக்கு முன் ‘தமிழ்ஹிந்து டாட்காம்’ இணையதளத்தில் எழுதப்பட்ட கட்டுரை இது. தற்போதைய பொருத்தப்பாடு கருதி, இங்கு மீள்பதிவாகிறது.