குழந்தைகளின் மனநிலையை பாதுகாத்து வாருங்கள்

எழுத்தாளர் திரு. காலச்சக்கரம் நரசிம்மா, முகநூல் பதிவில் மிக முக்கியமான குடும்ப விஷயம் குறித்து எச்சரித்திருக்கிறார். அது இங்கே நன்றியுடன் மீள்பதிவாகிறது...

கோதண்டராமர் கோயிலும் நிறைவேறாத திருப்பணியும் 

தர்மத்தின் வடிவமான ஸ்ரீ ராமபிரானின் கோயில்  திருப்பணி வெகு சிறப்பாக நடைபெற்று, மூலஸ்தானத்தில் சீதா சமேத ராம லட்சுமணர் ஆஞ்சநேயரை தரிசிக்கும் நாள் எந்நாளோ? இக்கோயிலை தத்து எடுத்து திருப்பணி செய்ய இருக்கும் செல்வாக்கு மிக்க அறங்காவலர் எங்கிருக்கிறாரோ?

இனிமை தரும் நாற்பது – 34

'இனியவை நாற்பது' பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. வாழ்க்கையில் எவை இனியவை என்பதை இந்தப் பாடல்கள் விளக்குகின்றன. இதனை கதை வடிவில் சொல்லி விளங்க வைக்கிறார் அமரர் திரு. தஞ்சை வெ.கோபாலன் அவர்கள். இது பகுதி- 34…

பாரத முருகன்- 2

தமிழகம் ஆன்மிகபூமி. இதனை மாற்றத் துடிக்கும் கயவர்கள், இதன் ஆணிவேரான முருகக் கடவுள் மீதே பிரிவினைச்சாயம் ஏற்ற முற்படுகின்றனர். அவர்களின் நயவஞ்சகத்தை இலக்கியங்களின் உறுதுணையுடன் தோலுரிக்கிறார், நமது ஆசிரியர் குழு உறுப்பினரான ஆதிசைவன் இரா.ராம்குமார். இது பகுதி- 2…

பாரத முருகன் – 1

தமிழகம் ஆன்மிகபூமி. இதனை மாற்றத் துடிக்கும் கயவர்கள், இதன் ஆணிவேரான முருகக் கடவுள் மீதே பிரிவினைச்சாயம் ஏற்ற முற்படுகின்றனர். அவர்களின் நயவஞ்சகத்தை இலக்கியங்களின் உறுதுணையுடன் தோலுரிக்கிறார், நமது ஆசிரியர் குழு உறுப்பினரான ஆதிசைவன் இரா.ராம்குமார். இது பகுதி- 1…

விஜயபாரதம் ஆசிரியரானார் நம்பி அண்ணா!

சிலரைப் பார்த்தவுடன் நமக்குப் பிடித்துப் போகிறது. அது ஏன் என்று தெரிவதில்லை. பூர்வஜன்ம நினைவாக இருக்கலாம். அப்படி என்னை முதல் முறை சந்திப்பிலேயே ஆகர்ஷித்தவர் நம்பி அண்ணா. தற்போது  ‘விஜயபாரதம்’ வார இதழின் முதன்மை ஆசிரியராகப் பொறுப்பேற்றிருக்கும் அவரை ஒரு சஹ்ருதயராக வாழ்த்தி மகிழ்கிறேன். எனது இதழியல் பணியில் சில திசைகாட்டிகள் உண்டு. அவர்களுள் முதன்மையானவர் நம்பிஜி.

இனிமை தரும் நாற்பது – 33

'இனியவை நாற்பது' பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. வாழ்க்கையில் எவை இனியவை என்பதை இந்தப் பாடல்கள் விளக்குகின்றன. இதனை கதை வடிவில் சொல்லி விளங்க வைக்கிறார் அமரர் திரு. தஞ்சை வெ.கோபாலன் அவர்கள். இது பகுதி- 33…

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் செய்தி என்ன?

எடின்பரோவில் (ஸ்காட்லாந்து) உள்ள ராயல் காலேஜ் ஆஃப் சர்ஜன்ஸ் உலகில் உள்ள மிகப் பழமையான மருத்துவக் கல்லூரி. 16 ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டதாக அறியப்படுகிறது. அது மகரிஷி சுஷ்ருதரை கௌரவிக்க முடிவெடுத்து கடந்த ஜூன் 2026 மாதம் அவரது உருவச் சிலையை நிறுவியது. 90 கிலோ எடை கொண்ட அந்த வெண்கலச் சிலை தமிழ்நாட்டில் உள்ள சுவாமிமலையில் வடித்தெடுக்கப்பட்டது.

வழிபாடு எந்த மொழியில்?

இறைவனை எம்மொழியில் வழிபடுவது? தேவ பாஷயிலா, மனித பாஷையிலா? என்ற விதண்டாவாதம் தமிழகத்தில் நீண்ட நாட்களாக நிலவி வருகிறது. தேவ பாஷை: சம்ஸ்க்ருதம், மனித பாஷை: தமிழ் என்கிறார்கள் வம்பு வளர்ப்போர். நம்மைப் பொருத்த வரை, இவ்விரு மொழிகளும், ஈசனின் உடுக்கையில் உதித்த இறையம்சம் கொண்ட தெய்வீக மொழிகள். ஆனால், தமிழக ஆன்மிகச் சூழலில் இதனை துணிவுடன் எடுத்தியம்ப ஆன்மிகவாதிகள் தயங்குவது இயல்பாக உள்ளது. இந்நிலையில், இலங்கையைச் சார்ந்த திரு. மயூரகிரி சர்மாவின் முகநூல் பதிவு மிகவும் தெளிவாகவும் துணிவாகவும் இருக்கிறது. எனவே அதனை உரிமையுடன் இங்கு மீள்பதிவு செய்து மகிழ்கிறோம்….

மாணவர்கள் பெயரில் ஜனநாயக விரோத சக்திகளின் சூழ்ச்சி

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு என்று சொல்லி, தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தொடங்கி, பின்னர் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பரவிய போராட்டங்களின் நோக்கம் மாணவர்களின் நலன்களைப் பற்றியதல்ல. போராட்டங்கள் முழுவதும் மாணவர்களால் நடத்தப்பட்டவையும் அல்ல. அவற்றில் பங்கேற்றவர்களில் முக்கால்வாசிப் பேருக்கு மேல் மாணவர்கள் அல்ல. அவர்களிலும் நீட் தேர்வு மற்றும் மருத்துவக் கல்வி சம்பந்தப்பட்டவர்கள் இருந்தனரா என்பதே கேள்விக்குறி.

மகாகவியின் மாறாத ஆசை

‘வந்தேமாதரம்’ தேசியப் பாடலுக்கு தேசிய கீதத்திற்கு இணையான அந்தஸ்து அளிக்கும் சட்டம் நிறைவேறிவிட்டது. அதுகுறித்த இனிய மதிப்பீட்டை முன்வைத்திருக்கிறார் மூத்த எழுத்தாளர் திரு. மாலன். ’தினமணி’ நாளித்ழில் வெளியான இக்கட்டுரை நன்றியுடன் மீள்பதிவாகிறது.

நதிநீர் முழுதும் நாட்டின் உடமை!

தமிழகம் - கர்நாடகம் மாநிலங்களிடையே ஒவ்வோர் ஆண்டும் காவிரி நீர்ப் பங்கீடு பிரச்சினையாகி வருகிறது. இந்நிலையில், நதிநீர் எந்த ஒரு மாநிலத்திற்கும் சொந்தமானதல்ல, இந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் சொந்தமானது என்கிறது இக்கவிதை...

எதிர் நோக்கில் சிந்தியுங்கள்!

பொது ஊடக செய்திகள் இணையத்தின் தகவல் கருவூலமாக இருந்த காலம் மலையேறிவிட்டது. இப்போது இணையம் - அதிலும் குறிப்பாக - சமூக ஊடகங்கள் தான் பொது ஊடகங்களுக்கு தகவல் கருவூலமாக மாறி இருக்கின்றன. இந்த மாற்றம் கூட எதிர்நோக்கில் சிந்திப்பது தானே? முகநூலில் திரு. டி.கே.எல்.ஸ்ரீராம் எழுதிய இநதக் கட்டுரையை, நட்புரிமையுடனும் நன்றியுடனும் இங்கே மீள்பதிவு செய்கிறோம்!

புறவழி பேச்சுவார்த்தை: உண்மை என்ன?

உளவியல் போர் நடவடிக்கை என்பது ராணுவம் மற்றும் உளவுத் துறை தந்திரங்களில் ஒன்று. பல நாடுகள் இதை சிறப்பாகப் பயன்படுத்துவதில் தேர்ந்தவை. தவறான செய்திகளைப் பரப்புவதன் மூலம், எதிரி நாடுகளில் உள்ளவர்களைக் குழப்பி சந்தேகப்பட வைப்பது அதில் அடங்கும். அதற்கு சிறந்த உதாரணம் இந்தியா - பாகிஸ்தானிடையே அதிகார பூர்வமற்ற, அரசு முறை சாராத, இரண்டாவது வழித்தட பேச்சு வார்த்தை கொழும்புவில் நடந்தது என்ற பொய்யான செய்தி. இது உள்நோக்கம் கொண்டவர்களால் பரப்பப்பட்டு வருகிறது.

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

மறைந்த எழுத்தாளர் கவிஞர் எதிரொலி விசுவநாதன் அவர்களுக்கு ஒரு ஆத்மார்த்தமான நினைவஞ்சலி…