தனிமை இரக்கம்

மதுரையிலிருந்து வெளியான ‘விவேகபாநு’ இதழில் 1904-இல் வெளிவந்த மகாகவி பாரதியின் ஆரம்பகாலக் கவிதை இது.

ஸ்வதந்திர கர்ஜனை- 2(24)

அப்போது சிரித்துக் கொண்டே காசிராஜனும், ராஜகோபாலனும் நீதிபதியைப் பார்த்துக் கேட்டனர்:  “ஐயா, நீதிபதி அவர்களே! எங்களுக்கு இருப்பதோ ஒரேயொரு ஜென்மம்தான். தாங்கள் அதைப் பறிக்கத் தூக்கு தண்டனை விதித்திருக்கிறீர்கள். மிக்க நன்றி. அதற்கு மேல் மூன்று ஜென்ம தண்டனை விதித்திருக்கிறீர்களே, அதை நாங்கள் எப்போது அனுபவிக்க வேண்டும்? தூக்கு தண்டனை நிறைவேறிய பிறகா, அல்லது முன்பா?”

பாஞ்சாலி சபதம் – 2.3.12

மன்னரவையில் தங்கள் மனையாளை அவமதித்த துரியனின் தொடையைப் பிளந்துயிர் மாய்பேன் என்று பீமன் சபதம் செய்தவுடன், இளையவனான பார்த்தன் எழுந்து சபதம் செய்கிறான். தங்கள் சீரிய நண்பன் கண்ணன் கழ்லின் மீதும், ”கார்த்தடங் கண்ணிஎந்தேவி - அவள் கண்ணிலும் காண்டிவ வில்லினும் ஆணை” என்கிறான்; “பாஞ்சாலியின் துகிலுரியச் சொன்ன பாதகக் கர்ணனைப் போரினில் மாய்ப்பேன்... போர்க்களத்தில் போர்த்தொழில் வித்தைகளை பூதலமே அறிக” என்கிறான்...

சுவாமி விவேகானந்தரின் உலகளாவிய கண்ணோட்டம்

பேராசிரியர் திரு. கே.குமாரசாமி, ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் வட தமிழகத் தலைவர். மாநிலக் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றி பணிநிறைவு பெற்றவர்; சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் விவேகானந்தா கல்வி மைய உறுப்பினராகவும், ராசிபுரம் வித்யாமந்திர் பள்ளியின் தாளாளராகவும் உள்ளார். அன்னாரது சுவாமி விவேகானந்தர் குறித்த கட்டுரை இங்கே…