காற்றிடைச் சாளரம்- 4

-கவிஞர் ஸ்ரீ.பக்தவத்சலம்

அங்கே அப்படி…

காற்றின் மேடையில் 

பற்றிடத்திலிருந்து விடுபெற

நெருப்பு போராடுகிறது. 

.

சினந்து சீறுகிறது 

கொதித்தெழுகிறது.

நெருப்புத் தூசுகளை 

வாரியிறைக்கிறது.

.

ஜ்வாலை விரும்பினாலும்

ஸ்தூலம் விடுவதாயில்லை.

.

இங்கே இப்படி…

ஐயத்துடன் எரிகிறேன்.

நான்…

ஜ்வாலையா?

ஸ்தூலமா?

.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s