முஸ்லிமாக மாறியவர்கள் பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் கோர முடியாது

ஹிந்து மதத்தில் இருந்து முஸ்லிம் மதத்துக்கு மாறியவர்கள், பி.சி., எனப்படும் பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் கோர முடியாது' என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கரப்பான்களை அழிக்க ஒருங்கிணைவோம்!

ஜனநாயகத்தில் பொதுக்கருத்து உருவாக்கம் மிகவும் முக்கியமானது. அந்த இடத்தை ஆக்கிரமிக்கவே சதிகாரர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை அவர்களால் வெல்ல முடியவில்லை. அதற்காக நாம் பொறுமை காக்கக் கூடாது. அதுவும்  வெளிநாட்டு சக்திகள் மறைமுக ஆதிக்கம் செலுத்தும் நாட்டில் நல்லோரின் அமைதியும் நிதானமும் சதிகாரர்களுக்கு வாய்ப்பாகிவிடும். இதுவே கரப்பான்பூச்சிகள் நமக்கு அளித்திருக்கும் படிப்பினை.

புதிய இந்தியாவின் பணிக் கலாச்சாரம் எப்படி இருக்க வேண்டும்?

ஊழியர்களின் பணிநேரம் எவ்வளவு இருக்க வேண்டும்? இதுகுறித்து எந்த பிரதான செய்தித்தாளிலும் செய்தியோ, கட்டுரைகளோ வந்ததாகத் தெரியவில்லை. அந்தக் குறையைப் போக்குகிறது  ‘பொருள் புதிது’ இணையதளம். பாரதீய மஸ்தூர் சங்கத்தில் மாநில நிர்வாகியாக இருந்த திரு. திருநின்றவூர் ரவிகுமார், ஒரு தொழிலாளரின் பார்வையில் இக்கட்டுரையை எழுதி இருக்கிறார்…

பாரதப் பண்பாட்டின் பிரதிநிதி மாவீரன் ஸ்மித் மச்சார்

‘உலகமே ஒரு குடும்பம்’ என்னும் பாரதியக் கோட்பாட்டை  தனது செயலின் மூலம் மீண்டும் ஒரு முறை உலகுக்கு உணர்த்திய கேப்டன் ஸ்மித் ஓர் உயர்ந்த பண்பாளர் மட்டுமல்ல; மாவீரன்.  வெகு சீக்கிரமே அவர் பூரண நலம் பெற்று இயல்பு நிலைக்கு மீண்டு வர மானிட இனமே எதிர்பார்த்துக் கொண்டுள்ளது. பிரார்த்திப்போம்.

வந்தே மாதரத்தை மதச் சண்டையாக்க வேண்டாம்!

வல்லமை, செழிப்பு, அறிவு இம்மூன்றையும் தேவையில்லையென எந்த நாகரிகம் சொல்கிறது? தைரியம் வேண்டும் என்பதற்காக ஒரு முஸ்லிம் துர்க்கையை வழிபடத் தேவையில்லை. இந்தியா வளமையுடன் இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு கிறிஸ்தவர் லட்சுமியை வணங்க வேண்டியதில்லை. ஞானத்தை அடைவதற்காக ஒரு நாத்திகர் சரஸ்வதியைக் கும்பிட வேண்டியது இல்லை. இந்த உருவகங்கள் கலாச்சார ரீதியாக இந்தியா இவற்றின் மூலம் குறிப்பிடப்படுபவை; அனைவருக்கும் பொதுவானவை.... எழுதுகிறார் சமூக சேவகர் திருமதி கீதாஜ்சலி ஆங்மோ...

திமாகி நக்சல்கள்: யார் என்று சொல்லவும் வேண்டுமோ? 

'நான் தமாகி நக்சல் என்று கூறிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன்'   என்று முன்னாள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறி இருக்கிறார். 2013-இல் அவர் அமைச்சராக இருந்த காங்கிரஸ் அரசு உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்த பிரமாணத்தில், நக்சல் கருத்தியலாளர்கள் குறித்து குறிப்பிட்டுள்ளதை அவர் மறந்து விட்டார் போலிருக்கிறது. திரு. ராம் மாதவின் கட்டுரை, சிதம்பரத்தின் நாடகத்தை தோலுரிக்கிறது...

அணுசக்தி: புதிய விடியலுக்கு அச்சாரம்

பண்டித நேருவும், இந்திரா காந்தியும் சோசலிசக் கொள்கைகளை தொடர்ந்து நடைமுறைப்படுத்தியதால் 1990களில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு இந்தியா சந்தை பொருளாதாரத்தை ஏற்கும்படி கட்டாயத்துக்கு உள்ளானது. இப்போது கொள்கைத் தவறுகளினால் அல்லாமல், உலகச் சூழலால் இந்தியா தாமாகவே சிந்தித்து தற்சார்பு பொருளாதாரத்தை நோக்கி மாறி வருகிறது.... திருநின்றவூர் ரவிகுமாரின் கட்டுரை...

ராஷ்ட்ர மந்திரம் வந்தே மாதரம்!

"தாயே உன்னை வணங்குகிறோம்.... இனிய நீரும் இன்சுவைக் கனிகளும் தென்திசைக் காற்றும் மரகதப்பச்சை வயல்களும் நறுமலர்களும் இனிமை ததும்பும் மொழிகளும் மாசற்ற பண்புகளின் இருப்பிடமும் எளிமை இலங்கும் ஏந்திழையும் புன்முறுவல் பூத்தவளும் பொன் மணிகள் பூண்டவளும் எங்களைப் பெற்று வளர்த்தவளுமாகிய தாயே உன்னை வணங்குகிறோம்"

நம்பிக்கையூட்டும் பிரதமரின் சுதந்திர தின உரை!

தில்லி செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு பிரதமர் ஆற்றிய இந்த ஆண்டின் சுதந்திர தின உரை (2026, ஆகஸ்டு 15), இதுவரை ஆற்றிய சுதந்திர தின உரைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருந்தது. முந்தைய ஆண்டுகளில் பேசிய உரைகளின் காலத்தை விடக் குறைவாக இருந்த போதும் (75 நிமிடங்கள்), இந்த ஆண்டின் உரை எதிர்கால இந்தியாவுக்கான தெளிவான இலக்குகளை நிர்ணயிப்பதாக இருந்தது....

மாறன் சகோதரர்களுக்கு உதவும் நீதிமன்றத் தாமதம்

திருவாளர் தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது தனது சகோதரர் திரு. கலாநிதி மாறனின் சன் டிவி நிறுவனத்திற்கு உதவும் நோக்கில் சட்டவிரோத தொலைபேசி இணைப்பகம் நடத்தியதாக, மத்தியப் புலனாய்வுத் துறையின் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருவது அனைவரும் அறிந்ததே. நீதிமன்ற விசாரணையின் முக்கியமான கட்டத்தை வழக்கு எட்டியுள்ளது. இதுதொடர்பாக, திரு. எஸ்.குருமூர்த்தி  ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில்  எழுதிய கட்டுரைகள் தினமணி நாளிதழிலும் (2015, 2022)வெளியாயின. அக்கட்டுரைகள், காலத்தின் தேவை கருதி இங்கு வெளியாகின்றன. (இது இரண்டாம் கட்டுரை)…

தயாநிதி மாறனால் ஏற்பட்டது மாபெரும் நிதியிழப்பு மட்டுமல்ல!

திருவாளர் தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது தனது சகோதரர் திரு. கலாநிதி மாறனின் சன் டிவி நிறுவனத்திற்கு உதவும் நோக்கில் சட்டவிரோத தொலைபேசி இணைப்பகம் நடத்தியதாக, மத்தியப் புலனாய்வுத் துறையின் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருவது அனைவரும் அறிந்ததே. நீதிமன்ற விசாரணையின் முக்கியமான கட்டத்தை வழக்கு எட்டியுள்ளது. இதுதொடர்பாக, திரு. எஸ்.குருமூர்த்தி ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் எழுதிய கட்டுரைகள் தினமணி நாளிதழிலும் (2015, 2022) வெளியாயின. அக்கட்டுரைகள், காலத்தின் தேவை கருதி இங்கு வெளியாகின்றன. (இது முதல் கட்டுரை)...

சுதந்திரத்தைப் போற்றுவோம்!

எழுத்தாளர் திரு. வ.மு.முரளியின் சுதந்திர தினக் கவிதை...

மாணவர்கள் பெயரில் ஜனநாயக விரோத சக்திகளின் சூழ்ச்சி

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு என்று சொல்லி, தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தொடங்கி, பின்னர் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பரவிய போராட்டங்களின் நோக்கம் மாணவர்களின் நலன்களைப் பற்றியதல்ல. போராட்டங்கள் முழுவதும் மாணவர்களால் நடத்தப்பட்டவையும் அல்ல. அவற்றில் பங்கேற்றவர்களில் முக்கால்வாசிப் பேருக்கு மேல் மாணவர்கள் அல்ல. அவர்களிலும் நீட் தேர்வு மற்றும் மருத்துவக் கல்வி சம்பந்தப்பட்டவர்கள் இருந்தனரா என்பதே கேள்விக்குறி.

மகாகவியின் மாறாத ஆசை

‘வந்தேமாதரம்’ தேசியப் பாடலுக்கு தேசிய கீதத்திற்கு இணையான அந்தஸ்து அளிக்கும் சட்டம் நிறைவேறிவிட்டது. அதுகுறித்த இனிய மதிப்பீட்டை முன்வைத்திருக்கிறார் மூத்த எழுத்தாளர் திரு. மாலன். ’தினமணி’ நாளித்ழில் வெளியான இக்கட்டுரை நன்றியுடன் மீள்பதிவாகிறது.

மதம் மாறினால் இந்து பட்டியலின அந்தஸ்து கிடையாது: உச்ச நீதிமன்றம் உறுதி

மதம் மாறிய பிறகு இந்து பட்டியலின சலுகையையும், அந்தஸ்தையும் இழக்க நேரிடும் என்று உச்ச நீதிமன்றம் உறுதிபடத் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான இரு செய்திகள் இங்கே…