மகாவி பாரதி தமது ‘இந்தியா’ இதழில் முகப்புப் பக்கத்தில் வெளியிட்ட சித்திர விளக்கங்களே, தமிழ் இதழியலில் கார்டூன்களின் துவக்கம். இங்கு அவரது மூன்று சித்திர விளக்கங்கள் (30.03.1907, 20.04.1907, 04.12.1909) கொடுக்கப்பட்டுள்ளன...
Day: March 13, 2022
மகான்களின் பொன்மொழிகள் 1000 பாகம்1 – நூல் அறிமுகம்
இந்நூலில் மகான்கள் சொன்ன பொன்மொழிகள் 11 பகுதிகளில் 147 தலைப்புகளில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இத்தனை மகான்கள், இத்தனை நூல்களிலிருந்து தொகுக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்கும்போதே மலைப்பு ஏற்படுகிறது. இதனைத் தொகுத்தவர், மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கமலாத்மானந்த மஹராஜ் அவர்கள்.