தமிழ்த் திரைப்படப் பாடல்களில் மகாகவி பாரதி

மகாகவி பாரதியின் எழுத்துலகம் குறித்த ஆய்வுக் கட்டுரைகளை பத்திரிகையாளரும் எழுத்தாளருமான சேக்கிழான் இப்பகுதியில் தொடர்ந்து எழுத உள்ளார். பாரதியின் கவிதைகள், இதழியல் பணிகள், மொழிபெயர்ப்புகள், காவியங்கள் உள்ளிட்ட அனைத்து அம்சங்கள் குறித்த விரிவான ஆய்வுக் களமாக இத்தொடர் அமையும். இக்கட்டுரை, ’பாரதியின் விஸ்வரூபம்’ தொடரின் முதல் பகுதி. தமிழ்த் திரையுலகில், மகாகவி பாரதியின் கவிதைகள் பெற்றுள்ள இடத்தை விளக்குகிறது இக்கட்டுரை...

பாரதியின் சுதந்திர கீதங்கள்

மகாகவி பாரதியின் பாடல்களில் தேசிய கீதங்கள் பகுப்பில் இடம்பெற்றுள்ள - சுதந்திர உணர்வைப் பறைசாற்றும் 7 கவிதைகள் இங்கு தனியே தொகுக்கப்பட்டுள்ளன.

பாரதியின் வசன கவிதை – 6

தமிழ் இலக்கிய வரலாற்றில் புத்திளமை வாய்ந்த புதுக்கவிதைகளுக்குத் தோற்றுவாய் ஆனவர் மகாகவி பாரதி. அவரது வசன கவிதைகளே தற்போதைய புதுக்கவிதைகளுக்கு கங்கோத்ரி. ”சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சொற்புதிது சோதிமிக்க நவகவிதை எந்நாளும் அழியாத மகாகவிதை” என்று கவிதைக்கு இலக்கணம் வகுத்த பாரதியின் புதிய வழித்தடம் இந்த வசன கவிதை. அவர் எழுதிய 6 பெரும் வசன கவிதைகள் இங்கு தொடராக வெளியாகின்றன. அவரது ஆறாவது வசன கவிதையான ‘விடுதலை’ இங்கு ஆறாவது - நிறைவுப் பகுதியாக மலர்கிறது...