ஆங்கில எழுத்தாளர் ஜேம்ஸ் ஆலனின் ‘Out from the heart’ என்ற சுய முன்னேற்ற நூலை, சுதேசி நாயகரும் சுதந்திரப் போராட்ட வீரருமான வ.உ.சி. ‘அகமே புறம்’ என்று 1916-ல் மொழிபெயர்த்தார். தமிழின் சுய முன்னேற்ற நூல்களில் இதுவே முன்னோடி. அந்த மொழியாக்கமே இங்கு 10 அத்தியாயங்களாகக் கொடுக்கப்பட்டுள்ளது…
Day: March 4, 2022
ஆறில் ஒரு பங்கு – பாரதி
தமிழின் உரைநடைக் கதை வரலாற்றில் முன்னோடியான கதை ’ஆறில் ஒரு பங்கு’. இந்தக் குறும் புதினம், மகாகவி பாரதியால் 1911இல் எழுதப்பட்டு வெளியிடப்பட்டது. இக்கதையில் உள்ள சில அம்சங்கள் விடுதலையுணர்வைத் தூண்டுவனவாக இருப்பதால், இதனை ஆங்கிலேய அரசு அதே ஆண்டு (06.12.1911) தடை செய்தது. பிற்பாடு தடை நீக்கப்பட்டது. அந்த அற்புதமான குறும் புதினம் இங்கு வாசகர்களுக்காக...