உள்ளொளி – திரு.வி.க. (பகுதி- 4)

திரு.வி.க.வின் உரைநடை கருத்துச் செறிவானது. நாகரிகமான தர்க்கங்களுடன், இனிய சொற்களுடன், தெளிவான ஆற்றோட்ட நடையில் அவர் எழுதியிருப்பவை அனைத்துமே தமிழின் செல்வங்கள். அதற்கு உதாரணம், இங்குள்ள ‘உள்ளொளி’ நூல் (1941). இங்கு நாம் வெளியிட்டிருப்பது, அந்த நூலின் ஆறாம் பதிப்பில் கிடைத்த பதிவு. வாசகரின் வாசிப்பு வசதியை முன்னிட்டு, இந்த நூல் 4 பகுதிகளாக வெளியாகிறது. இங்குள்ளது நிறைவுப் பகுதி...

பாரதியின் சித்திர விளக்கங்கள் – 1

மகாவி பாரதி தமது ‘இந்தியா’ இதழில் முகப்புப் பக்கத்தில் வெளியிட்ட சித்திர விளக்கங்களே, தமிழ் இதழியலில் கார்டூன்களின் துவக்கம். இங்கு அவரது மூன்று சித்திர விளக்கங்கள் (27.04.1907, 04.05.1907, 06.04.1907) கொடுக்கப்பட்டுள்ளன...