அடுக்களையில் இருந்து அபாயப் படை

அந்த அதிகாரியின் கூற்றுப்படி முஸ்லிம் பெண்களின் தற்கொலைப் படை தயாராகி வருகிறது. அவர்கள் வெடிகுண்டுக் கிடங்குகள், ஆயுதங்கள் நிரம்பிய காவல் நிலையங்களைத் தாக்குவது,  காஷ்மீர் மட்டுமின்றி இந்தியாவெங்கும் பயங்கரவாதிகள் பயணிக்க போக்குவரத்து, வாகன வசதிகளைச் செய்வது, பாதுகாப்பான தங்கும் இடங்களை ஏற்படுத்தித் தருவது, தொலைதொடர்பு சாதனங்களை அவர்களுக்குத் தருவது, ஆதரவாளர்களைத் திரட்டி அவர்களைப் பாதுகாப்பது, புதிதாக ஆதரவாளர்களையும் புரவலர்களையும் உருவாக்குவது ஆகியவற்றை அந்தப் பெண்கள் படையினர் செய்து தருகின்றனர்.

சநாதனத்தை அழிக்கக் கிளம்பிய உதவாக்கரை

சநாதனம் என்ற சொல்லிற்கு  'என்றுமே அழியாத' என்று பொருள். ஆகவே என்றுமே அழியாத எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய தர்ம நெறியை நான் அழித்து விடுவேன் என்று சொல்வது இயலாத காரியம் மட்டுமன்றி  "கடலைப் பார்த்து நரி ஊளையிடுவதற்கு சமானம்".

பழங்குடியினர் சலுகைகள் யாருக்கு?

லோகூர் குழு பரிந்துரைகள், கார்த்திக் ஓரானின் நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளைக் கவனத்தில் கொண்டு பழங்குடியினரின் பாரம்பரிய நம்பிக்கைகள், கலாச்சாரம், பழக்கவழக்கங்கள், சடங்குகள், மரபுகளைக் கருத்தில் கொண்டு, பழங்குடியினரை அடையாளம் கண்டு பட்டியலைத் தயாரிக்க வேண்டும். இவற்றைக் கைவிட்டு விட்டு, வேறு மதத்திற்குச் சென்றவர்களை பட்டியலிருந்து நீக்க வேண்டும்.

வள்ளுவர் காவிதான்! அதற்கென்ன இப்போது?

‘தமிழ் ஹிந்து’ இணையதளத்தில் 2019இல் வெளியான இக்கட்டுரை, இங்கு காலத்தின் தேவை கருதி மீள்பதிவாகிறது...

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி!

இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இன்று பிறந்த நாள். அதையொட்டி, எழுத்தாளர் திரு. இளையபெருமாள் சுகதேவ் அவர்களின் முகநூல் பதிவு இங்கு நன்றியுடன் மீள்பதிவாகிறது…

நாடாளுமன்ற ஆண் உறுப்பினர்களின் கோரமுகம்

கடந்த ஏப்ரலில் நாடாளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா எதிர்க்கட்சிகளால் தோற்கடிக்கப்பட்டது. அதன் பின்னணியை ஆராய்கிறார் எழுத்தாளர் அத்வைத கலா. இக்கட்டுரை ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் வெளியானதன் தமிழ் வடிவம்....

தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

கடந்த முறை இந்திய நாடாளுமன்ற வரைபடத்தை தேசம் வரைந்த போது, 1971இல், அதன் மக்கள் தொகை 55 கோடி. இன்று இந்தியாவின் மக்கள் தொகை 140 கோடி. ஆனால் லோக்சபாவின் உறுப்பினர் எண்ணிக்கை அதே 543. இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியது அவசியம். ஜனநாயகத்தின் கட்டாயம். 

சாவர்க்கரும் ஜனநாயகமும்

"தேசத்திற்கு எது நல்லது என்பது குறித்து தனி நபர்கள், கட்சியினரிடையே கருத்து வேறுபாடு இருக்கலாம். அதில் தவறில்லை. அந்த வேறுபாடுகள் சுயநலம் இல்லாமலும் தேசத்தின் நன்மையையும் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டதாக இருக்க வேண்டும். அதுவே நாட்டிற்கு லாபகரமானது,  நன்மை செய்யக் கூடியது. ஆனால், சுதந்திரம் பெற்ற பிறகு எந்த வேறுபாடாக இருந்தாலும் அது வாக்குப் பெட்டியின் வழியாக தான் வெளிப்பட வேண்டும். இதற்கான பொறுப்பு கட்சிகளிடமும் மக்களிடமும் மட்டுமே இருக்கிறது."

கஸ்வா-எ-ஹிந்த் என்றால் என்னவென்று தெரியுமா?

இந்தியாவை இஸ்லாமிய நாடாக்குவது, இங்குள்ள பலரது கனவு. இதுகுறித்து எச்சரிக்கிறார், எழுத்தாளர் திரு. பி.எஸ்.நரேந்திரன். இது இவரது முகநூல் பதிவு.

பதிப்புலகில்  திருக்கருவையந்தாதிகள்:  பகுதி-2

வரதுங்க ராம பாண்டிய மன்னர் இயற்றிய ‘திருக்கருவை அந்தாதிகள்’ நூற்கள் இதுவரை யார் யாரால் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றன என்று ஆராய்கிறார், திரு. கருவாபுரிச் சிறுவன். இது கட்டுரையின் நிறைவுப் பகுதி…

பதிப்புலகில்  திருக்கருவையந்தாதிகள்:  பகுதி-1

வரதுங்க ராம பாண்டிய மன்னர் இயற்றிய ‘திருக்கருவை அந்தாதிகள்’ நூற்கள் இதுவரை யார் யாரால் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றன என்று ஆராய்கிறார், திரு. கருவாபுரிச் சிறுவன். இது கட்டுரையின் முதல் பகுதி…

பரப்பிவிடப்படும் ஒரு திராவிட ‘மாடல்’ பொய்!

காந்தி டால்ஸ்டாயை கல்கத்தா விமான நிலையத்தில் சந்தித்துப் பேசிய போது டால்ஸ்டாயை ஆரத்தழுவிய மகாத்மா காந்தி கேட்கிறார்: “உங்கள் அகிம்சை கருத்துக்களை எங்கே பெறுகிறீர்கள்?”  டால்ஸ்டாய் பதிலளித்தாராம்: “உங்கள் தென்னாட்டில் திருவள்ளுவர் என்பவர் எழுதிய திருக்குறளிலிருந்துதான் பெற்றேன்”. இது உண்மையா? ஆராய்கிறார் திரு. அரவிந்தன் நீலகண்டன்...

அன்பு மகனுக்குக் கற்றுக் கொடுங்கள்!

சட்டசபையில் தேவையே இன்றி, சநாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று மீண்டும் பேசி, வம்பு வளர்த்திருக்கும் உதவாக்கரையின் தாய்க்கு கனல் தகிக்கும் கவிதையை வேண்டுகோளாக முன்வைக்கிறார் கவிஞர் திரு. பி.ஆர்.மகாதேவன்…

உங்கள் கோபம் நியாயமல்ல, உதயநிதி அவர்களே!

உதவாக்கரைநிதிக்கு அற்புதமான பாடம் எடுத்திருக்கிறார். முட்டாள்கள் திருந்துவது துர்லபம். அழிய வேண்டியவர்களால் எவ்வாறு திருந்த முடியும்? இருப்பினும், திரு. காலச்சக்கரம் நரசிம்மா அவர்களின் இந்த அறிவுரையை கழக உடன்பிறப்புகள் படித்து தங்களுடைய இளவரசரிடம் கொண்டு சேர்க்கட்டும் என்ற எண்ணத்தில் மீள்பதிவு செய்கிறோம்.

அந்த நாள் ஞாபகம் வந்ததே நண்பனே, நண்பனே!

மிகவும் நீண்ட பதிவு.. சமூகத்தின் மறதியைப் போக்க இதைத் தவிர வேறு வழியில்லை! பொறுமை காத்து அருளுங்கள். இதனை எப்படியாவது முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள நடிகர் விஜய்யின் கவனத்திற்குக் கொண்டு செல்லுங்கள்!