கோவை பெரியார் அறிவுலக நூலகத்தின் புத்தகக் கொள்முதலில் நடந்துள்ள மாபெரும் ஊழலால் தமிழக எழுத்துலகில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் மேலும் சிலரது கண்டனங்கள் இங்கே…
Month: November 2026
சங்கிகள் நால்வர்-1
திருக்கழுக்குன்றத்தைச் சார்ந்த திரு. ஆதிசைவன் இரா.இராம்குமார், ஆராய்ச்சிகளில் ஈடுபாடும், தமிழ் இலக்கியங்களில் தேடலும் கொண்ட இளைஞர். இவரது பல கட்டுரைகள் 'பொருள் புதிது’ தளத்தில் வெளியாகி இருக்கின்றன. இது இவரது ஆய்வுத் தொடர்….
பெரியார் அறிவுலக நூலக ஊழல்: படைப்பாளர்கள் சங்கமம் கண்டனம்
கோவை பெரியார் அறிவுலக நூலகத்தின் நூல் கொள்முதலில் மோசடிகள் நடைபெற்றிருப்பதைக் கண்டித்து ‘படைப்பாளர்கள் சங்கமம்’ வெளியிட்டுள்ள (சென்னை / 07.11.2026) கூட்டறிக்கை:
தீபாவளி வாழ்த்துக் கவிதைகள்!
அனைவருக்கும் இனிய தீபஒளித் திருநாள் வாழ்த்துகள். இதனையொட்டி இரு கவிதைகள்...
நூலக ஊழல்: எழுத்தாளர்கள் கண்டனம்
கோவை பெரியார் அறிவுலக நூலகத்திற்கு நடந்த புத்தகக் கொள்முதலில் நடந்துள்ள மாபெரும் ஊழலை எழுத்தாளர் பெருமாள்முருகன் அம்பலப்படுத்தி உள்ளார். இது தொடர்பாக தமிழக எழுத்தாளர்கள் சிலரது கண்டனங்கள் இங்கே…
திமுகவின் நூலக ஊழல்
கோவை பெரியார் அறிவுலக நூலகத்தில் புத்தகங்கள் கொள்முதலில் மாபெரும் ஊழல் நடந்திருப்பது வெட்டவெளிச்சமாகி இருக்கிறது. இது தொடர்பாக, பாஜக மாநில துணைத் தலைவர் பேராசிரியர் ப.கனகசபாபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பெரியார் அறிவுலகத்தில் பெரிய ஊழல்
கோவை பெரியார் அறிவுலகத்தில் அமைந்துள்ள நூலகத்திற்கு புத்தகங்கள் வாங்கப்பட்டதில் மாபெரும் ஊழல் நடைபெற்றுள்ளதை எழுத்தாளர் திரு. பெருமாள்முருகன் ‘சிந்தை’ இணையதளத்தில் அம்பலப்படுத்தியுள்ளார். அவரது மேற்படி ஆய்வுக் கட்டுரை, இங்கு நன்றியுடன் மீள்பதிவாகிறது…
ஏற்றுமதியாளரான தையல் தொழிலாளி!
சிறு வயதில் வறுமை காரணமாக படிக்கும் வாய்ப்பை இழந்த சிறுவன் தையல் கற்றுக்கொண்டு கிராமத்தில் தையல் கடை வைத்தார். தனது முயற்சியாலும் உழைப்பாலும் தற்போது திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதியாளர்களுள் ஒருவராகி இருக்கும் கே.ஜி.கணேஷ் தான் அவர். நம்மைச் சிலிர்க்கச் செய்யும் அவரது வாழ்வனுபவம் இது…
நட்பும் நம்பிக்கையும் வெல்லும்!
வெவ்வேறு பின்னணியில் இருந்து தொழில்நகரான திருப்பூருக்கு வந்த மூன்று நண்பர்கள் இணைந்து ஏற்றுமதி நிறுவனத்தைத் தொடங்கி வென்ற கதை இது. கல்வி அவர்களை இணைத்தது; தொழில் அவர்களைப் பிணைத்தது. இன்று திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதியாளர்களில் முதல் ஐம்பதில் ஒருவராக உயர்ந்திருக்கிறார்கள்….
தவறுக்குப் பொறுப்பேற்றால் தரணி ஆளலாம்!
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் ராஜா.எம்.சண்முகம், ஐ.ஏ.எஸ்.அதிகாரியாகி இருக்க வேண்டியவர். காலம் இவரை திருப்பூரின் முன்னணி ஏற்றுமதியாளராக்கி இருக்கிறது. தொழில்துறைக்கு வழிகாட்டியாக விளங்கும் இவர், “தவறுகளுக்கு பிறரைக் குறை கூறாமல் பொறுப்பேற்கும்போதுதான், உன்னால் கற்கவும் முன்னேறவும் முடியும்” என்கிறார். அவருடனான சந்திப்பிலிருந்து…
திருப்பூர் பனியன் துறையில் ஒரு முன்னோடி!
1969இல் ஒரு தொழிலாளியுடன் ஆரம்பித்த சிறு நிறுவனம், இன்று ஆலமரமாய் வளர்ந்து, பின்னலாடையின் அனைத்துப் பிரிவுகளையும் ஒரே இடத்தில் கொண்டதாக, பல ஆயிரம் தொழிலாளரின் வாழ்வாதாரமாக மாறியுள்ளது. தொழில் நகரம் திருப்பூரின் முன்னோடியான ஆம்ஸ்ட்ராங் நிட்டிங் மில்ஸ், இன்று புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மையங்களுடன், ஆண்டுக்கு ரூ. 600 கோடி விற்றுமுதல் கொண்ட தொழில் குழுமம். இதன் நிறுவனரும் தலைவருமான ஆம்ஸ்ட்ராங் இ.பழனிசாமி, தனது தொழில் பயணத்தை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்…
கட்டுமானத் துறையில் புரட்சி செய்யும் டீமேஜ் ப்ரிகாஸ்ட்!
தி சென்னை சில்க்ஸ் நிறுவனம் தமிழகத்தின் முன்னோடி ஜவுளி நிறுவனங்களில் ஒன்று. அதன் துணை நிறுவனம் ’டீமேஜ் ப்ரிகாஸ்ட்’. வழக்கமான கட்டுமானப் பணியில் ஆறு மாதங்களில் கட்டும் கட்டடத்தை மூன்றே மாதங்களில் உருவாக்கும் சாதனைக்கு சொந்தக்காரர்கள் இவர்கள். கட்டடத்திற்குத் தேவையான தூண்கள், பாளங்கள், சுவர்கள், படிகள், ஆகியவற்றை அச்சில் வார்த்து (ரெடிமேட்) அவற்றை ஒருங்கிணைக்கும் இந்தத் தொழில்நுட்பம் மிகப்பெரிய கட்டுமானங்களுக்கு மிகவும் உகந்ததாகவும், விரைவில் முடிக்கக் கூடியதாகவும் உள்லது. இந்தத் தொழில்நுட்பத்தை நமது நாட்டில் பிரபலப்படுத்தியுள்ள நிறுவனம் டீமேஜ் ப்ரிகாஸ்ட். இதன் நிறுவனர் என்.கே.நந்தகோபால். அவருடனான உரையாடலிலிருந்து…
நேர்மையும் தரமுமே எங்கள் பிராண்ட்!
கிளாஸிக் போலோ - இந்திய ஜவுளித் துறையின் முக்கியமான பிராண்ட்களில் ஒன்று. 12 நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் இந்நிறுவனத்தின் ஆயத்த ஆடைகள், இந்தியாவின் வர்த்தக அடையாளமாக பெருமிதம் அளிக்கின்றன. திருப்பூரில் செயல்படும் ராயல் கிளாஸிக் மில்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பல பிராண்ட்களில் இதுவும் ஒன்று. இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டி.ஆர்.சிவராம். தனது நிறுவனம் வளர்ந்த கதையையும், தங்கள் சமூகப் பங்களிப்புகளையும் இங்கே நம்மிடம் விவரிக்கிறார்…
வேட்டிக்கு ஒரு சல்யூட்!
இந்தியாவின் பாரம்பரிய உடையான வேட்டிக்கு வர்த்தக அடையாளத்தையும் உயர் மரியாதையையும் ஏற்படுத்தியதில் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் பங்களிப்பு அளப்பரியது. “தொழிலில் நேர்மை, தயாரிப்பில் தர மேலாண்மை, சக மனிதர்கள் மீது அன்பு - இவை இருந்தால், உள்ளத்தில் தெளிவிருந்தால், உங்கள் ஈடுபாடே சிகரத்துக்கு உயர்த்தும்” என்கிறார் இந்நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் கே.ஆர்.நாகராஜன். கைராட்டை முதல் காற்றாலை வரை வெற்றிக்கொடி நாட்டிய அவரது அனுபவங்கள் இங்கே….