திமுகவின் நூலக ஊழல்

கோவை பெரியார் அறிவுலக நூலகத்தில் புத்தகங்கள் கொள்முதலில் மாபெரும் ஊழல் நடந்திருப்பது வெட்டவெளிச்சமாகி இருக்கிறது. இது தொடர்பாக, பாஜக மாநில துணைத் தலைவர் பேராசிரியர் ப.கனகசபாபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பெரியார் அறிவுலகத்தில் பெரிய ஊழல்

கோவை பெரியார் அறிவுலகத்தில் அமைந்துள்ள நூலகத்திற்கு புத்தகங்கள் வாங்கப்பட்டதில் மாபெரும் ஊழல் நடைபெற்றுள்ளதை எழுத்தாளர் திரு. பெருமாள்முருகன்  ‘சிந்தை’ இணையதளத்தில் அம்பலப்படுத்தியுள்ளார். அவரது மேற்படி ஆய்வுக் கட்டுரை, இங்கு நன்றியுடன் மீள்பதிவாகிறது…