திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றலாம்!

திருப்பரங்குன்றம் மலை உச்சி தூணில் தீபம் ஏற்றலாம் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. என்றபோதும், வரும் திருக்கார்த்திகை அன்று மட்டும் ஒருமுறை தீபம் ஏற்ற அனுமதி அளித்துள்ளது. இதுதொடர்பான மூன்று செய்திகள்...