பெரியார் நூலக ஊழல், என் பார்வை

கோவை பெரியார் அறிவுலக நூலக ஊழல் தொடர்பாக மூத்த எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்கள் எழுதியுள்ள இக்கட்டுரை, இந்த விவகாரத்தை பல கோணங்களில் அணுகும் முழுமையான கட்டுரையாக உள்ளது. காலத்தின் தேவையாக இக்கட்டுரை நன்றியுடன் இங்கே மீள்பதிவாகிறது...

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் தொடர்பான இரு செய்திகள்

வரும் நவ. 24ஆம் தேதி திருப்பரங்குன்றம் மலையுச்சியில் நீதிமன்ற உத்தரவுப்படி கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும். தீப நாள் நெருங்கும் நிலையில், தமிழகத்தை ஆளும் தவெக அரசு முந்தைய திமுக அரசு போலவே மக்களை ஏமாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறது. இது தொடர்பான இரு பத்திரிகைச் செய்திகள் இங்கே…