திருப்பரங்குன்றம் வழக்கு: சீராய்வு மனு விசாரணைக்கு வரவில்லை!

தமிழக அரசின் சீராய்வு மனு மீது விசாரணை நடைபெறாததால், திருப்பரங்குன்றத்தில் நவ. 24இல் தீபம் ஏற்ற அனுமதி அளிக்கப்படுமா என்ற பரபரப்பான சூழ்நிலை எழுந்துள்ளது. இந்நிலையில், தமிழக டிஜிபி,  அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆகியோருடன் தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய் 23ஆம் தேதி அவசரமாக ஆலோசனை நடத்தினார்.