திருப்பரங்குன்றம் மலையுச்சியில் உள்ள தீபத்தூணை சர்வே கல் தான் என்று ஆய்வறிக்கை வெளியிட்டு, மீண்டும் வம்பில் இறங்கி இருக்கிறது தமிழக அரசு. தவறுக்கு மேல் தவறு செய்துகொண்டே போகும் இந்த அரசு எப்போது திருந்துமோ தெரியவில்லை.