நூலக ஊழல்: எழுத்தாளர்கள் கண்டனம்

கோவை பெரியார் அறிவுலக நூலகத்திற்கு நடந்த புத்தகக் கொள்முதலில் நடந்துள்ள மாபெரும் ஊழலை எழுத்தாளர்  பெருமாள்முருகன் அம்பலப்படுத்தி உள்ளார். இது தொடர்பாக தமிழக எழுத்தாளர்கள் சிலரது கண்டனங்கள் இங்கே…

வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: குவியும் கண்டனங்கள்-2

திரைப்பாடலாசிரியரும் திராவிட மாடல் அரசின் ஆஸ்தான வித்வானுமான கவிஞர் வைரமுத்து இந்த ஆண்டுக்கான ஞானபீட விருதாளாராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இதனை உண்மையான தமிழ் ஆர்வலர்கள் கண்டித்து வருகின்றனர். அவற்றில் சில முகநூல் பதிவுகள் இங்கே… (தொகுப்பு-2)