காலக் கணிதம்

மகாகவி பாரதிக்குப் பிறகு தமிழ்த் தாய்க்குக் கிடைத்த இளையமகன் கவியரசு கண்ணதாசன். திரைப் பாடல்களிலும் இலக்கியம் படைக்க முடியும் என்று நிரூபித்த, அமுதத் தமிழ்ச் சொல்லாற்றலுக்கு சொந்தக்காரர். கவிஞர் மட்டுமல்ல, நாடறிந்த எழுத்தாளர்; அரிய மானுடர். அன்னாரது நூற்றாண்டு இன்று (ஜூன் 24) தொடங்குகிறது. அதனையொட்டி அவரது சுய பிரகடனக் கவிதை இங்கே…