ஆபாசத்தை வேரறுப்போம்!

கையடக்கமான திறனறி அலைபேசிகள் நமது வாழ்க்கையைத் தீர்மானிப்பவையாக மாறி வருகின்றன. குறிப்பாக, இதில் உள்ள இணையவசதியால் ஆபாசப் படங்கள் மலிகின்றன; மனித மனங்களை நச்சாக்கி வருகின்றன. இதுதொடர்பாக 2015இல் தினமணியில் வெளியான இக்கட்டுரை இன்று கூடுதல் கவனம் பெறுகிறது.