சப்தரிஷிகள்: மனிதர்களை அறிந்தால் இயக்கத்தையும் அறியலாம்

இந்த நூல்களின் சிறப்பு என்னவென்றால், இவை பெரிய ஆய்வு நூல்களாக இல்லாமல், கல்கண்டு போலச் சுருக்கமாகவும் இனிமையாகவும் வாசகர்களுக்குத் தேவையான தகவல்களை அளிக்கின்றன. ஒவ்வொரு தலைவரின் வாழ்க்கையிலிருந்தும் ஒரு பண்பு, ஒரு சிந்தனை, ஒரு நிர்வாகத் திறன், ஒரு மனிதநேயம் போன்ற அம்சங்களை எடுத்துக்காட்டுகின்றன....