மகாகவி பாரதி எழுத்தாளர் மட்டுமல்ல; அரசியல் செயற்பாட்டாளரும் கூட. பாலகங்காதர திலகர் தலைமையிலான காங்கிரஸ் தீவிரவாதிகள் பிரிவில் தீவிரமாக இயங்கியவர்; அதற்காக, மிதவாதிகளை (நிதானக் கட்சியார் என்று பாரதி சுட்டுவார்) கடுமையாக விமர்சித்தவர்; தமிழகத்தில் வ.உ.சி.யுடன் இணைந்து போராட்டங்களை நடத்தியவர். தமது அரசியல் இயக்கத்துக்காக, அவர் இயற்றிய பாடல்கள் ‘தேசிய இயக்கப் பாடல்கள்’ என்ற தலைப்பில் பகுக்கப்பட்டுள்ளன. பாரதியின் தேசிய கீதங்கள் பிரிவில் இடம்பெற்றுள்ள இக்கவிதைகளின் எண்ணிக்கை 9. இவை அவரது தேசபக்திக் கனலை வெளிப்படுத்தும் தூய கவிதைகளாக விளங்குகின்றன.
Month: March 2022
தமிழ்த் திரைப்படப் பாடல்களில் மகாகவி பாரதி
மகாகவி பாரதியின் எழுத்துலகம் குறித்த ஆய்வுக் கட்டுரைகளை பத்திரிகையாளரும் எழுத்தாளருமான சேக்கிழான் இப்பகுதியில் தொடர்ந்து எழுத உள்ளார். பாரதியின் கவிதைகள், இதழியல் பணிகள், மொழிபெயர்ப்புகள், காவியங்கள் உள்ளிட்ட அனைத்து அம்சங்கள் குறித்த விரிவான ஆய்வுக் களமாக இத்தொடர் அமையும். இக்கட்டுரை, ’பாரதியின் விஸ்வரூபம்’ தொடரின் முதல் பகுதி. தமிழ்த் திரையுலகில், மகாகவி பாரதியின் கவிதைகள் பெற்றுள்ள இடத்தை விளக்குகிறது இக்கட்டுரை...
பாரதியின் சுதந்திர கீதங்கள்
மகாகவி பாரதியின் பாடல்களில் தேசிய கீதங்கள் பகுப்பில் இடம்பெற்றுள்ள - சுதந்திர உணர்வைப் பறைசாற்றும் 7 கவிதைகள் இங்கு தனியே தொகுக்கப்பட்டுள்ளன.
பாரதியின் வசன கவிதை – 6
தமிழ் இலக்கிய வரலாற்றில் புத்திளமை வாய்ந்த புதுக்கவிதைகளுக்குத் தோற்றுவாய் ஆனவர் மகாகவி பாரதி. அவரது வசன கவிதைகளே தற்போதைய புதுக்கவிதைகளுக்கு கங்கோத்ரி. ”சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சொற்புதிது சோதிமிக்க நவகவிதை எந்நாளும் அழியாத மகாகவிதை” என்று கவிதைக்கு இலக்கணம் வகுத்த பாரதியின் புதிய வழித்தடம் இந்த வசன கவிதை. அவர் எழுதிய 6 பெரும் வசன கவிதைகள் இங்கு தொடராக வெளியாகின்றன. அவரது ஆறாவது வசன கவிதையான ‘விடுதலை’ இங்கு ஆறாவது - நிறைவுப் பகுதியாக மலர்கிறது...
அந்தமான் சிறை அனுபவங்கள் – நூல் அறிமுகம்
விடுதலைப் போராட்ட வீரர்களுள் பிற எல்லோரையும் விட கொடிய தண்டனைகளையும் கடும் சித்ரவதைகளையும் பெற்றவர் வீர சாவர்க்கர் என்று அழைக்கப்படும் விநாயக தாமோதர சாவர்க்கர் (1883- 1966).... பூனாவில் சாவர்க்கர் துவங்கியிருந்த அபிநவ பாரத இயக்கம் நடத்திய பல வன்முறை நிகழ்வுகளையும், லண்டனில் நிகழ்ந்த ஆங்கிலேய அதிகாரி கொலையையும் விசாரித்த ஆங்கிலேய அரசின் நீதிமன்றம், சாவர்க்கருக்கு இரட்டை ஆயுள் தண்டனையை (50 ஆண்டுகள்- 1910- 1960) அளித்து, தீவாந்திர (நாடுகடத்தல்) தண்டனையாக அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.... தனது தண்டனைக் காலத்தை, சிறைவாச அனுபவங்களை அவரே பின்னாளில் ’கேசரி’ வார இதழிலும், ’ஷ்ரத்தானந்த்’ என்ற பத்திரிகையிலும் தொடராக எழுதினார். அவை பின்னர் தொகுக்கப்பட்டு 1927இல் எனது அந்தமான் சிறை அனுபவங்கள்’ என்ற நூலாக வெளிவந்தது. இந்த நூலின் பல பகுதிகள் ஆங்கிலேய அரசுக்கு எதிராக இருந்ததால் தடை செய்யப்பட்டது. 1946இல் இந்தத் தடை விலகியது..... அந்த நூல் தற்போது வழக்குரைஞர் எஸ்.ஜி.சூர்யாவால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு அழகிய நூலாக கிழக்குப் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. நூலின் பல பக்கங்களைப் படிக்கும்போது கண்களில் நீர்திரண்டு படிக்க முடியாமல் செய்து விடுகிறது. எத்தனை வேதனைகள்! எவ்வளவு அவமானங்கள்! கொடுமைகளின் கூடாரமான அந்தமான் சிறையில் சாவர்க்கர் அடைந்த கஷ்டங்களை அவருள் இருக்கும் எழுத்தாளனும் தத்துவ அறிஞரும், கவிஞரும், அற்புதமான மனிதரும் பல கண்ணோட்டங்களில் காண்பதை அவரது எழுத்தே புலப்படுத்துகிறது.
பாரதியின் வசன கவிதை – 5
தமிழ் இலக்கிய வரலாற்றில் புத்திளமை வாய்ந்த புதுக்கவிதைகளுக்குத் தோற்றுவாய் ஆனவர் மகாகவி பாரதி. அவரது வசன கவிதைகளே தற்போதைய புதுக்கவிதைகளுக்கு கங்கோத்ரி. ”சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சொற்புதிது சோதிமிக்க நவகவிதை எந்நாளும் அழியாத மகாகவிதை” என்று கவிதைக்கு இலக்கணம் வகுத்த பாரதியின் புதிய வழித்தடம் இந்த வசன கவிதை. அவர் எழுதிய 6 பெரும் வசன கவிதைகள் இங்கு தொடராக வெளியாகின்றன. அவரது ஐந்தாவது வசன கவிதையான ‘ஜகத் சித்திரம்’ இங்கு ஐந்தாவது பகுதியாக மலர்கிறது...
பாரதியின் வசன கவிதை – 4
தமிழ் இலக்கிய வரலாற்றில் புத்திளமை வாய்ந்த புதுக்கவிதைகளுக்குத் தோற்றுவாய் ஆனவர் மகாகவி பாரதி. அவரது வசன கவிதைகளே தற்போதைய புதுக்கவிதைகளுக்கு கங்கோத்ரி. ”சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சொற்புதிது சோதிமிக்க நவகவிதை எந்நாளும் அழியாத மகாகவிதை” என்று கவிதைக்கு இலக்கணம் வகுத்த பாரதியின் புதிய வழித்தடம் இந்த வசன கவிதை. அவர் எழுதிய 6 பெரும் வசன கவிதைகள் இங்கு தொடராக வெளியாகின்றன. அவரது நான்காவது வசன கவிதையான ‘கடல்’ இங்கு நான்காவவது பகுதியாக மலர்கிறது...
பாரதியின் வசன கவிதை – 3
தமிழ் இலக்கிய வரலாற்றில் புத்திளமை வாய்ந்த புதுக்கவிதைகளுக்குத் தோற்றுவாய் ஆனவர் மகாகவி பாரதி. அவரது வசன கவிதைகளே தற்போதைய புதுக்கவிதைகளுக்கு கங்கோத்ரி. ”சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சொற்புதிது சோதிமிக்க நவகவிதை எந்நாளும் அழியாத மகாகவிதை” என்று கவிதைக்கு இலக்கணம் வகுத்த பாரதியின் புதிய வழித்தடம் இந்த வசன கவிதை. அவர் எழுதிய 6 பெரும் வசன கவிதைகள் இங்கு தொடராக வெளியாகின்றன. அவரது மூன்றாவது வசன கவிதையான ‘காற்று’ இங்கு மூன்றாவது பகுதியாக மலர்கிறது.... Share this:
பாரதியின் வசன கவிதை – 2
தமிழ் இலக்கிய வரலாற்றில் புத்திளமை வாய்ந்த புதுக்கவிதைகளுக்குத் தோற்றுவாய் ஆனவர் மகாகவி பாரதி. அவரது வசன கவிதைகளே தற்போதைய புதுக்கவிதைகளுக்கு கங்கோத்ரி. ”சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சொற்புதிது சோதிமிக்க நவகவிதை எந்நாளும் அழியாத மகாகவிதை” என்று கவிதைக்கு இலக்கணம் வகுத்த பாரதியின் புதிய வழித்தடம் இந்த வசன கவிதை. அவர் எழுதிய 6 பெரும் வசன கவிதைகள் இங்கு தொடராக வெளியாகின்றன. அவரது இரண்டாவது வசன கவிதையான ‘சக்தி’ இங்கு இரண்டாவது பகுதியாக மலர்கிறது....
பாரதியின் வசன கவிதை – 1
தமிழ் இலக்கிய வரலாற்றில் புத்திளமை வாய்ந்த புதுக்கவிதைகளுக்குத் தோற்றுவாய் ஆனவர் மகாகவி பாரதி. அவரது வசன கவிதைகளே தற்போதைய புதுக்கவிதைகளுக்கு கங்கோத்ரி. ”சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சொற்புதிது சோதிமிக்க நவகவிதை எந்நாளும் அழியாத மகாகவிதை” என்று கவிதைக்கு இலக்கணம் வகுத்த பாரதியின் புதிய வழித்தடம் இந்த வசன கவிதை. அவர் எழுதிய 6 பெரும் வசன கவிதைகள் இங்கு தொடராக வெளியாகின்றன. அவரது முதல் வசன கவிதையான ‘காட்சி’ இங்கு முதல் பகுதியாக மலர்கிறது....
இந்தியா (04.12.1909) சித்திர விளக்கம்
இந்தியா- 04.12.1909 இதழில் வெளியான சித்திர விளக்கம் இது...
இந்தியா (20.04.1907) சித்திர விளக்கம்
இந்தியா- 20.04.1907 இதழில் வெளியான சித்திர விளக்கம் இது...
மகான்களின் பொன்மொழிகள் 1000 பாகம்1 – நூல் அறிமுகம்
இந்நூலில் மகான்கள் சொன்ன பொன்மொழிகள் 11 பகுதிகளில் 147 தலைப்புகளில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இத்தனை மகான்கள், இத்தனை நூல்களிலிருந்து தொகுக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்கும்போதே மலைப்பு ஏற்படுகிறது. இதனைத் தொகுத்தவர், மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கமலாத்மானந்த மஹராஜ் அவர்கள்.
உள்ளொளி – திரு.வி.க. (பகுதி- 4)
திரு.வி.க.வின் உரைநடை கருத்துச் செறிவானது. நாகரிகமான தர்க்கங்களுடன், இனிய சொற்களுடன், தெளிவான ஆற்றோட்ட நடையில் அவர் எழுதியிருப்பவை அனைத்துமே தமிழின் செல்வங்கள். அதற்கு உதாரணம், இங்குள்ள ‘உள்ளொளி’ நூல் (1941). இங்கு நாம் வெளியிட்டிருப்பது, அந்த நூலின் ஆறாம் பதிப்பில் கிடைத்த பதிவு. வாசகரின் வாசிப்பு வசதியை முன்னிட்டு, இந்த நூல் 4 பகுதிகளாக வெளியாகிறது. இங்குள்ளது நிறைவுப் பகுதி...
இந்தியா (06.04.1907) சித்திர விளக்கம்
இந்தியா- 06.04.1907 இதழில் வெளியான மகாகவி பாரதியின் சித்திர விளக்கம் இது...